PEMCO

Website

PEMCO PEMCO (Peoples Multi-purpose Cooperative Society) was established in the year 2014.

PEMCO has been registered as a Multi State Cooperative Society under section 7 of the Multi State Cooperative Societies Act, 2002 (39 of 2002).

குமரி மாவட்டம் கடையல் பகுதியில் கடந்த பல மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது.
21/09/2026

குமரி மாவட்டம் கடையல் பகுதியில் கடந்த பல மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது.

20/09/2026

*அக்ரி Startup 3.0 திருவிழாவில் பங்கேற்க முன்பதிவு செய்தவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைப் பயன்படுத்தி பங்கேற்பாளர் கட்டணத்தை செலுத்தி உங்கள் இருக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.*

📅 நாள்: 04-10-2026 (ஞாயிறு)
📍 இடம்: G.T.N கலைக் கல்லூரி, திண்டுக்கல்

20/09/2026

சார்லப்பள்ளி - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்

ஆயுதபூஜை பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சார்லப்பள்ளி -நாகர்கோவில் இடையே திருச்சி வழியாக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி, சார்லப்பள்ளி நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07535) வருகிற 25 மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2, 9, 16, 23-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமை) சார்லப்பள்ளியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரெயிலானது திருச்சி ஜங்ஷனுக்கு மதியம் 3.25 மணிக்கு வந்து 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் சார்லப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07536) வருகிற 27-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சார்லப்பள்ளி சென்றடையும்.

இந்த ரெயிலானது திருச்சிக்கு காலை 6.35 மணிக்கு வந்து 6.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

17/09/2026
01/09/2026

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில், திடீர் வெள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சிக்கினார். அப்போது அவ்வழியே சென்றவர்கள் துப்பட்டாவை (சால்வை) தற்காலிகக் கயிறாகப் பயன்படுத்தி மீட்டனர். சாலையில் செல்வோர் சில நேரங்களில் விபத்தில் சிக்கி தரையில் கிடப்பவர்களை கண்டு கொள்ளாமல் செல்வதுண்டு.

இப்படியும் சில மனிதர்கள் இப்பூவுலகில் இருப்பதால் தான் மனிதம் சாகாமல் வாழ்கிறது.

விழிஞ்ஞம் துறைமுகத்தில் செய்தி சேகரிப்புக்கிடையே.....
21/08/2026

விழிஞ்ஞம் துறைமுகத்தில் செய்தி சேகரிப்புக்கிடையே.....

Address

Near Elias Church, Main Road
Thuckalay
629175

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when PEMCO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share