08/02/2024
காரைக்கால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ATMA) மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய நெல் மற்றும் நெல் தரிசு பயிரில் திரவ உயிர் உரங்களின் பயன்பாடு குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்கமானது 07.02.2024 அன்று பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைப்பெற்றது.