Akp Online Business & Marketing

Akp Online Business & Marketing Business

பாவித்த நல்ல நிலையிலுள்ள Deep Freezer ஒன்று விற்பனைக்குள்ளது.தொடர்புகளுக்கு.+94 75 296 6180
04/01/2024

பாவித்த நல்ல நிலையிலுள்ள Deep Freezer ஒன்று விற்பனைக்குள்ளது.

தொடர்புகளுக்கு.

+94 75 296 6180

21ஆம் நூற்றாண்டின் மில்லியனர்*CHAPTER - 614*எண்ணெய் பிரித்தெடுக்கும்  மரச்செக்கு இயந்திரத்தை தேவைக்கேற்ற அளவுகளில் தயாரி...
27/12/2023

21ஆம் நூற்றாண்டின் மில்லியனர்

*CHAPTER - 614*

எண்ணெய் பிரித்தெடுக்கும் மரச்செக்கு இயந்திரத்தை தேவைக்கேற்ற அளவுகளில் தயாரித்து வழங்குகிறார் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
நீங்கள் செக்கில் ஆட்டுன சுத்தமான நல்லெண்ணெய் தயாரிக்க விரும்புவர்களாக இருந்தால் இந்த சுய தொழில் இயந்திரங்களை வாங்கி உங்களுடைய பிரதேசத்தில் இருந்தவாறு செய்ய முடியும்.

Call +94 75 208 2825

எமது 2024 இன் புதிய பயிற்சிக் குழுவில் 1. ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான தகவல்கள்2. புதிய பிசினஸ் ஐடியாக்கள்3. முயற்சியாளர்...
25/12/2023

எமது 2024 இன் புதிய பயிற்சிக் குழுவில்

1. ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான தகவல்கள்
2. புதிய பிசினஸ் ஐடியாக்கள்
3. முயற்சியாளர்களுக்கு மூலப் பொருட்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள்.
4. இயந்திரங்களை விநியோகிப்போர்
5. மொத்த வியாபார நிறுவனங்கள்
6. இலங்கையில் உள்ள உற்பத்தியாளர்கள்
7. தொழில் முயற்சிக்குரிய வழிகாட்டல்கள்.
8. சந்தைப்படுத்தல் யுத்திகள்

ஏராளமான விடயங்கள் ஒவ்வொரு நாளும் அதற்குரிய விடயங்கள் தொடர்பாக பதிவிடப்படும்.

ஆறு மாதத்திற்குரிய சிறிய பணத்தை நீங்கள் பெரிதென கருதாமல் உடனே எமது குழுவில் இன்று இணையுங்கள்.

1000/- முற்பணம் செலுத்தி இன்றைய இணையலாம்.
மீதியை ஜனவரி முடிவுக்குள் செலுத்தலாம்.

உங்களை பதிவு செய்து கொள்ள உங்கள் பெயர் விபரங்களை inbox அனுப்புங்கள்.

நன்றி
அட்மின்

+94 75 208 2825

21ஆம் நூற்றாண்டின் மில்லியனர்*CHAPTER - 601*உங்கள் சுய தொழிலுக்கு தேவையான உற்பத்தி முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும் எனி...
25/12/2023

21ஆம் நூற்றாண்டின் மில்லியனர்

*CHAPTER - 601*

உங்கள் சுய தொழிலுக்கு தேவையான உற்பத்தி முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும் எனில் இந்தியாவில் இருக்கக்கூடிய இந்த நிறுவனம் பயிற்சிகளை வழங்குகிறது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான STEP BY STEP பயிற்சி ஜனவரி முதல் - எமது வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள்.https://chat.w...
25/12/2023

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான STEP BY STEP பயிற்சி ஜனவரி முதல் - எமது வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/Csj6RjOaUjH7l2uLoWBy1R

விசேட விலைக் கழிவுடன் பெற்றுக் கொள்ள முடியும்
10/12/2023

விசேட விலைக் கழிவுடன் பெற்றுக் கொள்ள முடியும்

சுவையாகவும்..... மிகக் குறைந்த விலையிலும்..... சாப்பிட வேண்டுமா???
07/12/2023

சுவையாகவும்..... மிகக் குறைந்த விலையிலும்..... சாப்பிட வேண்டுமா???

