Powergreen Energy

Powergreen Energy POWERGREEN SOLAR
Powergreen Energy Pvt Ltd – Jaffna’s trusted Solar & Electrical service provider.
(7)

Hybrid • Off-Grid • Battery Backup •Inverter Repairs • Solar Maintenance. CEB Approved Systems | Quality Work | Fast Service
📞 077 873 1893 | 075 680 6868”

SPECIAL OFFER FOR LIMITED CUSTOMERS ONLY!!!HYBRID 5KW SYSTEM!!!JUST 10800O0/-CALL FOR MORE DETAILS T.P:-0756806868/07787...
15/02/2026

SPECIAL OFFER FOR LIMITED CUSTOMERS ONLY!!!
HYBRID 5KW SYSTEM!!!
JUST 10800O0/-
CALL FOR MORE DETAILS
T.P:-0756806868/0778731893

☀️ Go Smart with a Hybrid Solar System! ⚡Power your home or business day & night with a reliable Hybrid Solar Solution f...
31/01/2026

☀️ Go Smart with a Hybrid Solar System! ⚡
Power your home or business day & night with a reliable Hybrid Solar Solution from Powergreen Energy.
✅ Solar + Grid + Battery working together
✅ Uninterrupted power during power cuts
✅ Bank loan facility available
✅ Premium components & long-term warranty
✅ Custom system based on your requirement
🔋 LFP Battery up to 16kWh (Expandable)
🛡 Up to 10 Years Warranty
📍 Serving Homes, Shops & Businesses across Jaffna & Northern Province
📞 Call / WhatsApp us today for FREE consultation
📲 075 761 9581 | 077 844 8449 | 077 115 6727 | 0756806868












25/01/2026
⚡ மின்சார பில் அதிகமாக வருகிறதா? 😟   📍அண்மையில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் நிறுவப்பட்ட 5Kw Hybrid System📍 Recent Proj...
23/01/2026

⚡ மின்சார பில் அதிகமாக வருகிறதா? 😟

📍அண்மையில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் நிறுவப்பட்ட 5Kw Hybrid System
📍 Recent Project Completed
A9 Road, Kaithady – Nunavil, Chavakachcheri
🏦 Executed with Bank Loan facility


☀️ JA Solar | ⚡ Solis Hybrid | 🔋 Dyness Battery
🛡 Up to 10 Years Warranty

🏠 Homes | Shops | Businesses – Northern Province
📲 Free consultation – Call / WhatsApp:
📞 075 761 9581 | 077 844 8449 | 077 115 6727 | 075 680 6868
📍 Power Green Energy – Jaffna

17/01/2026

தற்போது CEB approval (on-grid) தற்காலிகமாக வடமாகாணத்தில் வழங்கப்படவில்லை.
ஆனால் **Hybrid Solar (Battery System)** ஐ இப்போதே நிறுவ முடியும் ✅

🔋 Hybrid System மூலம்:
✔️ உங்கள் மின்சார கட்டணம் 0 க்கு அருகில் குறைக்கலாம்
✔️ Peak Time (6.30 PM – 10.30 PM) அதிக கட்டணத்தை தவிர்க்கலாம்
✔️ Day & Night uninterrupted power கிடைக்கும்
✔️ CEB cut வந்தாலும் current கிடைக்கும்

📢 முக்கிய தகவல்:
➡️ 2025 மார்ச் முதல் CEB battery clearance வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
➡️ எதிர்காலத்தில் **On-Grid மட்டும் போதாது**
➡️ Peak Time unit charge CEB தொடர்ந்து அதிகரித்து வருகிறது

👉 அதனால் **BEST & FUTURE-PROOF solution = Hybrid Solar System**

📍 Free site visit & consultation
உங்கள் Current Bill, Location அனுப்பினால் சரியான system size & price கூறுவோம்.

