14/09/2025
🚜🌾 விவசாயிகளுக்கான புதிய தீர்வு!
iGrow, எமது கூட்டாளியான Inthira Group உடன் இணைந்து, இந்த பயிர் பருவத்தில் iGrow Agri Solutions பிரிவின் மூலம் நெல் நாற்று நடவு இயந்திர சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறது. 🌱✨
இந்த சேவை உங்கள் வயல்களுக்கு காலநிலை நட்பு (Climate-smart) தீர்வுகளை கொண்டு வருகிறது — நேரத்தை மிச்சப்படுத்துகிறது, செலவுகளை குறைக்கிறது, மற்றும் விளைச்சல் உற்பத்தியை அதிகரிக்கிறது. 🌾💡
இது தொடக்கம் மட்டுமே — இந்த சேவையை விரிவாக்கும் நிலையில் மேலும் பல புதுப்பிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உங்களுக்காக வரும். 💚