Zandra Mesh Industries - Pvt Ltd

Zandra Mesh Industries - Pvt Ltd Zandra Mesh – Providing quality mesh and metal solutions for industrial and domestic use.

🙏 A Heartfelt Thank You to the GA Kilinochchi Office!We are proud to share the success of our second recruitment program...
17/06/2026

🙏 A Heartfelt Thank You to the GA Kilinochchi Office!

We are proud to share the success of our second recruitment programme, conducted in collaboration with the GA Kilinochchi Office on 11th June 2026.

Our sincere gratitude goes to the GA and the dedicated organizing team for their exceptional support, coordination, and commitment to creating employment opportunities for the people of Kilinochchi. Their efforts once again made this programme a great success.

Through this initiative, we were able to welcome new talent to the Selva Group family while contributing to the growth and development of our local community.

Thank you for your continued partnership and trust. We look forward to strengthening this collaboration and creating many more opportunities together.

Together, we are building careers, empowering communities, and shaping a brighter future.

🙏 Thank you, GA Kilinochchi Office and the entire organizing team, for your invaluable support!

11/05/2026
📢 உடனடி வேலைவாய்ப்புகள் – Selva Group🏢 துறை: Steel Manufacturing📍 இடம்: யாழ்ப்பாணம்🔹 காலியிடங்கள்:▪ Machine Operator (இய...
25/03/2026

📢 உடனடி வேலைவாய்ப்புகள் – Selva Group

🏢 துறை: Steel Manufacturing
📍 இடம்: யாழ்ப்பாணம்

🔹 காலியிடங்கள்:
▪ Machine Operator (இயந்திர இயக்குநர்)
NVQ Level 4 அல்லது 5 (Mechanical / Electrical)
Steel manufacturing அனுபவம் இருந்தால் முன்னுரிமை
💰 சம்பளம்: Rs. 55,000+ (OT வழங்கப்படும்)
🏠🍽️ தங்குமிடம் & உணவு – திறமை அடிப்படையில் வழங்கப்படும்

▪ Store Keeper (களஞ்சிய பொறுப்பாளர்)
Store handling / steel manufacturing அனுபவம் இருந்தால் நல்லது
💰 சம்பளம்: Rs. 60,000+ (OT உட்பட)

▪ Credit Control Officer
தொடர்புடைய துறையில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை
A/L அல்லது O/L Commerce அல்லது சமமான தகுதி
💰 சம்பளம்: Rs. 45,000 – 60,000
🗓️ திங்கள் முதல் சனி வரை வேலை
📌 குறைந்தது 2 ஆண்டுகள் ஒப்பந்தம் அவசியம் (2 ஆண்டுகளுக்கு மேல் தொடரலாம்)

▪ Accounts Assistant (கணக்குப் உதவியாளர்)
தொடர்புடைய துறையில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை
💰 சம்பளம்: Rs. 45,000 – 60,000
🗓️ திங்கள் முதல் சனி வரை வேலை
📌 குறைந்தது 2 ஆண்டுகள் ஒப்பந்தம் அவசியம் (2 ஆண்டுகளுக்கு மேல் தொடரலாம்)

📩 விண்ணப்பிக்கும் முறை:
உங்கள் CV-ஐ WhatsApp அல்லது Email மூலம் அனுப்பவும்

📧 [email protected]

📞 077 129 8168
📞 077 888 6281

🏆 Northern Entrepreneur Award 2025We are proud to share that Zandra Mesh Industries (Pvt) Ltd and Sarah Industries (Pvt)...
11/03/2026

🏆 Northern Entrepreneur Award 2025

We are proud to share that Zandra Mesh Industries (Pvt) Ltd and Sarah Industries (Pvt) Ltd have been honored with the Manufacturing Excellence Award and Appreciation Award.

As employees, we are truly proud to be part of such outstanding organizations.

Our heartfelt congratulations to our Directors Mr. T. J. Jeyanthan (Zandra Mesh Industries (Pvt) Ltd) and Mrs. C. S. M. Manchurikka (Sarah Industries (Pvt) Ltd) for their leadership and dedication.

We wish the companies continued success and many more achievements in the future.

👏 Congratulations once again!

📢 உடனடி வேலைவாய்ப்பு | Immediate Vacancies🏢 நிறுவனம்: Selva Group📍 பணி இடம்: அச்சுவேலி தொழிற்சாலை & ஸ்டான்லி வீதி, யாழ்ப...
10/03/2026

📢 உடனடி வேலைவாய்ப்பு | Immediate Vacancies

🏢 நிறுவனம்: Selva Group
📍 பணி இடம்: அச்சுவேலி தொழிற்சாலை & ஸ்டான்லி வீதி, யாழ்ப்பாணம்

🔹 திறந்த பணியிடங்கள்

▪ Machine Operator
தொழிற்சாலை இயந்திரங்களை இயக்கி உற்பத்தி பணிகளை கவனித்தல்.

▪ Wire Drawing Machine Operator
Wire drawing இயந்திரங்களை இயக்கி கம்பி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.

▪ Forklift Operator
Forklift இயந்திரத்தின் மூலம் பொருட்களை பாதுகாப்பாக ஏற்றுதல், இறக்குதல் மற்றும் இடமாற்றம் செய்தல்.

▪ Credit Control Officer
வாடிக்கையாளர்களின் credit limit மதிப்பீடு செய்தல், overdue payments வசூலில் ஆதரவு வழங்குதல் மற்றும் கட்டண செயல்முறைகள் நேரத்திற்கு நடைபெறுவதற்காக தொடர்புடைய பணியாளர்களுக்கு reminder வழங்குதல்.

▪ Loading & Unloading Workers
பொருட்களை வாகனங்களில் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் களஞ்சியத்தில் சரியாக அடுக்கி வைக்கும் பணிகளை மேற்கொள்ளுதல்.

✅ தகுதிகள்

✔ ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
✔ வயது வரம்பு: 18 – 50
✔ தொடர்புடைய கல்வித்தகுதி மற்றும் அனுபவம் கட்டாயம்

💰 நன்மைகள்

🔖 கவர்ச்சிகரமான சம்பளம்
🔖 உணவு மற்றும் தங்குமிட வசதி (Conditions Apply)
🔖 மேலதிக வேலை நேரத்திற்கு சம்பளம் வழங்கப்படும் (OT Payment Available)

🕒 பணி நேரம்

⏰ காலை 8.30 – மாலை 5.30
📆 திங்கள் முதல் சனி வரை

📩 விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் தங்கள் Updated CV-ஐ கீழே கொடுக்கப்பட்ட WhatsApp எண்ணிற்கு அனுப்பவும் அல்லது தொடர்பு கொள்ளவும்.

📧 Email: [email protected]

📞 077 129 8168
📞 077 888 6281

Address

Plot No. 13-14, Industrial Estate, Atchuvely
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 05:30
Tuesday 08:30 - 05:30
Wednesday 08:30 - 05:30
Thursday 08:30 - 05:30
Friday 08:30 - 05:30
Saturday 08:30 - 05:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zandra Mesh Industries - Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share