Golden Dream

Golden Dream Advertising and marketing

மாதந்த கேள்விச்சீட்டில் பங்கு பற்றி தங்கள் வியாபாரத்தை விஸ்தரிக்க ஆர்வமுள்ளவர்களாயின் தொடர்பு கொள்ளுங்கள் Whatsapp ஊடாக ...
24/12/2025

மாதந்த கேள்விச்சீட்டில் பங்கு பற்றி தங்கள் வியாபாரத்தை விஸ்தரிக்க ஆர்வமுள்ளவர்களாயின் தொடர்பு கொள்ளுங்கள் Whatsapp ஊடாக 0766125761







24/12/2025

கால்நடை வளர்ப்பு பண்ணையில் நீங்களும் முதலீட்டாளர்களாகி இலாபம் பெற விரும்புகிறீர்களாயின்,

1.சட்ட பூர்வமான ஒப்பந்தங்களுடன் முற்றிலும் இடம் பெறும்.

2. 10 Double Star முதலீட்டாளர்களும் ( முதலீட்டு தொகை 10 லட்சம் ரூபாய்)

3. 20 Star முதலீட்டாளர்களும் மட்டுமே (முதலீட்டுத்தொகை 5லட்சம் ரூபாய் ) உள்ளடக்கப்படுவார்கள்.
4. 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களிற்கு முதல் மூன்று மாத முடிவிலிருந்து 50 000/= ரூபாய் இலாபமாக வழங்கப்பட்டு ஆறாம் மாதத்திலிருந்து 2 லட்சம் ரூபாயும்
5லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களிற்கு முதல் மூன்று மாதங்களின் முடிவிலிருந்து மாதாந்தம் 25 000ரூபாயும் 6ம்மாதத்திலிருந்து 1 லட்சம் ரூபாயும் லாபமாக வழங்கப்படும்.

5. நட்டம் முதலீட்டார்களை சாராது. எனவே மாதாந்தம் முதலீட்டாளர்களிற்குரிய தொகை வழங்கப்படும்.
6. நீண்ட கால முதலீடு என்ற காரணத்தினால் தாங்கள் முதலீடு செய்த தொகை முதல் ஒரு வருட காலத்திற்குள் மீளப்பெற முடியாது. இரண்டு வருடத்தின் பின்னர் மூன்று மாதங்களிற்கு முன்னர் எழுத்து மூலம் அறியத்தந்து தங்கள் முதலீட்டு தொகையை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.
7. முதலீட்டில் நடைபெறும் தொழில் முயற்சியினை பார்க்க கூடியவாறு முதலீட்டாளர்கள் அனைவரிற்கும் Cct camera தொழில்பாடு வழங்கப்படும்.
8. அரசின் அனைத்து சட்டரீதியான அனுமதிகளும் பெற்று நடைபெறும்.
9. தாங்கள் அல்லது தங்களால் பரிந்துரைக்கப்படும் குடும்ப உறுப்பினர் தங்கள் முதலீடு இடம்பெற்று நடைபெறும் தொழில் முயற்சியினை நேரடியாக பார்க்க முடியும்.

10. முதலீட்டில் தொழில் முயற்சியாக ஆடு பண்ணையும் உப தொழிலாக நாட்டுக்கோழி, வான்கோழி போன்றனவும் வளர்க்கப்படும்.

ஆர்வமுள்ளோர் +94766125761 எனும் Whats app இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

08/05/2025

பகிருங்கள் !
தங்கள் நண்பர்களிற்கு தக்க தருணத்தில் கைகொடுப்போம்.

1. வாகன திருத்துணர்
போக்குவரத்தின் போது வாகனங்கள் வீதியில் பழுதடைந்து நின்றால் ஓர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துங்கள்.
0762778897

2. மேசன்வேலை, தச்சுவேலை,
மின் இணைப்பாளர்கள்(வயறிங்) குழாய் நீர் (பைப் லைன்) , சிசிரி கமரா பொருத்துதல்.

3. கிணறு இறைத்தல், காணி துப்பரவு செய்தல், மரம் வெட்டுதல், விறகு வெட்டுதல், வீட்டு வேலைகள்.

4. கணனி திருத்துதல், தொலைபேசி திருத்துதல்.

5. உணவு விநியோகம் , பொருட்கள் விநியோகம் போன்ற அனைத்து தேவைகளிற்கும் தொலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்துங்கள்.

T.p 0762778897

18/02/2022

கனவுகளை மெய்ப்படச்செய்வோம்....

தங்களுடைய பூர்வீக நிலங்கள் மற்றும் இல்லங்களை தாங்கள் விரும்பியவாறு பராமரித்து பாதுகாக்க Golden dream உடன் இணைந்து தங்க கனவுகளை நிஜமாக்குங்கள்.

எமது சேவைகள் அனைத்தும் சட்டரீதியான ஒப்பந்த்தின் அடிப்படையில் இடம்பெறும்.

👉பூர்வீக சொத்துக்கள், நிலங்கள் என்பனவற்றை பராமரித்தல்.

👉பயன்தரு மரங்கள் நட்டு பராமரித்தல்.

👉நிலங்களிற்கேற்றவாறு பயனடையும் திட்டங்கள் உருவாக்கி பயன்பெற்றுக்கொடுத்தல். (உதாரணம் - வீட்டுத்தோட்டம், பண்ணை,வியாபார கட்டிடங்கள் போன்ற மேலும் பல)

👉இல்லங்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப அழகுபடுத்தி பராமரித்தல்.

மேலும் தங்களிற்கு தேவையான அனைத்து சேவைகள் வழங்க தயாராகவுள்ளோம்.

T.p. whats app. Viber. +94762778897

Address

A9 Road, NunavilEast
Chavakachcheri
40000

Telephone

+94767609217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share