Libra Jewel Art Nellai

Libra Jewel Art Nellai 🤍 Breastmilk Keepsake Jewelry – Tamil Nadu
💎 100% Safe & Preserved Process
🎁 Handmade with Love
📦 All Over India Shipping
📩 DM “MILK” to Book Your Slot

19/02/2025

💚 "ஒரே மாதிரியாக பிறந்தாலும், தனித்துவமான இதயங்களைக் கொண்ட இந்த இரட்டை சகோதரிகளின் பெயர்களைப் பொறித்த இந்த வெள்ளி மோதிரங்கள்,

💚 அவர்களின் சிறப்புப் பிணைப்பைப் போற்றும் ஒரு அழகான மற்றும் தனித்துவமா பரிசாகும்.

💚 "இவர்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் அவர்களின் பாணி தனித்துவமானது! அதுபோலவே இந்த மோதிரங்களும் தனித்துவமானது

💚 "இந்த வெள்ளி மோதிரங்கள் வெறும் ஆபரணங்கள் மட்டுமல்ல, இவை இரட்டை சகோதரிகளின் அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாகும். அவர்களின் பெயர்களைக் கொண்டு, அவை என்றென்றும் ஒருவரையொருவர் நினைவூட்டும் ஒரு சிறப்பு பரிசாகும்.

💚 "இந்த நேர்த்தியான வெள்ளி மோதிரங்கள் அவர்களின் தனித்துவமான உறவைக் கொண்டாடுவதற்கான ஒரு மறக்கமுடியாத நினைவாகவும்.

மேலும் விவரங்களுக்கு :
93 63 63 55 72.

15/02/2025

💚"ஒரு அழகான ஆரம்பம்,
இரு அழகான மோதிரம்,
ஒரு அழகான வாழ்க்கை,"

💚உங்கள் இதயங்களை இணைக்கும்
ஒரு மோதிரம்,

💚இங்கே அன்பு உறுதி செய்யப்பட்டது,
இங்கே இதயங்கள் இணைக்கப்பட்டன, இதற்கு
இந்த மோதிரமே சாட்சி."

💚உங்கள் காதல் வாழ்க்கை
இந்த மோதிரத்துடன் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது,

💚உங்கள் இதயங்களை இணைக்கும் ஒரு மோதிரம், உங்கள் பெயர்களும் கைரேகைகளும் உங்கள்
காதலைப் பறைசாற்றும்.

💚ஒவ்வொரு கைரேகையும் ஒரு கதை சொல்லும், உங்கள் காதல் கதையை இந்த மோதிரம் மூலம் உலகம் அறியட்டும்.

💚பெயர்களும் கைரேகைகளும் அன்பின் அடையாளங்கள், இந்த மோதிரம் உங்கள் காதலின் அழியாத சின்னம்.

மேலும் விவரங்களுக்கு கூப்பிடுங்க
# 96 63 63 55 72

13/02/2025

💚உங்கள் குழந்தையின் பொன்னான தருணங்களை என்றென்றும் கொண்டாடுங்கள்!

💚குழந்தையின் கை மற்றும் கால் அச்சுக்களைப் பயன்படுத்தி பிரத்யேக வெள்ளி டாலர்கள் மற்றும் மோதிரங்களை வடிவமைத்து, விலைமதிப்பற்ற நினைவுகளை உருவாக்குங்கள்.

💚உங்கள் குழந்தையின் கை அல்லது கால் அச்சுக்களைப் பயன்படுத்தி, பெயர் மற்றும் பிறந்த தேதியுடன் அழகான வெள்ளி டாலர்களை உங்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கிறோம். இந்த டாலர் & மோதிரம் விலைமதிப்பற்ற நினைவுப் பரிசாக எப்போதும் உங்களுடன் இருக்கும்
💚உங்கள் குழந்தைக்கு ஒரு சிறப்பு பரிசு அல்லது உங்களுக்காக ஒரு அழகான ஆபரணமாக இருக்கும். என்பதில் ஐயமில்லை

💚தூய வெள்ளி: நீடித்த மற்றும் அழகான டாலர்கள் & மோதிரங்களை உருவாக்க தூய வெள்ளியை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

💚தனித்துவமான வடிவமைப்பு: உங்கள் விருப்பப்படி டாலர்கள் மற்றும் மோதிரங்களை வடிவமைக்க நாங்கள் இருகிறோம்.

💚கைதேர்ந்த கைவினைஞர்களால்
ஒவ்வொரு டிசைன்களையுமே கவனமாக வடிவமைக்கிறோம். ஒவ்வொரு டாலரும் மோதிரமும் கலைப் படைப்பாக உருவாக்கப்படுகிறது.

💚சேவை: உங்கள் ஆர்டர்களை விரைவாகவும் உத்திரவாதமாகவும் இருக்கும் என்பதில் உறுதியளிக்கிறோம்.

