07/05/2025
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Arts யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Fathima Fowki அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.