22/06/2026
வெற்றித் தொழிலதிபர், தமிழ்ப் பற்றாளர், நல்லவர்களுக்கு இனிய நண்பர், நமது The Rise எழுமின் ஆதரவாளர் சுவிஸ் திரு. பவான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலம் வாழ்க, வெற்றி நிறைக, இறையருள் துணை நிற்க!
தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர்.