RealtorYasi

RealtorYasi "Passionate real estate professional dedicated to turning dreams into addresses. Your home journey starts here! 🏡 "

Whether you're buying, selling, or investing, let's navigate the market together.

06/28/2026

1 LINK | ₹65,000 POCHU | Bank-ல இருந்து Link வந்துச்சு. Account Empty.
"Bank-ல இருந்து வந்தது"னு SMS.
Click பண்ணதே தப்பா போச்சு.
OTP கேக்கல. Password கேக்கல.
Account-ல இருந்த ₹65,000 Gone.
Bank எப்பவும் Link அனுப்பாது
நினைவுல வச்சுக்கோ. Share பண்ணு 🙏

06/27/2026

ஒரே Hotel. 2 தடவை. 25 பேர். 3 லட்சம் போச்சு.

Hotel வேலைனு சொல்லி Interview, Video Call, Congrats Email...
கடைசியில Orientation-க்கு 12,000 கட்ட சொன்னாங்க.
Hotel போனா... No Booking.










06/24/2026

கோவிலுக்குள்ளயும் ? 🤫
"முதல்ல நல்லவங்க மாதிரி தான் தெரிவாங்க.
ஆனா காசு கைய மாத்துனதும்... அவங்க முகம் மாறிடும் ."

Wellawatte கோவில்ல நடந்த உண்மை சம்பவம் ...
Couples கண்ணுல தண்ணி... ஆனா கைல கணக்கு வேற.

06/22/2026

"IELTS தேவையில்லை.
நான் உறுதியாக guarantee செய்கிறேன்.
Extra amount மட்டும் கொடுங்கள்"

இவ்வாறு கூறினார்களா?

Visa வராது. பணமும் திரும்ப கிடைக்காது.
Guarantee என்பது அவர்களது pocket guarantee மட்டுமே.

இதே போன்று பாதிக்கப்பட்டவர்கள் DM செய்யுங்கள்.
Proof இருந்தால் save செய்து வையுங்கள். நீங்கள் தனியல்ல.

Share செய்யுங்கள் - இன்னும் யாரும் ஏமாற கூடாது 🙏

06/21/2026

"Medical fit"னு report கொடுத்து agent 20K கேட்டானா? 🏥
STOP ப்ரோ. அது போலி அறிக்கையா இருக்கலாம்.

Canada Visa-க்கு fake medical = 5 வருஷம் ban + வாழ்கையே முடிஞ்சு போகும்.

IRCC websiteல போய் panel doctor list check பண்ணு.
Agent சொல்ற hospital மட்டும் நம்பாதே.

உண்மையா? ஏமாற்றமா? நீயே முடிவு பண்ணு.

நான் Scam Doctor 🕶️
EP4ல "IELTS score வாங்கி தர்றேன்" scam உடைக்கலாம். Follow 👇

06/20/2026

PNR number வந்ததும் airline websiteல போய் check பண்ணு. Free. 30 sec வேலை.

Fake PNR = Fake ticket = Airportல மானம் போகும் + Visa கேள்விக்குறி.

Agent இடையில வந்தா காசும் போகும், dignityயும் போகும்.

நான் Scam Doctor 🕶️
Part 3ல Medical scam பத்தி பேசலாம். Follow பண்ணு 👇
# travelscam

06/19/2026

OTP kekura per yaarum nallavar illa ⚠️

Bank, Delivery boy, Friend nu yaaru pesalum...
OTP = Un bank balance ah vikka pora code.

En Amma kitta kooda kekka koodathu.

Naan Scam Doctor. Daily oru scam solli un family ah kaapathuren.

Paathutu un Amma ku forward panu 🙏
Follow panu for Part 2 - PIN Trick

06/19/2026

1 MILLION VIEWS 🙏 MANAMARNTHA NANDRI!

En "Bus Thooka Scam" video ku 1 Million views, 18,000 Likes kuduthu, ungal kudumbathuku share panni awareness kudukura ungala ellam vanangi vaazhthukiren.

Aana oru kashtamana unmai enna theriyuma makkaley?

Ivalavu per paathum, ivvalavu per share panniyum... bus la innum thooka marundhu kalakudhu.
Innum oru Amma chain ah izhakuraanga.
Innum oru Aunty kasu panam ellam izhandhu kannu kattudhu.

Adhan dhan naan "Scam Doctor" ah vandhuruken.
Daily oru scam, oru uyir kaapathuradhu dhan en velai.

Neenga seiya vendiyadhu onnum illa...
Indha post ah share panunga.
En page ah FOLLOW panunga.
Un Amma, Akka, Thangai ya kaapathunga.

Scam varum munnadi awareness varanum.
Naan pesuren... Neenga kaakuren.

Nandri 🙏
- Scam Doctor

05/23/2026

🔥 LIMITED TIME ONLY at Charc Shawarma 🔥
Craving that real charcoal flavor? Don’t miss this 2-day special!
🌯 Wraps – ONLY $6.99
🍽️ Platters – ONLY $8.99

10/30/2025

# Subani Yasi Yasi Raj raj

Address

7
Markham, ON
L3S4N8

Telephone

+16476205707

Website

Alerts

Be the first to know and let us send you an email when RealtorYasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RealtorYasi:

Shortcuts

Share