26/05/2026
🏡 East Facing வீடு நல்லதுதான்…
ஆனா Entrance எங்கே இருக்கு என்பதுதான் முக்கியம் 👀
✅ East centerல இருந்து North-East வரைக்கும்
positive zone ஆக கருதப்படும் ✨
❌ அதே South-East sideல entrance இருந்தால்
negative vibration ஏற்பட வாய்ப்பு உள்ளது ⚡
🚪 வாசல் சரியான இடத்தில் இருந்தால் தான்
வீட்டில் நல்ல energy flow ஆகும்.
📍 Direction மட்டும் இல்ல
Entrance placement-மும் மிகவும் முக்கியம் 🙏
வாழ்க வளமுடன் ✨