Jobzer

Jobzer 𝐉𝐎𝐁𝐙𝐄𝐑 is the largest marketplace for entrepreneurs to focus on growth & create a successful business at affordable costs.

31/12/2024

Wishing you a prosperous and successful 2025! Happy New Year!

May this New Year bring you new achievements and endless happiness. Here's to reaching greater heights together.

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗡𝗲𝘄 𝗬𝗲𝗮𝗿 -  𝟮𝟬𝟮𝟰
31/12/2023

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗡𝗲𝘄 𝗬𝗲𝗮𝗿 - 𝟮𝟬𝟮𝟰

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்.සුභම සුභ අලුත් අවුරුද්දක් වේවා !Wish you a happy new year
13/04/2023

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
සුභම සුභ අලුත් අවුරුද්දක් වේවා !
Wish you a happy new year

இலங்கை  நாட்டின் 75வது சுதந்திர தின வாழ்த்துக்கள். ශ්‍රී ලංකාවේ 75 වන නිදහස් දිනය සමරමු.Happy 75th Independence Day Sri ...
04/02/2023

இலங்கை நாட்டின் 75வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ශ්‍රී ලංකාවේ 75 වන නිදහස් දිනය සමරමු.
Happy 75th Independence Day Sri Lanka.

அன்பும், ஆசையும் பொங்க, இன்பமும், இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!
14/01/2023

அன்பும், ஆசையும் பொங்க, இன்பமும், இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

Cheers to the New Year! The year 2023 is unquestionably going to be yours.
31/12/2022

Cheers to the New Year! The year 2023 is unquestionably going to be yours.

𝐄𝐟𝐟𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐢𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐢𝐧𝐠 𝐰𝐨𝐫𝐤𝐩𝐥𝐚𝐜𝐞 𝐭𝐚𝐥𝐞𝐧𝐭Skill your workforce in new-age technologies with our cutting-edge c...
01/11/2022

𝐄𝐟𝐟𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐢𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐢𝐧𝐠 𝐰𝐨𝐫𝐤𝐩𝐥𝐚𝐜𝐞 𝐭𝐚𝐥𝐞𝐧𝐭

Skill your workforce in new-age technologies with our cutting-edge curriculum.

Further Details View : https://jobzerr.com/service/corporate-training/

Further More information (WhatsApp): +94 76 644 2214

Happy Easter
17/04/2022

Happy Easter

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்.සුභම සුභ අලුත් අවුරුද්දක් වේවා !Wish you a happy new year
13/04/2022

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
සුභම සුභ අලුත් අවුරුද්දක් වේවා !
Wish you a happy new year

𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐌𝐞𝐝𝐢𝐚 & 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠உங்கள் வியாபாரத்திற்கு தேவை குறைந்த செலவில் வியாபாரத்தின் தன்மைக்கு ஏற்;ற வகையில் சரியான...
11/04/2022

𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐌𝐞𝐝𝐢𝐚 & 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠

உங்கள் வியாபாரத்திற்கு தேவை குறைந்த செலவில் வியாபாரத்தின் தன்மைக்கு ஏற்;ற வகையில் சரியான வியபார உத்திகளை கையாளும் குழு !!!

♦️ 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 𝗣𝗮𝗴𝗲 𝗔𝗱𝘀 & 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴
♦️ 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 𝗔𝗱𝘀 & 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴
♦️ 𝗪𝗲𝗯 𝗕𝗮𝗻𝗻𝗲𝗿 & 𝗔𝗱𝘀
♦️ 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗮𝗱𝘀

மேலதிக தகவல்களுக்கு : 0766442214 / or [email protected]

கம்பெனி பதிவுசெய்தல் (நிறுவன ஒருங்கிணைப்பு- (𝗖𝗢𝗠𝗣𝗔𝗡𝗬 𝗜𝗡𝗖𝗢𝗥𝗣𝗢𝗥𝗔𝗧𝗜𝗢𝗡)🔹அனுபவம் வாய்ந்த கம்பெனிகளை  பதிவு செய்யும் ஆலோசகர்கல...
11/04/2022

கம்பெனி பதிவுசெய்தல் (நிறுவன ஒருங்கிணைப்பு- (𝗖𝗢𝗠𝗣𝗔𝗡𝗬 𝗜𝗡𝗖𝗢𝗥𝗣𝗢𝗥𝗔𝗧𝗜𝗢𝗡)

🔹அனுபவம் வாய்ந்த கம்பெனிகளை பதிவு செய்யும் ஆலோசகர்கலினால் உங்களது வியாபாரம் ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் கம்பெனி (Private Limited Company) ஒன்றாக பதிவு செய்து தரப்படும்.
🔹இந்த சேவையானது சட்டபூர்வமான அந்தஸ்துடன் உங்களது வணிகம்/ வியாபாரம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் நுழைய இலகுவாக இருப்பதோடு குறைந்த கட்டணத்தில் முழுமையான நிறுவன பதிவினை செய்துகொள்ளவும் உதவியாக அமையும்.
இச்சேவை பிவருவனவற்றை உள்ளடக்கும்
• நிறுவன ஒருங்கிணைப்பு தொடர்பான
ஆலோசனை சேவை.
• கம்பெனி சார்பாக பெயர் முன்பதிவு செய்தல்.
• கம்பெனியின் அமைப்பு அகவிதியினை தயாரித்தல்
(ARTICLE OF ASSOCIATIONS).
• நிறுவன பதிவுக்கான ஆவணங்களை தயாரித்தல்
மற்றும் நிரப்புதல்.
• கம்பெனி பதிவு தொடர்பான பொது அறிவிப்பு
(காகித விளம்பரம் மற்றும் வர்த்தமானி அறிவிப்பு)
கம்பெனி பதிவாளர் திணைக்களத்தத்தினால்
மேட்கொள்ளப்படும்.
• ஒருஙகிணைப்பு சான்றிதழ்/ கம்பெனி பதிவு
சான்றிதழ் (INCORPORATION CERTIFICATE), கம்பெனி
பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட படிவம் 01
(CERTIFIED FORM 01) மற்றும் கம்பெனி
பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட கம்பெனியின்
அமைப்பு அகவிதியும் (CERTIFIED ARTICLE OF
ASSOCIATION) அதன் 2 பிரதிகளை கம்பெனிக்கு
வழங்குதல்.

மேலதிக தகவல்களுக்கு : 0766442214 / or [email protected]

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
13/01/2022

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Jobzer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jobzer:

Share