AIM Business Solutions

AIM Business Solutions THIS IS AIM BUSINESS SOLUTIONS,WE ARE PROVIDING ENTREPRENEUR DEVELOPMENT PROGRAMS AND ALL KIND OF BUSINESS SERVICES AND CERTIFICATION..ETC................

29/10/2015

guys any national development ideas,please command your ideas

30/07/2015

நமது கனவுத் திருமகன்A. P. J. Abdul Kalam அவர்களின் கனவை நனவாக்க இந்தியாவில் ஒரு இளைஞர் அமைப்பு உருவாகவேண்டும் ,ஒன்றினைவோம் நண்பர்களே !!!! நமது தாய்த் திருநாட்டை 2020-ல் வல்லரசாக மாற்றுவோம்..!!!!

21/04/2015

GOOD Morning to every Indians..

05/03/2015

any body like to serve to national ?join our team

THIS IS AIM BUSINESS SOLUTIONS,WE ARE PROVIDING ENTREPRENEUR DEVELOPMENT PROGRAMS AND ALL KIND OF BUSINESS SERVICES AND CERTIFICATION..ETC................

10/11/2014

HI FRIENDS ..ANT BODY WANT NEW JOB?NEW BUSINESS?IF YOU WANT PLEASE TYPE YOUR EMAIL ID AT INBOX

NEW INDIA  2020...WELCOME TO ALL
07/06/2014

NEW INDIA 2020...WELCOME TO ALL

மது இல்லா தமிழகம் உருவாக வேண்டும் ..support our team
12/03/2014

மது இல்லா தமிழகம் உருவாக வேண்டும் ..support our team

19/01/2014

வாங்க தொழில் முனைவோர் ஆகலாம்!

சொந்தமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற விரும்புகிறீர்களா? வாழ்த்துக்கள். நிச்சயம் உங்களால் முடியும். மிகப்பெரிய தொழிலதிபராகும் தகுதி உங்களிடம் இருக்கிறது. கூடவே சில விஷயங்களை கவனமாக நீங்கள் பின்பற்றினால் போதும். வெற்றி நிச்சயம்! சரி, அந்த சில விஷயங்கள் என்னென்ன?
முதலில் தாங்கள் ஒரு தொழிலை நிறுவி வெற்றி பெறச்செய்யும் சாதனையில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதின் அடித்தளத்தில் இருக்க வேண்டும். இது முதல் விஷயம் மட்டுமல்ல, முக்கியமான விஷயமும் கூட. இதன் பிறகுதான் மற்ற குணங்கள். அவை:

1. தொழில் தாகம்

தொழிலைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற தணியாத தாகம் வேண்டும்.

2. சிரித்த முகம்

நகல்வல்லர் அல்லரார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்(று) இருள்.
(திருக்குறள் 999)

அதாவது, பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகம், ஒளியுள்ள பகற்காலத்திலும் இருளில் கிடப்பதாகும் என்கிறார் வள்ளுவர்.
எல்லாத் தொழிலிலும் பொதுமக்களுடன் நெருங்கிப்பழகும் அவசியம் ஏற்படும். ஆகவே, தொழில் முனைவோர் பொது மக்களிடம் சிரித்துப் பழகுகின்ற பழக்கத்தையும், குணத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பாக ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரும்பிப் பழக வேண்டும்.

3. மனதில் உறுதி இருக்க வேண்டும்

முன் வைத்த காலை பின்வைக்காதே என்பதை மனதில் கொள்ள வண்டும். தொழிலின் தொடக்க காலத்தில் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும். அச்சமயங்களில் மனம் தளராத உறுதி கொள்ள வேண்டும்.

4. முயன்றால் முடியும்

தொடங்கும் தொழில் வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பினார் கெடுவதில்லை. மனமுண்டானால் வழி உண்டாகும் போன்ற பழமொழிகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். இந்த நான்கு விதிகளையும் கடைப் பிடித்து நடந்தால், வெற்றி நிச்சயம். ஆமாம், நீங்கள்தான் வெற்றி பெற்ற தொழில் முனைவோர்!

happy new year frnds...
31/12/2013

happy new year frnds...

18/12/2013
17/12/2013

தமிழகம் முழுவதும் மாவட்டம் மற்றும் தாலுகா வரியாக தொழில் முனைவோர்கள் வரவேர்க்கபடுகின்றன்ர் .தேர்ந்தது எடுக்கப்படும் அனைவருக்கும் தொழில் பயிற்சி வழங்கப்படும்.மற்றும் மார்க்கெட்டிங் வசதி செய்து கொடுக்கப்படும் .தங்களது bio data வை email செய்யவும் .email:[email protected]
contact:887 0000 437

Address

SAKTHINAGAR
Erode
638315

Alerts

Be the first to know and let us send you an email when AIM Business Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AIM Business Solutions:

Share