26/03/2025
தொழில் வாரியாக, புதுக்கணக்கு எழுத நல்ல நாட்கள்
தொகுத்தவர்:-
ஸ்ரீ.L.கமல் அய்யர்
ஸ்ரீ காயத்ரி ஜோதிட ஆராய்ச்சி மையம்,
முத்தாரம்மன் காம்ப்ளக்ஸ்,
ஸ்ரீ விஸ்வேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் (கிழக்கு வாசல் எதிர்புறம்)
திருப்பூர் - 641604
குரோதி வருடம்,
பங்குனி மாதம் - 14 (28/03/2025) வெள்ளிக்கிழமை
(காலை - 10.30 - மதியம் - 12.00 மணிவரை ராகுகாலம்)
(ஆயில்யம் மற்றும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த தேதியில் புதுக்கணக்கு எழுத வேண்டாம்)
அதிகாலை
3.00 - 4.00
தங்கம், ஃபைனான்ஸ், அடகுகடை, அரிசி, பருப்பு, சிறுதானியங்கள், ஹோமசாமான்கள் விற்பனை செய்பவர்கள், கேஸ் சிலிண்டர், வங்கிகள், நவரத்தினங்கள் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
அதிகாலை - 4.00 - 5.00
ரியல் எஸ்டேட், உரம், விவசாய உபகரணங்கள் விற்பனை, ரத்தவங்கி, கெமிக்கல்ஸ், சிமெண்ட், ஜல்லி, செங்கல், மணல், மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
அதிகாலை - 5.00 - 6.00
அரசு சம்பந்தப்பட்ட தொழில், மருத்துவ உபகரணங்கள் விற்பனையகம், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், எலக்ட்ரிகல்ஸ், மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள்
காலை - 6.00 - 7.00
வெள்ளி, ஃபேஷன் ஆடைகள் மற்றும் பேன்சிகள், அழகு சாதன பொருட்கள் விற்பனையகம்
காலை - 7.00 - 8.00
ஸ்டேஷனரி, அனைத்து விதமான மருந்துக்கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஆடிட்டர், வழக்கறிஞர்கள் வேலை வாய்ப்பு நிறுவனங்கள், அனைத்து விதமான இன்ஸ்ட்யூட்கள்
காலை - 8.00 - 9.00
தண்ணீர், பால், தயிர், நெய், வெண்ணெய், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் அக்வாரியம் (மீன் விற்பனை)
காலை - 9.00 - 10.00
இரும்பு சம்பந்தப்பட்ட கட்டுமான பொருட்கள், எண்ணெய் வியாபாரிகள், மற்றும் புதிய மற்றும் பழைய வாகனகள் விற்பனையகங்கள்.
காலை - 10.00 - 10.25
தங்கம், ஃபைனான்ஸ், அடகுகடை, அரிசி, பருப்பு, சிறுதானியங்கள், ஹோமசாமான்கள் விற்பனை செய்பவர்கள், கேஸ் சிலிண்டர், வங்கிகள், நவரத்தினங்கள் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
____________________________
குரோதி வருடம்,
பங்குனி மாதம் - 17 (31/03/2025) திங்கட்கிழமை
காலை - 7.30 - 9.00 - ராகுகாலம் மற்றும்
காலை - 10.30 - மதியம் - 12.00 மணிவரை எமகண்டம்)
(உத்திரம் மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த தேதியில் புதுக்கணக்கு எழுத வேண்டாம்)
அதிகாலை
அதிகாலை - 4.00 - 5.00
வெள்ளி, ஃபேஷன் ஆடைகள் மற்றும் பேன்சிகள், அழகு சாதன பொருட்கள் விற்பனையகம்
அதிகாலை - 5.00 - 6.00
ஸ்டேஷனரி, அனைத்து விதமான மருந்துக்கடைகள், ஆடிட்டர், வழக்கறிஞர்கள், பள்ளிகள், கல்லூரிகள், வேலை வாய்ப்பு நிறுவனங்கள், அனைத்து விதமான இன்ஸ்ட்யூட்கள்
காலை - 6.00 - 7.00
தண்ணீர், பால், தயிர், நெய், வெண்ணெய், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் அக்வாரியம் (மீன் விற்பனை)
காலை - 7.00 - 7.25
இரும்பு சம்பந்தப்பட்ட கட்டுமான பொருட்கள், எண்ணெய் வியாபாரிகள், மற்றும் புதிய மற்றும் பழைய வாகனகள் விற்பனையகங்கள்
காலை - 9.00 - 10.00
ரியல் எஸ்டேட், உரம், விவசாய உபகரணங்கள் விற்பனை, ரத்தவங்கி, கெமிக்கல்ஸ், சிமெண்ட், ஜல்லி, செங்கல், மணல், மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
காலை - 10.00 - 10.25
அரசு சம்பந்தப்பட்ட தொழில், மருத்துவ உபகரணங்கள் விற்பனையகம், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், எலக்ட்ரிகல்ஸ், மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள்
___________________________
குரோதி வருடம்,
பங்குனி மாதம் - 21 (04/04/2025) வெள்ளிக்கிழமை
(காலை - 10.30 - மதியம் - 12.00 மணிவரை ராகுகாலம்)
(விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த தேதியில் புதுக்கணக்கு எழுத வேண்டாம்)
அதிகாலை
3.00 - 4.00
தங்கம், ஃபைனான்ஸ், அடகுகடை, அரிசி, பருப்பு, சிறுதானியங்கள், ஹோமசாமான்கள் விற்பனை செய்பவர்கள், கேஸ் சிலிண்டர், வங்கிகள், நவரத்தினங்கள் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
அதிகாலை - 4.00 - 5.00
ரியல் எஸ்டேட், உரம், விவசாய உபகரணங்கள் விற்பனை, ரத்தவங்கி, கெமிக்கல்ஸ், சிமெண்ட், ஜல்லி, செங்கல், மணல், மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
அதிகாலை - 5.00 - 6.00
அரசு சம்பந்தப்பட்ட தொழில், மருத்துவ உபகரணங்கள் விற்பனையகம், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், எலக்ட்ரிகல்ஸ், மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள்
காலை - 6.00 - 7.00
வெள்ளி, ஃபேஷன் ஆடைகள் மற்றும் பேன்சிகள், அழகு சாதன பொருட்கள் விற்பனையகம்
காலை - 7.00 - 8.00
ஸ்டேஷனரி, அனைத்து விதமான மருந்துக்கடைகள், ஆடிட்டர், வழக்கறிஞர்கள், பள்ளிகள், கல்லூரிகள், வேலை வாய்ப்பு நிறுவனங்கள், அனைத்து விதமான இன்ஸ்ட்யூட்கள்
காலை - 8.00 - 9.00
தண்ணீர், பால், தயிர், நெய், வெண்ணெய், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் அக்வாரியம் (மீன் விற்பனை)
காலை - 9.00 - 10.00
இரும்பு சம்பந்தப்பட்ட கட்டுமான பொருட்கள், எண்ணெய் வியாபாரிகள், மற்றும் புதிய மற்றும் பழைய வாகனகள் விற்பனையகங்கள்.
