Sivakumar Luxreal International

Sivakumar Luxreal International Network Marketing -
Creating and grooming the real entrepreneurs in digital network marketing.

18/11/2025
09/10/2024

வாழை இலை நாகரிகம் தெரியுமா...!!??
இணைய பதிவு - சில இடங்களில் பேச்சுத்தமிழ் போலவே பதிவிடப்பட்டுள்ளது

ஏன் தண்ணீர் தெளிக்கிறோம்..., ஏன் உள் பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா...!!??

இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க.

ஒருவகையில உண்மைதான். நம்மைச் சுத்தியிருக்கிற பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம்.

அது நமக்கு நிறைய கற்றுக் கொடுத்தது.

அதுக்கு நாமும் நன்றியோட இருந்தோம்.

அந்த நன்றிக்குப் பரிசா கிடைத்ததுதான் நம்ம தாத்தா, பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம்.

எதையும் அதுகிட்ட இருந்து நேரடியா எடுத்துக்கிட்டு, அதுக்குத் தேவையானதை நேரடியாக் கொடுத்திடணும். இதுதான் நம்ம பழைய வாழ்க்கை.

வாழை இலை... நாம நினைச்சாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத சொல்தானேங்க இது!

என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய்... பிளாஸ்டிக் (நெகிழி) இலைகள் என்றெல்லாம் விநோதமா முயற்சி செஞ்சாலும்... அம்புட்டையும் வாழை இலைகள் "அடிச்சுத் தூக்கிடுதுல்ல"...!!??

பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம்ன்னு எங்கும் "இலைகள்"மயம்!

தோப்பில் இருந்து வருவதால் இலையில் அழுக்கு பூச்சி இருக்கும் என்று தண்ணீர் தெளித்து துடைத்து விடுகிறோம்.

சரி, வாழை இலையிலயும் அந்தச் சாப்பாட்டு முறையிலயும் அப்படி என்ன இருக்கு? இலைச் சாப்பாட்டுல நாம என்னவெல்லாம் கூத்துக்கள் பண்ணுகிறோம்?

சைவமோ, அசைவமோ... எதுவா இருந்தாலும் இலை போட்டுச் சாப்பிட்டா அது எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாற்றையும் சரி பண்ணிடும்.

அகண்ட பக்கம் வலது கைக்கு வசதி. சாதம் வகையெல்லாம் இங்கதான் வைக்கணும்.

இலையோட மேல் பக்கம், "தொடு கறி"ங்க. இடப்பக்கம் அப்பளம். மொதல்ல, இலையை எப்பிடிப் போடுவது?

குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். சாதத்தைத் தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதுக்குத்தாங்க இந்த அமைப்பு!

இலையை உள்பக்கமா மடிச்சா உறவு நீடிக்கும்... வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழையகால நம்பிக்கை.

பந்திகளில் எதிரெதிர் பக்கமா உக்காந்திருப்போம்.

வெளிப்பக்கமா மடிக்கும்போது நாம சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லுற "பொதுவெளி நாகரிகம்" தான்ங்க அது!

நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வச்சி கத்துக்குடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்...!!

02/10/2024
29/09/2024
Have a nice day!🌹
03/01/2023

Have a nice day!🌹

[ 𝐓𝐎𝐌𝐎𝐑𝐑𝐎𝐖 @ 𝐂𝐇𝐑𝐎𝐌𝐏𝐄𝐓 ]🏨 𝐇𝐎𝐓𝐄𝐋 𝐆𝐑𝐀𝐍𝐃 𝐏𝐀𝐋𝐀𝐂𝐄https://wa.me/919952073947நாளை  @ குரோம்பேட்டையில் 🕕 மாலை 6.30 மணிக்கு 🇮🇳🇮🇳🇮🇳...
29/11/2022

[ 𝐓𝐎𝐌𝐎𝐑𝐑𝐎𝐖 @ 𝐂𝐇𝐑𝐎𝐌𝐏𝐄𝐓 ]

🏨 𝐇𝐎𝐓𝐄𝐋 𝐆𝐑𝐀𝐍𝐃 𝐏𝐀𝐋𝐀𝐂𝐄

https://wa.me/919952073947

நாளை @ குரோம்பேட்டையில்

🕕 மாலை 6.30 மணிக்கு

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

=============

𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐛𝐞 𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐞𝐝 𝐭𝐡𝐚𝐭, 𝐋𝐔𝐗𝐑𝐄𝐀𝐋 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐡𝐚𝐬 𝐚𝐫𝐫𝐚𝐧𝐠𝐞𝐝 𝐚 "𝐏𝐎𝐖𝐄𝐑𝐅𝐔𝐋 𝐁𝐔𝐒𝐈𝐍𝐄𝐒𝐒 𝐎𝐏𝐏𝐎𝐑𝐓𝐔𝐍𝐈𝐓𝐘 𝐏𝐑𝐄𝐒𝐄𝐍𝐓𝐀𝐓𝐈𝐎𝐍" 𝐚𝐭 𝐂𝐡𝐫𝐨𝐦𝐞𝐩𝐞𝐭, 𝐭𝐨𝐦𝐨𝐫𝐫𝐨𝐰 𝐞𝐯𝐞𝐧𝐢𝐧𝐠! 🎊🎊🎊🎉🎉🎉

========
𝐃𝐄𝐓𝐀𝐈𝐋𝐒
========

🗓️ 𝟑𝟎𝐓𝐇 𝐍𝐎𝐕𝐄𝐌𝐁𝐄𝐑 𝟐𝟎𝟐𝟐 (𝐖𝐄𝐃)

🕕 𝟔.𝟑𝟎 𝐏𝐌

🏬 𝐇𝐎𝐓𝐄𝐋 𝐆𝐑𝐀𝐍𝐃 𝐏𝐀𝐋𝐀𝐂𝐄
257, Grand Southern Trunk Rd, near MIT Gate,
Chromepet, Chennai.

