SY NIRO -PVT

SY NIRO -PVT Export & import

எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் மாதாந்த கலந்துரையாடலும் சிறந்த பணியாளர்களுக்கான கௌரவிப்பும் ❤️
31/10/2025

எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின்
மாதாந்த கலந்துரையாடலும் சிறந்த பணியாளர்களுக்கான கௌரவிப்பும் ❤️

*💙💫🎉சிறந்த பணியாளர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்🎉💫💙***********************************எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின...
31/10/2025

*💙💫🎉சிறந்த பணியாளர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்🎉💫💙*
**********************************

எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் கீழ் இயங்கும் SY Niro Cool Cafe-01, SY Niro Cool Cafe-02 ஆகிய பணி நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களில் நேர முகாமைத்துவம், விடுமுறைகள் இன்மை மற்றும் வழங்கப்படும் பணிகளை மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்தமை உள்ளிட்ட விடயங்களை கண்காணித்து 2025 ஆம் ஆண்டின் ஐப்பசி மாத *சிறப்பான பணியாளர்களாக* *திரு.திருவருள் கஜீவன், திரு.செல்லன் குகனேஸ்வரன், மற்றும் திருமதி.நந்தகுமார் நகுலேஸ்வரி* ஆகியோர் எமது முகாமைத்துவத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.✨

அவர்களுக்கு எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் நிறுவுனர், பொது முகாமையாளர்கள் மற்றும் மனித வள முகாமையாளர் ஆகியோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம். 💫

Family of SY Niro (PVT) LTD

*💙💫🎉சிறந்த முகாமையாளர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்🎉💫💙***********************************எமது SY Niro (PVT) LTD நிறுவனத்...
31/10/2025

*💙💫🎉சிறந்த முகாமையாளர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்🎉💫💙*
**********************************

எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் கீழ் இயங்கும் *SY Niro Cool Cafe-01, SY Niro Cool Cafe-02 மற்றும் SY Niro Kili World* இன் பணிகளை மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் முகாமை செய்தமை மற்றும் ஆத்மார்த்தமாக பணியாற்றியமை போன்ற விடயங்களை கண்காணித்து 2025 ஆம் ஆண்டின் ஐப்பசி மாத *சிறப்பான முகாமையாளர்களாக* *திரு.கோவிந்தராசா சர்மிலன், திரு.சதீஸ்குமார் கஜிந்தன் மற்றும் திரு.முத்துராமன் தனுசிகன்* ஆகியோர் எமது முகாமைத்துவத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ✨

அவர்களுக்கு எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் நிறுவுனர், பொது முகாமையாளர்கள் மற்றும் மனித வள முகாமையாளர் ஆகியோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம். 💫

Family of SY Niro (PVT) LTD

🛑SY Niro (PVT) LTD நிறுவனத்தின் கீழ் இயங்கும் உணவகங்களின் பணியாளர்களுக்கான "சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல்" தொடர்ப...
06/10/2025

🛑SY Niro (PVT) LTD நிறுவனத்தின் கீழ் இயங்கும் உணவகங்களின் பணியாளர்களுக்கான "சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல்" தொடர்பான களச் சுற்றுலா மற்றும் அனுபவப் பகிர்வுச் செயலமர்வு🛑
***************************************************

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று (2025.10.06) எமது SY Niro (PVT) LTD இன் கீழ் இயங்கும் உணவகங்களின் பணியாளர்களுக்கான "சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல்" தொடர்பான களச் சுற்றுலா மற்றும் அனுபவப் பகிர்வுச் செயலமர்வானது ReeCha Park & Resort இல் இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் பணியாளர்கள் விருந்தோம்பல் முறைகள், சமையல் முறைகள், மற்றும் சுகாதார நடைமுறைகள் போன்றவற்றை கற்றுக் கொண்டதுடன் ReeCha Park & Resort இன் நிறுவுனர் திரு.கந்தையா பாஸ்கரன் அவர்களால் அர்ப்பணிப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதம் தொடர்பிலும் தெளிவூட்டல் செய்தார்.

பின்னர் இச் செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படது.

இச் செயலமர்வை ஒழுங்குபடுத்திய ReeCha Park & Resort இன் நிறுவுனர் திரு.கந்தையா பாஸ்கரன் அண்ணா மற்றும் Reecha வின் பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். ❤️

SY Niro (PVT) LTD

*💙💫🎉பாராட்டி வாழ்த்துகின்றோம்🎉💫💙***********************************எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் கீழ் இயங்கும் பணி...
28/09/2025

*💙💫🎉பாராட்டி வாழ்த்துகின்றோம்🎉💫💙*
**********************************

எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் கீழ் இயங்கும் பணி நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களில் நேர முகாமைத்துவம், விடுமுறைகள் இன்மை மற்றும் வழங்கப்படும் பணிகளை மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்தமை உள்ளிட்ட விடயங்களை கண்காணித்து 2025 ஆம் ஆண்டின் புரட்டாதி மாத *சிறப்பான பணியாளராக* *திரு.அமிர்தநாதன் அன்னராஜ்* அவர்கள் எமது முகாமைத்துவத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ✨

அவருக்கு எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் நிறுவுனர், பொது முகாமையாளர்கள் மற்றும் மனித வள முகாமையாளர் ஆகியோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம். 💫

Family of SY Niro (PVT) LTD

*💙💫🎉பாராட்டி வாழ்த்துகின்றோம்🎉💫💙***********************************எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் கீழ் இயங்கும் பணி...
28/09/2025

*💙💫🎉பாராட்டி வாழ்த்துகின்றோம்🎉💫💙*
**********************************

எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் கீழ் இயங்கும் பணி நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களில் நேர முகாமைத்துவம், விடுமுறைகள் இன்மை மற்றும் வழங்கப்படும் பணிகளை மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்தமை உள்ளிட்ட விடயங்களை கண்காணித்து 2025 ஆம் ஆண்டின் புரட்டாதி மாத *சிறப்பான பணியாளராக* *திரு.பத்மநாதன் பிரியதர்சன்* அவர்கள் எமது முகாமைத்துவத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ✨

அவருக்கு எமது SY Niro (PVT) LTD நிறுவனத்தின் நிறுவுனர், பொது முகாமையாளர்கள் மற்றும் மனித வள முகாமையாளர் ஆகியோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம். 💫

Family of SY Niro (PVT) LTD

12/09/2025
04/08/2025
10/03/2025

எங்கள் புதிய திட்டமான Kili World திறப்பு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். இந்த புதிய அத்தியாயத்தை கொண்டாடுவதற்கும் மகிழ்ச்சி நிரம்பிய ஒரு பயணத்தை தொடங்கவும் நாம் ஒன்றிணைவோம். இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்க உங்கள் வருகையை எதிர்பார்க்கின்றோம்.

We warmly invite you to the grand opening of Kili World. Let’s come together to celebrate this exciting new chapter and embark on a journey filled with innovation, creativity, and joy. Your presence will make this occasion even more special! ❤️🙏

By: SY NIRO

Address

No 46 Uthajanagar West
Kilinochchi
44000

Telephone

+94774544418

Website

Alerts

Be the first to know and let us send you an email when SY NIRO -PVT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share