01/09/2026
மாதத்திற்குறிய கர்ப்பிணித் தாய்மார்களுக்கான 4500 ரூபாய் பெறுமதிமிக்க உணவு பொருட்கள் மூதூர் #சதொச கிளையின் ஊடாக இன்று முதல் வினியோகம் செய்யப்படுகின்றது. இப் பொருட்களை 2026.09.30 ம் திகதிக்கு முன்னர் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
#முகாமையாளர் #மூதூர் #சதொஸ #கிளை