AutoGraph Book caffe

AutoGraph Book caffe Books

December offers 📣😍💐💝
05/12/2024

December offers 📣😍💐💝

03/12/2024

Visit our store Pubbogama, Sri Lanka

30 ஆண்டுகளுக்கு பிறகு எனது வகுப்பு தோழனை அன்று சந்தித்தேன்.நான் அவரை ஒரு ஹோட்டல் லாபியில் மீண்டும் பார்த்தபோது, அவர் எளி...
18/07/2024

30 ஆண்டுகளுக்கு பிறகு எனது வகுப்பு தோழனை அன்று சந்தித்தேன்.
நான் அவரை ஒரு ஹோட்டல் லாபியில் மீண்டும் பார்த்தபோது, அவர் எளிமையாக இருந்தார்.
அவர் எளிய உடைகளை அணிந்திருந்தார்.
நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன்.
அவர் என்னிடம் நடந்து வந்து என்னை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். என்னுடன் ஒப்பிடுகையில் என்னைவிட கொஞ்சம் வசதி குறைவாகவே தெரிந்தது.
நாங்கள் தொலைபேசி எண்களையும், தொடர்பு விவரங்களையும் பரிமாறிக்கொண்டோம்.
என்னுடையதை கொடுத்தபோது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் காண முடிந்தது.
பெருமிதத்துடன் எனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவரில் அவரை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று அவரிடம் சொல்லி அதை அவரிடம் காட்டினேன்.
அவர் மறுத்து, அவர் ஏற்கனவே தனது காரை வரச்சொல்லி இருப்பதாக கூறினார்.
அது பழையதாகத் தோன்றியது.
'2001 ஹோண்டா'
மறுநாள் அவரை என் வீட்டில் மதிய உணவுக்கு அழைத்தேன்.
எனது வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அவருக்குக் காட்ட வேண்டும்.
நான் வசித்த பார்க்வியூவுக்கு அவர் காரில் வந்தார்.
எனது வீட்டைப் பார்த்து அவர் ஈர்க்கப்பட்டார்.
அந்த வீட்டை லோன் போட்டு கடனில் தான் வாங்கி இருந்தேன்.
நாங்கள் மதிய உணவு சாப்பிட்டோம்.
அவர் சிறு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் இருப்பதாக என்னிடம் கூறினார்.
நான் அவருக்கு எப்படி உதவுவது என்று கேட்டேன்.
அவர் நலமாக இருப்பதாக கூறி மறுத்து விட்டார்.
ஆர்வமிருந்தால் கொஞ்சம் கடனை அடைக்க உதவுகிறேன் என்று கூட சொன்னேன்...
அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.
அவர் என்னை விரைவில் அவரது வீட்டிற்கு அழைப்பதாக என்னிடம் கூறினார்.
அவருடைய பழைய கார் வந்தது. என்னிடம் இருப்பவற்றிற்கு நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன்.
“விரல்கள் அனைத்தும் சமமாக இல்லை” என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்
நான் அதிர்ஷ்டசாலி.
நான் நல்ல கம்பெனியில் வேலை செய்கிறேன்.
இரண்டு வாரங்கள் கழித்து, அவரைப் பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.
அந்த நண்பனின் அந்தஸ்தில் அவள் ஈர்க்கப்படாததால் கூட வர தயங்கினாள்.
கல்லூரியில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதை சொல்லி என்னால் அவளை எளிதில் சமாதானப்படுத்த முடிந்தது.
எஸ்டேட்டைப் பார்த்தோம்.
அவரது வீட்டிற்குச் செல்லும் வழியைக் கேட்டோம்.
எங்களை வழிநடத்துபவர்கள் அவருடைய பெயரை கேட்டவுடன் மரியாதையுடன் பேசினார்கள்.
அது ஒரு எளிய ஆனால் அழகான வீடு. ஒரு 4 படுக்கையறை பங்களா. முன்னால் 4 கார்கள் நிற்பதைப் பார்த்தேன்.
நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம்.
அது உள்ளே மனதை தொடும் அழகுடன் எளிமையாக நேர்த்தியாக இருந்தது. எங்களை அன்புடன் வரவேற்றார்.
மதிய உணவு நன்றாக பரிமாறப்பட்டது.
மதிய உணவின் போது, அவர் எனது எம்.டி பற்றி கேட்டார்.
அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறினார்.
அருகில் இருந்த அவரது டேபிள் ஒன்றில் கம்பெனி கிஃப்ட் ஒன்றைப் பார்த்தேன். நான் பணிபுரிந்த கம்பெனியின், சுமார் 38% பங்குகளை அந்த கம்பெனி வைத்திருந்தது.
அவரிடம் இதுபற்றி விசாரித்தேன். அவர் சிரித்தார் . அவர் என்னிடம், அந்த கம்பெனி தன்னுடையது என்று சொன்னார்.
இந்த பெரிய தோட்டமும் அவருக்குச் சொந்தமானது என்றார்.
எப்போது "சார்" என்று கூப்பிட்டேன் என்று தெரியவில்லை...
எனக்கும் அவர் மீது பிரமிப்பு ஏற்பட்டது.
பணிவு பற்றி நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.
ஒரு பெரிய பாடம்.
தோற்றம் ஏமாற்றும்.
என் அசௌகரியத்தை அவர் கவனித்தார்.
வீட்டிற்குத் திரும்பும்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன்.
என் மனைவி பணிவாகவும் மிகவும் அமைதியாகவும் இருந்தாள்.
அவள் மனதில் உள்ள எண்ணங்களை என்னால் உணர முடிந்தது.
கார் கண்ணாடியில் நான் என்னையே பார்த்தேன்.
கடன்கள், அதிக சுமைகள் ஆகியவற்றில் வாழ்கிறேன், ஆனால் எனக்குச் சம்பளம் கொடுப்பவர் மிகவும் அமைதியானவர், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்..!
உண்மையில் ஆழமான ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன..!
மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று வாழ்வதைவிட, உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள்