காலை - 10.00 - 10.25
தங்கம், ஃபைனான்ஸ், அடகுகடை, அரிசி, பருப்பு, சிறுதானியங்கள், ஹோமசாமான்கள் விற்பனை செய்பவர்கள், கேஸ் சிலிண்டர், வங்கிகள், நவரத்தினங்கள் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
__________________________
குரோதி வருடம்,
பங்குனி மாதம் - 24 (07/04/2025) திங்கட்கிழமை
காலை - 7.30 - 9.00 - ராகுகாலம் மற்றும்
காலை - 10.30 - மதியம் - 12.00 மணிவரை எமகண்டம்)
(மூலம் மற்றும் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த தேதியில் புதுக்கணக்கு எழுத வேண்டாம்)
அதிகாலை
4.00 - 5.00
வெள்ளி, ஃபேஷன் ஆடைகள் மற்றும் பேன்சிகள், அழகு சாதன பொருட்கள் விற்பனையகம்
அதிகாலை - 5.00 - 6.00
ஸ்டேஷனரி, அனைத்து விதமான மருந்துக்கடைகள், ஆடிட்டர், வழக்கறிஞர்கள்,பள்ளிகள், கல்லூரிகள், வேலை வாய்ப்பு நிறுவனங்கள், அனைத்து விதமான இன்ஸ்ட்யூட்கள்
காலை - 6.00 - 7.00
தண்ணீர், பால், தயிர், நெய், வெண்ணெய், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் அக்வாரியம் (மீன் விற்பனை)
காலை - 7.00 - 7.25
இரும்பு சம்பந்தப்பட்ட கட்டுமான பொருட்கள், எண்ணெய் வியாபாரிகள், மற்றும் புதிய மற்றும் பழைய வாகனகள் விற்பனையகங்கள்
காலை - 9.00 - 10.00
ரியல் எஸ்டேட், உரம், விவசாய உபகரணங்கள் விற்பனை, ரத்தவங்கி, கெமிக்கல்ஸ், சிமெண்ட், ஜல்லி, செங்கல், மணல், மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
காலை - 10.00 - 10.25
அரசு சம்பந்தப்பட்ட தொழில், மருத்துவ உபகரணங்கள் விற்பனையகம், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், எலக்ட்ரிகல்ஸ், மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள்
___________________________
குரோதி வருடம்,
பங்குனி மாதம் - 26 (09/04/2025) புதன்கிழமை
(காலை - 7.30 - 9.00 - எமகண்டம்,
மதியம் - 12.00 - 1.30 ராகுகாலம்)
(உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த தேதியில் புதுக்கணக்கு எழுத வேண்டாம்)
அதிகாலை
4.00 - 5.00
அரசு சம்பந்தப்பட்ட தொழில், மருத்துவ உபகரணங்கள் விற்பனையகம், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், எலக்ட்ரிகல்ஸ், மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள்
அதிகாலை - 5.00 - 6.00
வெள்ளி, ஃபேஷன் ஆடைகள் மற்றும் பேன்சிகள், அழகு சாதன பொருட்கள் விற்பனையகம்
காலை - 6.00 - 7.00
ஸ்டேஷனரி, அனைத்து விதமான மருந்துக்கடைகள், ஆடிட்டர், வழக்கறிஞர்கள் பள்ளிகள், கல்லூரிகள், வேலை வாய்ப்பு நிறுவனங்கள், அனைத்து விதமான இன்ஸ்ட்யூட்கள்
காலை - 7.00 - 7.25
தண்ணீர், பால், தயிர், நெய், வெண்ணெய், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் அக்வாரியம் (மீன் விற்பனை)
காலை - 9.00 - 10.00
தங்கம், ஃபைனான்ஸ், அடகுகடை, அரிசி, பருப்பு, சிறுதானியங்கள், ஹோமசாமான்கள் விற்பனை செய்பவர்கள், கேஸ் சிலிண்டர், வங்கிகள், நவரத்தினங்கள் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
காலை - 10.00 - 11.00
ரியல் எஸ்டேட், உரம், விவசாய உபகரணங்கள் விற்பனை, ரத்தவங்கி, கெமிக்கல்ஸ், சிமெண்ட், ஜல்லி, செங்கல், மணல், மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
நண்பகல் - 11.00 - 11.50