25/02/2024
வாழ்த்துக்கள் தம்பி எங்கள் சமூக பாதுகாப்பு மற்றும் மனித உரிமை அமைப்பில் ஒன்றிய செயலாளராக பதவியேற்று தன்னார்வலராக எங்களுடன் செயல்படுவதற்கு மாவட்ட செயலாளர் என் சார்பாகவும் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.ஜோசப் இளந்தென்றல் மூத்த நிர்வாக அதிகாரி செல்வி.இலக்கியா அவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
எங்களுடன் இணைந்து பணியாற்ற மாவட்ட வாரியாக தன்னார்வ தொண்டர்கள் பதிவு செய்ய படுகிறது. மேலும் விவரங்களுக்கு 8344423439 வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்கவும்