Call this number
05/11/2023

Call this number

இதோ சிந்தைக்கு! பசுவிற்கு தீவனம் வழங்கும்போது அளவா முக்கியம்? தரமா முக்கியம்?  நாங்கள் பசுவின் வயிற்றினை நிரப்புவதில் எந...
04/10/2023

இதோ சிந்தைக்கு! பசுவிற்கு தீவனம் வழங்கும்போது அளவா முக்கியம்? தரமா முக்கியம்? நாங்கள் பசுவின் வயிற்றினை நிரப்புவதில் எந்த பிரயோசனம் இல்லை அந்த தீவனத்தில் போசனை இல்லையெனின். அதே சந்தர்ப்பத்தில், எவ்வளவு சிறந்த தீவனத்தை வழங்கியும் பிரயோசனமில்லை, அவசியமான அளவு தீவனம் வழங்காவிட்டால். ஆகவே, அளவைப் போன்றே தரம் ஆகிய இரண்டு காரணிகளும் மிகவும் முக்கியமாகும். பாலுற்பத்தியை அதிகரிக்கும் வகையிலேயே நாம் தீவனம் வழங்க வேண்டும். பாற்பண்ணை துறையை பொறுத்தவரையில், ஒவ்வொரு பசுவினதும் உடல் எடையை பொறுத்தே, அதற்கு வழங்கப்படும் தீவனத்தின் அளவு தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக ஒரு கறவைப் பசுவின் உடல் எடையின் 10 சதவீதமான அளவு தரமான புற்களையும், 1-2 சதவீதமான அளவில் அடர் தீவனத்தையும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அடர் தீவனத்தின் அளவிற்கேற்ப, அதில் கனிமங்களை (தாதுக்களை) உரிய அளவில் சேர்க்க வேண்டும். இதன் அடிப்படையில், 400 கிலோகிராம் எடைகொண்ட ஒரு பசுவிற்கு 35-45 கிலோகிராம் புற்களை, 4-5 கிலோகிராம் அடர் தீவனத்துடன் 100 கிராம் (6 மேசைக்கரண்டி அளவு) கனிமங்களின் கலவையை (தாதுக்களை) கலந்து கொடுக்கலாம். எனினும் இந்த பெறுமானங்கள், நீங்கள் பயன்படுத்தும் தீவன வகைகளின் ௨லா் எடை பெறுமானம், புற்களின் வகை, பசுவின் பாலுற்பத்தித் திறன், பாலூட்டும் காலப்பகுதியில் பசுவின் நிலை போன்ற காரணிகளை பொறுத்து மாறுபடலாம். அத்தோடு, MOD ஆகிய நாம் அறிமுகப்படுத்தியுள்ள MOD – RAFT செயலியை உங்களது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் பதிவிறக்கிக் கொண்டால், இன்று நாம் தெளிவுபடுத்தியவாறு, சரியான அளவு மற்றும் தரத்துடன் கூடிய தீவனத்தை மிக இலகுவாக தயாரித்துக்கொள்ள முடியும் என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம். இது முற்றிலும் இலவசமான சேவையாகும்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.!1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டா...
28/09/2023

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.!

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.

(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)

2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.

(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)

3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.

(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)

4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....

(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...

(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)

6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....

(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!

► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை...

- வாரன் பபேட்
படித்ததில் பிடித்தது

மற்றவர்களுக்கு உதவ நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு தாராள மனது மட்டுமே தேவை. தனது 'பிளேயர் ஆஃப்...
19/09/2023

மற்றவர்களுக்கு உதவ நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு தாராள மனது மட்டுமே தேவை.

தனது 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' ரொக்கப் பரிசான 5000 அமெரிக்க டாலர்களை மைதான வீரர்களுக்கு அர்ப்பணித்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தந்தை மொஹமட் கௌஸ் ஒரு ஏழை முச்சக்கர வண்டி ஓட்டுபவர் மற்றும் அவரது தாயார் ஒரு சாதாரண இல்லத்தரசி. ஆனால் அவர்கள் சிராஜ் பற்றி ஒரு பெரிய கனவு கண்டார்கள், அவர்கள் சிறந்த பண்புகளை கற்றுக் கொடுத்தார்கள். பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த பெற்றோர் கதை. Copy

Address

Akkaraipattu

Telephone

+94760999170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akp Online Business & Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share