Melfha Tech

Melfha Tech Multi Network Solutions
Hotline:
077 00 77 770 / 075 99 99 599

28/05/2026
28/05/2026
23/05/2026

கிண்ணியாவிற்கு பெருமை சேர்த்த மூவர் – MSO. SUPRA (AO) பரீட்சையில் சாதனை.

கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – சிறப்பு (நிர்வாக உத்தியோகர்) MSO. SUPRA (AO) பரீட்சையில் சித்தி பெற்று கிண்ணியா மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள மூவருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இப்பரீட்சையில் சித்தி பெற்றவர்களில், மூதூர் பிரதேச சபையின் செயலாளர் (ஜெம்சித்), கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கணக்குப் பிரிவில் பணியாற்றும் (இமானுள்ளா_முகம்மட்) மற்றும் சகோதரி (காலிதின்_மின்ஹா)ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

மக்களோடு நெருக்கமாக பழகி சமூகத்தில் நல்ல பெயரைப் பெற்றுள்ள இவர்களின் இந்த சாதனை, கிண்ணியா மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் எதிர்காலப் பணியிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-Kinniya News-

Address

No: 62/A, Melfha Manzil, Kinniya/04
Kinniyai
31100

Telephone

+94770077770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Melfha Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Melfha Tech:

Share