𝐒𝐀𝐈 𝐁𝐎𝐔𝐓𝐈𝐐𝐔𝐄 𝐂𝐮𝐬𝐭𝐨𝐦 𝐓𝐚𝐢𝐥𝐨𝐫𝐢𝐧𝐠

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • 𝐒𝐀𝐈 𝐁𝐎𝐔𝐓𝐈𝐐𝐔𝐄 𝐂𝐮𝐬𝐭𝐨𝐦 𝐓𝐚𝐢𝐥𝐨𝐫𝐢𝐧𝐠

𝐒𝐀𝐈 𝐁𝐎𝐔𝐓𝐈𝐐𝐔𝐄 𝐂𝐮𝐬𝐭𝐨𝐦 𝐓𝐚𝐢𝐥𝐨𝐫𝐢𝐧𝐠 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝐒𝐀𝐈 𝐁𝐎𝐔𝐓𝐈𝐐𝐔𝐄 𝐂𝐮𝐬𝐭𝐨𝐦 𝐓𝐚𝐢𝐥𝐨𝐫𝐢𝐧𝐠, Trincomalee.

30/05/2026

# # # # # # # #
# # # # # # # # # #
# # # # # # # # # # # # #

24/05/2026
☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🌹☘️ #கருங்காலி மரம் வினை நீக்கி வளம் தரும் ஓர் அற்புத மரம்.இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோம...
08/10/2023

☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🌹☘️
#கருங்காலி மரம் வினை நீக்கி வளம் தரும் ஓர் அற்புத மரம்.
இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது
ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம்,

இந்த மரத்துண்டுகளை #கோவில்_குடமுழுக்கின் போது கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவார்கள். அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில தகடுகள் பதிகப்பட்டு இருக்கும் அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிதமான சக்தியை வழங்கும் இது பழங்கால கோயில்களில் உணரலாம்.

இந்த மரத்திற்கு எதிர்மறை ஆற்றலை ( ) அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனால் தான் இந்த மரத்தால் ஆனா #சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள்.

இந்த மரத்திற்கு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை (நெகடிவ் எனர்ஜியை) வெளியேற்றும் சக்தி. உண்டு தானியங்கள் குத்தும் உலக்கையும் இந்த மரத்தால் மட்டுமே செய்யப்பட்டிருக்க்கும்…

இந்த மரத்தில் தான் உலக்கை செய்வார்கள். உறுதியாக இருக்க பிரபஞ்ச ஆற்றல் உலக்கை வழியாக தானியங்களில் இறங்கி அந்த தானியங்களை நாம் உட்கொள்ளும் போது மிகுந்த ஆற்றல் நமக்கு கிடைக்கும். வயதுக்கு வந்த பெண்களின் அருகே இந்த உலக்கையை போட்டு வைப்பார்கள்.

சுடுகாடு சென்று வந்தவுடன் இந்த உலக்கையை தாண்டி வர சொல்வார்கள் எதற்காக என்றால் கெட்ட சக்திகளை நம்மை விட்டு அகற்ற தான்.

குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆனா கட்டையில்தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள்

(1) காற்று, கருப்பு அண்டாமல் இருக்க,

(2) குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க…

சிலருக்கு பக்கவாதம் ஒரு கை கால் செயல் திறன் குறைவாக இருந்தால், கை நடுக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கருங்காலி கட்டைகளை கையில் வைத்துக் கொண்டு இந்த மர நிழலில் அடிக்கடி அமர்ந்து கொண்டு இந்த கட்டை ஊற வைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் பிரச்சினை சரியாகும்.அந்த காலத்தில் வீடு சொத்து இழந்தவர்கள் கருங்காலி மரத்தை வெட்டி கொண்டு வந்து காய போட்டு பின் நல்ல நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று அந்த கட்டைகளை எரித்து பொங்கல் வைத்து சாமிக்கு படையல் போடுவார்கள்.

பின்பு மனதார வேண்டி கொண்டு அந்த அடுப்பில் உள்ள சாம்பலை எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் செம்பு கலசத்தில் வைத்து தினமும் பூஜை செய்து வணங்கி வந்தால், இழந்த சொத்துக்கள் மரியாதை மீண்டும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே மாதிரி குல தெய்வத்தின் அருள் கிடைக்க வில்லை என்பவர் இதே போல் பொங்கல் வைத்தால் அதற்கு ஒரே ஒரு சின்ன கருங்காலி கட்டை போட்டால் போதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கி வந்தால் குல தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும்.

நன்கு படிக்காத குழந்தைகள் காலை வேலையில் படிக்கும் போது இந்த குச்சி மூலம் தலையில் மூன்று முறை தட்டி வரவேண்டும். ஒன்பது நாட்களில் குழந்தைகள் படிப்பில் மாற்றம் தெரியும். மெதுவாக குச்சியை தலையில் தொட்டு எடுக்க வேண்டும்.

ஆசிரியர்கள் ஒரு காலத்தில் பள்ளி கூடத்தில் இந்த குச்சியைதான் அடிக்க பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் குச்சி மாறி விட்டது.கருங்காலி மரத்துன்டுகளுடன் தான்றிக்காய் கடுக்காய் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் இருமல் சளி இதயபலவீனம் சர்க்கரை வியாதி நீங்கும். இரத்த அழுத்தம் (Blood Pressure – பிளட் பிரஸர்) குறையும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.

கிரகம் சரியில்லை என்று உடல் நிலை சரியில்லாமல் படுத்து இருப்பவர்கள் சரியாக இந்த கட்டை ஊற வைத்த நீரை மூன்று முறை தெளித்து முகத்தை கழுவி விட்டு கட்டையை மூன்று முறை மெதுவாக தட்டி வந்தால் சீக்கிரம் மாற்றம் தெரியும்.

இந்த கட்டைகளை எரித்து அந்த சாம்பலை பேய் பிடித்து விட்டது என்கிறார்களே…...
அந்த மன சிதைவு நோய்க்கு நெற்றியில் விபூதி போல பூசி வர நல்ல மாற்றம் தெரியும். இத்தனை அற்புத ஆற்றல் கொண்ட கருங்காலி மரத்தினை நாமும் பயன்படுத்தி பலன் பெறுவோம்.

08/10/2023
Available
03/10/2023

Available

Address

Trincomalee
1101

Telephone

0774405924

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐒𝐀𝐈 𝐁𝐎𝐔𝐓𝐈𝐐𝐔𝐄 𝐂𝐮𝐬𝐭𝐨𝐦 𝐓𝐚𝐢𝐥𝐨𝐫𝐢𝐧𝐠 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share