Astro Divine

Astro Divine பதிவிடப்படும் பதிவுகள் அனைத்தும் ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்கள் சார்ந்தது.

My Right Bloods😍Hope to make them Gentleman👑
17/05/2023

My Right Bloods😍Hope to make them Gentleman👑

17/03/2023
ராகு கேது செவ்வாய் களத்திர தோஷம் பரிஹார ஸ்தலம்: தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேசுவரர் ...
20/05/2022

ராகு கேது செவ்வாய் களத்திர தோஷம் பரிஹார ஸ்தலம்:
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது பாடல் பெற்றது. சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலமாகும்.

கட்டடக் கலை பாணி: திராவிடக் கட்டிடக்கலை

ஊர்: கொடுமுடி

தல விருட்சம்: வன்னி

தீர்த்தம்: தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவிரி

பாடல் வகை: தேவாரம்

புராண பெயர்(கள்): திருப்பாண்டிக்கொடுமுடி

மாவட்டம்: ஈரோடு

*Astro Divine🪔🪔* நண்பர்களுக்கு 🙏🙏வரும் ஏப்ரல் 12 ராகுகேது பெயர்ச்சியும், ஏப்ரல் 13 குருபெயர்ச்சியும், ஏப்ரல் 29 அதிசார ச...
05/04/2022

*Astro Divine🪔🪔* நண்பர்களுக்கு 🙏🙏வரும் ஏப்ரல் 12 ராகுகேது பெயர்ச்சியும், ஏப்ரல் 13 குருபெயர்ச்சியும், ஏப்ரல் 29 அதிசார சனிபெயர்ச்சியும் [75days] நடக்கவிருக்கிறது. இப்பெயற்சிகளின் *_ஒட்டுமொத்த பலனையும்_* இந்த பதிவில் காணலாம் 👉
1. *மேஷம்*
https://youtu.be/ztl1QGhj1FI

2. *ரிஷபம்*
https://youtu.be/WG1Pfa1czKc

3. *மிதுனம்*
https://youtu.be/fRRQdA-d4MM

4. *கடகம்*
https://youtu.be/LqwSdqGL6Ns

5. *சிம்மம்*
https://youtu.be/h8QBYWk4h2o

6. *கன்னி*
https://youtu.be/NySGhXLkP9A

7. *துலாம்*
https://youtu.be/m9tGLbZeaiM

8. *விருச்சிகம்*
https://youtu.be/PqC2YLe7Fxo

9. *தனுசு*
https://youtu.be/S0rQOJH5skE

10. *மகரம்*
https://youtu.be/AP2ZezKoz3o

11. *கும்பம்*
https://youtu.be/pAK2O0V-KUg

12. *மீனம்*
https://youtu.be/7EFocKOw9FY

Address

Perundurai

Telephone

+918883468796

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astro Divine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astro Divine:

Share