💚எப்படி ஆர்டர் செய்வது என்று யோசிக்கிறீர்களா..?

💚உங்கள் குழந்தையின் கை அல்லது கால் அச்சுக்களை. மை மற்றும் காகிதம் அல்லது டிஜிட்டல் புகைப்படம் எடுத்து
நீங்கள் விரும்பும் டாலர் அல்லது மோதிரத்தின் வடிவமைப்பைத் தேர்வு செய்து.
பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களைச் சேர்த்து எங்களுக்கு அனுப்பவும் மேலும் விவரங்களுக்கு
📱கூப்பிடுங்க 93 63 63 55 72

11/02/2025

💚 யானை முடி மோதிரம்
ஏன் அணிய வேண்டும் :

💚 யானை முடி மோதிரம்
அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் கொண்டு வரும் ஒரு பாரம்பரிய நகை.
💚 இயற்கையான யானை முடிகளால் ஆனது.
💚 அழகு மற்றும் ஆன்மீக சக்தியின் சின்னம்.

💚 Elephant Hair Ring. Why Wear :

💚 Elephant Hair Ring
💚 A traditional piece of jewelry that brings good luck and success.
💚 Made of natural elephant hair.
💚 A symbol of beauty and spiritual power.

07/02/2025

💚 பாசத்தோட பரிசம்:
💚 உங்க செல்ல குழந்தையோட
ஞாபகங்களை இந்த வெள்ளி
டாலர்லபத்திரமா வைங்க.
💚 தொப்புள் கொடி, தாய்ப்பால்,
குட்டிப் பாப்பா முடி - பெயர்
எல்லாம் ஒரே டாலர்ல!
💚 உங்க குழந்தைக்கு ஸ்பெஷலான
பரிசு உங்க செல்லத்த விட்டுப்
போகாத ஞாபகம!
💚 என்றும் நீங்கா நினைவுகளாக
இருக்கும் என்பது 💯 உத்திரவாதம்
அளிக்கிறோம். 💖🎁👶
💚 A Gift of Love: Preserve your precious
baby's memories with this silver dollar.
Umbilical cord, breast milk, baby's hair -
name
💚 All for one dollar! A special gift for your
baby at your expense. 💖🎁👶

06/02/2025

ஒரு அழகான ஆரம்பம்,
இரு அழகான மோதிரங்கள்,
ஒரு அழகான வாழ்க்கை,💍💕

"இங்கே அன்பு உறுதி செய்யப்பட்டது,
இங்கே இதயங்கள் இணைக்கப்பட்டன, இதற்கு இந்த மோதிரமே சாட்சி."
"உங்கள் காதல் வாழ்க்கை இந்த மோதிரத்துடன் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது,"

04/02/2025

* உங்கள் பெயரையும், உங்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயரையும் இணைத்து கைதேர்ந்த கைவினைஞகர்களால் வடிவமைக்கப்பட்ட வெள்ளி நேம் டாலர். *மற்றவர்களைக் கவரும் வகையில், தனித்துவமான மற்றும் ஸ்டைலான தோற்றம். * அன்பளிப்பாக வழங்க சிறந்த தேர்வு; பெறுபவர்களின் மனதில் என்றென்றும் நீங்காத பரிசு.🎁💎👏💕
A silver name dollar designed by skilled artisans, combining your name and the names of your favorite people. A unique and stylish look that will impress others. An excellent choice as a gift; a present that will remain forever in the hearts of the recipients. 🎁💎👏💕

02/02/2025

காதல் நனவாக்கும் தருணம் இது
காதல் பரிசு கல்யாண பரிசு திருமண நாள் பரிசு நண்பர்களுக்கான பரிசு மற்றும் அன்னையர் தின பரிசு மகளிர் தின பரிசாக அளிக்கலாம்

தனித்துவமான உங்களுக்கு கைதேர்ந்த கைவினைஞகர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த மோதிரம் உங்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்படுகிறது என்பதில் பெருமை கொள்கிறோம் நாங்கள்.
This is the moment to make love come true
Love gift Wedding gift Wedding anniversary gift Gift for friends and Mother's Day gift Women's Day gift

Unique for you, made by skilled artisans 💕💗💓💞💖💫💐💝

24/01/2025

தாய்ப்பால் & தொப்புள் கொடி வெள்ளி டாலர்.

நீங்கள் விரும்பும் மாடலில் நாங்கள் அதை ஒரு டாலராகவோ அல்லது மோதிரமாகவோ செய்து தருகிறோம்.

Breast & Umbilical Cord Silver Dollar.

We can make it into a dollar or ring in the design you want.

22/01/2025

Address

Https://maps. App. Goo. Gl/erGRZDkABmhNup9m 9
Tirunelveli

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm

Telephone

+919363635572

Website

Alerts

Be the first to know and let us send you an email when Libra Jewel Art Nellai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share