*Copied*

கேன்வாஸ் பேப்பர்கள் மூலம் உங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணர தயாராகுங்கள்! இந்த பல்துறை மற்றும் துடிப்பான கலைப் பொருட்கள் உங...
22/11/2023

கேன்வாஸ் பேப்பர்கள் மூலம் உங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணர தயாராகுங்கள்! இந்த பல்துறை மற்றும் துடிப்பான கலைப் பொருட்கள் உங்கள் கற்பனையைக் கைப்பற்றுவதற்கு ஏற்றவை. நீங்கள் ஒரு அனுபவமிக்க கலைஞராக இருந்தாலும் அல்லது இப்போது தொடங்கினாலும், கேன்வாஸ் பேப்பர்கள் உங்கள் யோசனைகளுக்கு உயிர் கொடுக்கும். எனவே உங்கள் பெயிண்ட் பிரஷ்ஷைப் பிடித்து, உங்கள் படைப்பாற்றளுக்கு உயிரூட்டுங்கள், இன்றே உங்கள் தலைசிறந்த படைப்பை உருவாக்குங்கள்! 🎨✨
AutoGraph Book caffe 💙

தம்பி ❤️     💝💟
23/08/2023

தம்பி ❤️

💝💟

English Work Book  📚 From Grade 1-5 Students Delivery Available 🚚 AutoGraph Book caffe 📚Follow us for more Book 📱 077127...
03/08/2023

English Work Book 📚
From Grade 1-5 Students
Delivery Available 🚚

AutoGraph Book caffe 📚
Follow us for more Book
📱 0771270037

Now Available All subjects O/L Past Papers AutographBookCaffe Book your orders 0771270037
31/07/2023

Now Available
All subjects O/L Past Papers
AutographBookCaffe
Book your orders 0771270037

Now Available All Stream A/L Past PapersAutographBookCaffe Book your orders 0771270037
31/07/2023

Now Available
All Stream A/L Past Papers
AutographBookCaffe
Book your orders 0771270037

30/07/2023
For Grade 6-10 Students 2nd Language Tamil BooksNow available ✅Delivery 🚚 0771270037AutoGraph Book caffe
24/07/2023

For Grade 6-10 Students
2nd Language Tamil Books
Now available ✅
Delivery 🚚
0771270037
AutoGraph Book caffe

தரம் 6-9 , வரையான மாணவர்களுக்கான அரபு பாடப் புத்தகம்📚 🔜பிரதிகளுக்கு முந்துங்கள்☑️Delivery Available 🚚 📞📞 0771270037 Auto...
24/07/2023

தரம் 6-9 , வரையான மாணவர்களுக்கான அரபு பாடப் புத்தகம்📚
🔜பிரதிகளுக்கு முந்துங்கள்☑️
Delivery Available 🚚
📞📞 0771270037
AutoGraph Book caffe

2023 தரம் 4,5,6,7,8 மாணவர்களுக்கான முதலாம் தவனை மாதிரி வினாத்தால் தொகுப்புபிரதிகளுக்கு முந்துங்கள்... பாடசாலைகளுக்கு விச...
18/07/2023

2023 தரம் 4,5,6,7,8 மாணவர்களுக்கான முதலாம் தவனை மாதிரி வினாத்தால் தொகுப்பு
பிரதிகளுக்கு முந்துங்கள்... பாடசாலைகளுக்கு விசேட விலைக்கழிவு..
Delivery Available 📦 🚚
அழையுங்கள் 0771270037, 0767615868 or
(76) 755 8690

Address

New Town Pubbogama, Galkiriyagama Road
Kekirawa
50122

Opening Hours

Monday 08:30 - 21:00
Tuesday 08:30 - 21:00
Wednesday 08:30 - 21:00
Thursday 08:30 - 21:00
Friday 08:30 - 21:00
Saturday 08:30 - 21:00
Sunday 08:30 - 21:00

Telephone

+94771270037

Website

Alerts

Be the first to know and let us send you an email when AutoGraph Book caffe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AutoGraph Book caffe:

Share