17/01/2026

வணக்கம் 👋

தற்போது CEB approval (on-grid) தற்காலிகமாக வடமாகாணத்தில் வழங்கப்படவில்லை.
ஆனால் **Hybrid Solar (Battery System)** ஐ இப்போதே நிறுவ முடியும் ✅

🔋 Hybrid System மூலம்:
✔️ உங்கள் மின்சார கட்டணம் 0 க்கு அருகில் குறைக்கலாம்
✔️ Peak Time (6.30 PM – 10.30 PM) அதிக கட்டணத்தை தவிர்க்கலாம்
✔️ Day & Night uninterrupted power கிடைக்கும்
✔️ CEB cut வந்தாலும் current கிடைக்கும்

📢 முக்கிய தகவல்:
➡️ 2025 மார்ச் முதல் CEB battery clearance வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
➡️ எதிர்காலத்தில் **On-Grid மட்டும் போதாது**
➡️ Peak Time unit charge CEB தொடர்ந்து அதிகரித்து வருகிறது

👉 அதனால் **BEST & FUTURE-PROOF solution = Hybrid Solar System**

📍 Free site visit & consultation
உங்கள் Current Bill, Location அனுப்பினால் சரியான system size & price கூறுவோம்.

இந்த இனிய பொங்கல் திருநாளில்உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்புநிறைய வாழ்த்துகள்...
14/01/2026

இந்த இனிய பொங்கல் திருநாளில்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு
நிறைய வாழ்த்துகள்.
🌞 பசுமை சக்தியுடன்
🌱 மின்சார சேமிப்புடன்
✨ ஒளிமயமான எதிர்காலம்
உங்கள் இல்லத்தில் பொங்கட்டும்!
Powergreen Energy
Go Green • Save Energy • Bright Future
Temple Road, Nallur, Jaffna
📞 Phone / WhatsApp:
075 680 6868

சீனா சோலார் பேனல் மற்றும் பேட்டரி ஏற்றுமதிக்கான வரி சலுகைகளை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது.🔹 சோலார் பேனல் – 2026 ஏப...
12/01/2026

சீனா சோலார் பேனல் மற்றும் பேட்டரி ஏற்றுமதிக்கான வரி சலுகைகளை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது.
🔹 சோலார் பேனல் – 2026 ஏப்ரல் முதல் வரி சலுகை நிறுத்தம்
🔹 பேட்டரி – 2027 வரை படிப்படியாக நிறுத்தம்
இதன் காரணமாக சோலார் பேனல் மற்றும் பேட்டரி விலைகள் உலக சந்தையில் உயர வாய்ப்பு உள்ளது.
🇱🇰 இலங்கைக்கு இறக்குமதி செய்யும் செலவு 8%–9% வரை அதிகரிக்கலாம்.
👉 ஆகவே, 2026 ஏப்ரலுக்கு முன் உங்கள் சோலார் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
Copied news




⚡மின்சார பில் அதிகமாக வருகிறதா? 😟        மாலை Peak Time (6.30 – 10.30)  👉 ஒரு யூனிட் = ரூ.67 (Peaktime)💸இதற்கான சிறந்த த...
12/01/2026

⚡மின்சார பில் அதிகமாக வருகிறதா? 😟
மாலை Peak Time (6.30 – 10.30)
👉 ஒரு யூனிட் = ரூ.67 (Peaktime)💸

இதற்கான சிறந்த தீர்வு இருக்கிறது 🔋☀️
👉 ஹைபிரிட் சோலார் சிஸ்டம்

✅ பகல் நேரம் – சூரிய சக்தி மூலம் மின்சாரம்
✅ இரவு நேரம் – பேட்டரி மூலம் மின்சாரம்
✅ Peak Time கட்டணம் இல்லை
✅ மின்தடை (Power Cut) பிரச்சனை இல்லை
✅ அதிக மின்சார பில் கட்டுப்பாடு

சிஸ்டம் உட்பட:
☀️ JA Solar Panels
⚡ Solis Hybrid Inverter
🔋 Dyness Lithium Battery
✔ Sustainable Energy Authority (SEA) அங்கீகரிக்கப்பட்ட பேட்டரி
🛡 பேட்டரி & இன்வெர்டர் – 10 வருட Warranty

👉 வீடுகள் | கடைகள் | தொழில் நிலையங்கள்
👉 வடக்கு மாகாணத்திற்கு சிறந்த தீர்வு

📲 இலவச ஆலோசனைக்கு இன்றே WhatsApp செய்யுங்கள்
📞 ANTON NISHAN-0757619581 (NOTHERN)
📞 THAVAKUMAR -0778448449 (JAFFNA,PPT)
📞 CHRISTY-0771156727 (MANNER& VAVUNIYA)
📞 Burton Leonard-0756806868

📍 Powergreen Energy – யாழ்ப்பாணம்
[email protected]

Address

No. 128/1, Temple Road, Nallur
Jaffna

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Powergreen Energy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share