28/09/2024
இம்முறை புலமைப் பரீட்சை எழுதிய #மாணவிகளுக்கு அழகான சந்தர்ப்பம்..
10 வருடமாக எமது மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெண்களுக்கான
#தாருல்_ஹுதா அல் குர்ஆன் மத்தரஸாவில் இவ்வாண்டுக்கான புதிய மாணவிகள் #அனுமதி.......
உங்கள் பிள்ளைகள் அல்குர்ஆன் சரளமாக ஓத வேண்டுமா ?
உங்கள் பிள்ளைகள் இஸ்லாமிய ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக ஆக வேண்டுமா ?
இங்கு அல்குர்ஆனுடன் சேர்த்து
#இஸ்லாமிய_அகீதா (நம்பிக்கை கோட்பாடுகள்)
#இபாதாத் (வணக்க வழிபாடுகள்)
#அக்லாக் (நற்பண்புகள்)
உள்ளடங்கிய பாடத்திட்டமும் கற்பிக்கப்படுகிறது.
மற்றும்
வயது வந்த பெண்களுக்கும் பெண் ஆலிமாவின் மூலமாக பாதுகாப்பான சூழலில் அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி கற்றுக் கொள்ளவும் பெண்களுக்கான மார்க்க விடயங்களை அறிந்து கொள்ளவும் அழகான சந்தர்ப்பமும் உண்டு.
நேரம் : பி.ப 6.00 தொடக்கம் 7.30 வரை
இடம் : அக்கரைப்பற்று food city அருகாமையில்
தொடர்புகளுக்கு 0778941780