COC Business

COC Business COC Business
Colombo & Out of Colombo Business

05/11/2021

Site Visit for Finishing Work at Kurunegala

2000kg கைவசம் உள்ளது.
07/06/2021

2000kg கைவசம் உள்ளது.

உளுந்து மொத்தமாக தேவைப்படுவோர்அழைக்கலாம்.COC Business077-103 8 103(Whatsapp/Call)
04/02/2021

உளுந்து மொத்தமாக தேவைப்படுவோர்
அழைக்கலாம்.

COC Business
077-103 8 103
(Whatsapp/Call)

06/01/2021

Now our Services are available in Colombo and Kurunegala Districts
Whatsapp Your Requirements with Your Address / Location
We will visit your Place

දැන් අපගේ සේවාවන් කොළඹෙන් සහ කුරුණෑගලෙන් ලබා ගත හැකිය

தற்போது எமது சேவைகளை கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

 #தொழில்_5 #நெல்_வியாபாரம் #நீங்களும்_தொழிலதிபர்_ஆகலாம் #இதை_கட்டாயம்_Share_செய்யவும்×××××××××××××××××××××××××××××××××××...
03/01/2021

#தொழில்_5
#நெல்_வியாபாரம்
#நீங்களும்_தொழிலதிபர்_ஆகலாம்

#இதை_கட்டாயம்_Share_செய்யவும்
×××××××××××××××××××××××××××××××××××××××
மற்றவர்களும் பயன்பெற கட்டாயம் இதை உங்களது Facebook, Whatsapp மற்றும் Whatsapp Facebook Group ஊடாக பகிரவும்.
எமது Whatsapp No +94 77 103 8 103
×××××××××××××××××××××××××××××××××××××××

#நெல்_வியாபாரம்
•இலங்கை உட்பட ஆசிய நாடுகளின் பிரதான உணவு நெல் அரிசி சோறு ஆகும்.
இந்த 'சோறு' என்ற தேவைக்காகவே நெற்செய்கை நடைபெறுகிறது

நெல் -> அரிசி -> சோறு

• நெற்செய்கையானது பெரும்போகம், சிறுபோகம் மற்றும் இடைப்போகம் என மூன்று போகங்களில் இலங்கையில் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்றாலும்
2017/2018 தரவுகளின் படி அதிக விளைச்சலை ஏற்படுத்திய மாவட்டங்கள் பின்வருமாறு:
¤ அம்பாறை (3,32,767 MT)
¤ பொலநறுவை (2,77,349 MT)
¤ குருநாகல் (1,87,951 MT)
¤ மட்டக்களப்பு (1,77,289 MT)
¤ அம்பாந்தோட்டை (1,74,989 MT)
¤ அனுராதபுரம் (1,69,316 MT)
¤ திருகோணமலை (1,44,171 MT)
¤ யாழ்ப்பாணம் (16,345 MT)
¤ கிளிநொச்சி (91,484 MT)

• இலங்கையில் பாவனையில் உள்ள அரிசி வகைகள்
¤ சம்பா
¤ கீரிசம்பா
¤ சுப்பிரி சம்பா
¤ நாட்டு அரிசி
¤ சுப்பிரி நாடு
¤ இலங்கை சிவப்பரிசி
¤ இலங்கை வெள்ளையரிசி
¤ சுவண்டேல், பச்சைப்பெருமாள், கழுகெனதி, மடதவலு, குருளுதுண்ட, கொணபரு

விளைச்சலை விரைவுபடுத்தும் பல்வேறு வகை நவீன நெல் விதை இனங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். அவை பின்வருமாறு:

ாத_கால_விதையினங்கள்
H9, Bg3-5, Bg 407, Bg 38, Bg745

ாத_கால_விதையினங்கள்
H4, H8, Bw-78, Bg11-11, Bg90-2, Bw100, Bg400-1, Bg379-2, Bg380, Bg450
ஆகியன காணப்படுகின்றன.

ை_மாதகால_விதையினங்கள்
H7, Bg34-6, Bg94-1, Bg360, Bg358, Bw266-7

ாத_கால_விதையினங்கள்
H10, 62-355, Bg34-8, Bg 276-5, Bg300, Bg301, Bw272-6B

ை_மாத_கால_விதையினம்
Bg750

இவ்வாறு ஒட்டுமொத்தமாக 134 வகையிலான விதை இனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதுதவிர உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு இரசாயன உரப்பாவனை பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்களாக நைத்திரிஜன், பொட்டாசியம், பொஸ்பரஸ், காம்பவுண்ட், ரவுண்டப், மக்னீசியம் ஆகியன காணப்படுகின்றன

#நெற்செய்கை_காலம்_முடிந்து #அறுவடையின்_பின்னர்:
நெல்லை விவசாயிகள் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வர். அது பின்னர் அரிசி ஆலையை வந்தடையும்.

#நெல்லானது_வயல்_நிலத்தில்_இருந்து #அரிசி_ஆலையை_வந்தடைந்தடைவதற்குள் #பல்வேறுபட்ட_படிமுறைகளில்_நெல் #வியாபாரம்_நடைபெறும்.

விவசாயி -> உள்ளூர் சிறு வியாபாரி -> ( உடனடி வியாபாரம் / களஞ்சியம் செய்து) உள்ளூர் / வெளியூர் பெரிய முதலாளிகள் -> அரிசி ஆலை முதலாளிகள்

•இந்த படிமுறையில் ஏதாவது ஒரு கட்டத்தில் நீங்கள் தொழில் செய்பவராகவோ / தொழில் செய்ய ஆர்வம் உள்ளவராகவோ இருந்தால்
COC Business என்று Type செய்து
077 103 8 103 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பி மேலதிக தொழில் ஆலோசனையை பெறலாம்.

•இந்த தொழிலின் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு தொழிலதிபராக நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்

•கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து எமது Like Page இல் நுழைந்து எமது பக்கத்தை Like செய்வதன் மூலம் எமது இவ்வாறான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.

•அவ்வாறே உங்களது நண்பர்கள் அனைவர்களையும் எமது Page ஐ Like செய்யுமாறு invite பண்ணவும்.
https://www.facebook.com/cocbusiness

×××××××××××××××××××××××××××××××××××××××
மற்றவர்களும் பயன்பெற கட்டாயம் இதை உங்களது Facebook, Whatsapp மற்றும் Whatsapp Facebook Group ஊடாக பகிரவும்.
எமது Whatsapp No 077 103 8 103
×××××××××××××××××××××××××××××××××××××××

Team
COC Business
(Jawasson Group)
+94 77 103 8 103
( Whatsapp Only )
https://www.facebook.com/cocbusiness

Address

23, T. B. JayahMawatha
Colombo -10

Telephone

+94771038103

Website

Alerts

Be the first to know and let us send you an email when COC Business posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to COC Business:

Share