Kanishka Digital Marketing

01/08/2026

Prompt 👇

பேஸ்புக்கில் நீங்கள் பணம் பெறுவதற்கான தகைமையினை அடைவதற்கு, 06  நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவை;01) நீங்...
29/07/2026

பேஸ்புக்கில் நீங்கள் பணம் பெறுவதற்கான தகைமையினை அடைவதற்கு, 06 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவை;

01) நீங்கள் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

02) எந்த நாடுகளில் இருந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று, facebook பட்டியலிட்டுள்ளதோ, அந்த நாடுகளில் ஒன்றில் நீங்கள் வசிக்க வேண்டும்.

03) உங்கள் பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு - ஆகக் குறைந்தது 30 நாட்கள் ஆகி இருக்க வேண்டும்.

04) 90 நாட்களுக்குள் ஆகக் குறைந்தது, நீங்கள் மூன்று ரீல்ஸ் பதிவிட்டிருக்க வேண்டும்.

05) உங்கள் கணக்கில் ஆகக் குறைந்தது பத்தாயிரம் பெலோவஸ் (followers) இருக்க வேண்டும்.

06) 28 நாட்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பார்வைகளுக்கு மேல் உங்கள் கணக்கு பெற்றிருக்க வேண்டும்.

இவற்றில் 05 மற்றும் 06 ஆகிய இலக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் ஒவ்வொரு கணக்குக்கும் மாறுபடக்கூடும். எனவே அவற்றை நீங்கள் உங்களுடைய கணக்குக்குச் சென்று, தெரிந்து கொள்ளலாம்.

🔴 அதை எவ்வாறு செய்வது?

🔻முதலில் உங்கள் Professional dashboard செல்லுங்கள்.
🔻அங்கு மேலே - இடமிருந்து வலமாக நான்கு விடயங்கள் இருக்கும். அவற்றில் நான்காவதாக monetization என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
🔻இபோது monetization programs என்கின்ற தலைப்பில் - ஒரு பட்டியல் காண்பிக்கப்படும். அவற்றில் Content monetization என்பதை கிளிக் செய்யுங்கள்.
🔻இப்போது waitlist criteria என்று உங்களுக்கு காண்பிக்கப்படும். அதைத் தட்டினால், நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய 06 நிபந்தனைகளில் எதையெல்லாம் நீங்கள் இதுவரை பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதை facebook உங்களுக்கு காட்டும்.

அவ்வளவுதான்.🤗

22/07/2026

Kongu Mess Global .hotelarchana

21/06/2026

"குறைந்த விலையில் உங்கள் விளம்பரம்!"

📱 Facebook & Instagram ONE POST PROMOTION ₹500 ONLY

Services: ✅ வியாபார விளம்பரம்
✅ கடை திறப்பு விழா
✅ அரசியல் நிகழ்ச்சிகள்
✅ பிறந்தநாள் வாழ்த்து
✅ அனைத்து வகை புரமோஷன்களும்

"உங்கள் பதிவை ஆயிரக்கணக்கான மக்களிடம் கொண்டு செல்கிறோம்!"

Contact Section: 📞 தொடர்புக்கு 84282 47777

Footer: Kanishka Digital Marketing DIGITAL PROMOTION

13/06/2026

01/06/2026

Buy One Get One Free – Big Offer at Kumaran Super Market! 🛒🎉

Grab your favorites – pay for one, get one absolutely free!

✅ Fresh stock
✅ Daily essentials
✅ Limited period offer

📍 Kovai Main Rd, Ramanujam Nagar, Karur – 639002
📞 097909 11339

📲 Hurry, don't miss out!



Kumaran Super Market

30/05/2026

#வைபவ்சூரியவன்சி

06/05/2026

Karur Annam
Kanishka Digital Marketing

06/05/2026

Address

No 5 Vaiyapurinagar 2 Nd Cross
Karur
639002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanishka Digital Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share