𝐓𝐡𝐨𝐬𝐞 𝐰𝐡𝐨 𝐡𝐚𝐯𝐞 𝐚 𝐛𝐮𝐫𝐧𝐢𝐧𝐠 𝐝𝐞𝐬𝐢𝐫𝐞 𝐭𝐨 𝐬𝐮𝐜𝐜𝐞𝐞𝐝 𝐢𝐧 𝐥𝐢𝐟𝐞, 𝐲𝐨𝐮 𝐚𝐫𝐞 𝐜𝐨𝐫𝐝𝐢𝐚𝐥𝐥𝐲 𝐢𝐧𝐯𝐢𝐭𝐞𝐝 𝐭𝐨 𝐚𝐭𝐭𝐞𝐧𝐝 𝐭𝐡𝐢𝐬 𝐞𝐱𝐜𝐢𝐭𝐢𝐧𝐠 𝐞𝐯𝐞𝐧𝐭.

=======================================

வாழ்க்கையில் எண்ணற்றற கனவுகளைச் சுமந்துக் கொண்டிருந்தும் "எங்கே செல்வது, எதைச் செய்வது அல்லது யாரைப் பார்ப்பது" எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும், முற்றிலும் இலவசமாக நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

🙏நன்றி🙏

📲🤳🏻📞

https://wa.me/919952073947
https://wa.me/919952073947

𝐋𝐔𝐗𝐑𝐄𝐀𝐋- 𝐁𝐫𝐢𝐧𝐠𝐬 𝐓𝐡𝐞 𝐑𝐞𝐚𝐥 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲...

12/11/2022
[ 𝟬𝟵-𝟭𝟭-𝟮𝟬𝟮𝟮 ]▶️ ₹ 𝟒𝟑,𝟑𝟓𝟓.⁸⁸..𝐢𝐧 𝐚 𝐬𝐢𝐧𝐠𝐥𝐞 𝐝𝐚𝐲 !!!https://wa.me/91 9952073947💰💱💸😱😱😱𝐁𝐄𝐋𝐈𝐄𝐕𝐄 𝐓𝐇𝐄 𝐔𝐍𝐁𝐄𝐋𝐈𝐄𝐕𝐀𝐁𝐋𝐄!!!𝐋𝐄𝐓 𝐎𝐔𝐑 𝐑𝐄𝐒...
10/11/2022

[ 𝟬𝟵-𝟭𝟭-𝟮𝟬𝟮𝟮 ]

▶️ ₹ 𝟒𝟑,𝟑𝟓𝟓.⁸⁸
..𝐢𝐧 𝐚 𝐬𝐢𝐧𝐠𝐥𝐞 𝐝𝐚𝐲 !!!

https://wa.me/91 9952073947

💰💱💸😱😱😱

𝐁𝐄𝐋𝐈𝐄𝐕𝐄 𝐓𝐇𝐄 𝐔𝐍𝐁𝐄𝐋𝐈𝐄𝐕𝐀𝐁𝐋𝐄!!!

𝐋𝐄𝐓 𝐎𝐔𝐑 𝐑𝐄𝐒𝐔𝐋𝐓𝐒 𝐒𝐏𝐄𝐀𝐊𝐒 𝐋𝐎𝐔𝐃𝐄𝐑!!! 🎯

𝐅𝐚𝐧𝐭𝐚𝐬𝐭𝐢𝐜, 𝐌𝐫. 𝐌𝐫.𝐑𝐀𝐓𝐍𝐀𝐒𝐀𝐁𝐀𝐏𝐀𝐓𝐇𝐘 !!!👏

𝐊𝐞𝐞𝐩 𝐑𝐨𝐜𝐤𝐢𝐧𝐠, 𝐒𝐢𝐫 !!! 💪

𝗟𝗨𝗫𝗥𝗘𝗔𝗟 𝗥𝗢𝗖𝗞𝗦 !!! 🇮🇳🇮🇳🇮🇳

===========

𝗬𝗢𝗨 𝗦𝗛𝗢𝗨𝗟𝗗 𝗝𝗢𝗜𝗡 𝗨𝗦!

𝗦𝗜𝗠𝗣𝗟𝗘 - 𝗟𝗘𝗚𝗔𝗟 - 𝗣𝗥𝗢𝗩𝗘𝗡

📲🤳📞

https://wa.me/919952073947
https://wa.me/919952073947

𝐋𝐔𝐗𝐑𝐄𝐀𝐋- 𝐁𝐫𝐢𝐧𝐠𝐬 𝐓𝐡𝐞 𝐑𝐞𝐚𝐥 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲...

Address

Saidapet
600107

Alerts

Be the first to know and let us send you an email when Sivakumar Luxreal International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sivakumar Luxreal International:

Share