28/01/2026
நீங்கள் ஒரு உற்பத்தியாளரா, ஏற்றுமதியாளரா அல்லது 2026 இல் ஏற்றுமதியைத் தொடங்கத் திட்டமிடுகிறீர்களா?
அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது
உங்கள் ஏற்றுமதி கனவை நனவாக்குங்கள்! 🚀
வேளாண் மற்றும் உணவுத் துறையில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகளைத் தெரிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு.
APEDA மற்றும் FIEO அமைப்பின் உயர் அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல் வகுப்பு!
📍இடம்: COINDIA, SIEMA கட்டிடம், கோயம்புத்தூர் 💰
📅 நாள்: 07 Feb 2026
⏰ நேரம்: 4:00 PM – 8:00 PM
கட்டணம்: ₹999/- மட்டும்
(உறுப்பினர் அல்லாதவர்களுக்கு)
📞 முன்பதிவிற்கு: 7538849222 | 93611 80458 | 63837 80458