Buzy Mart Consultant

Buzy Mart Consultant We are a Business Consultant

🌍 UAE தொழில் வாய்ப்புகள் 🇦🇪Cleaner, Kitchen Staff, Bakery, ரொட்டி  மேக்கர், Welder, Mason, Carpenter உள்ளிட்ட பணிகள்.💼 E...
06/02/2026

🌍 UAE தொழில் வாய்ப்புகள் 🇦🇪
Cleaner, Kitchen Staff, Bakery, ரொட்டி மேக்கர், Welder, Mason, Carpenter உள்ளிட்ட பணிகள்.

💼 Employer அடிப்படையிலான recruitment
🛂 Visit visa உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்
🏠 தங்குமிடம் | 🚌 போக்குவரத்து – Employer policy படி

📲 Call / WhatsApp: 078 909 9855

இச்சமயத்தில் பஹ்ரைன்/கத்தார் நாட்டிலுள்ள ஒரு உணவகத்திற்கான காசாளர் வேலைவாய்ப்பு காலிப்பணியிடம் உள்ளது.வேலை விவரங்கள்:தொழ...
21/04/2025

இச்சமயத்தில் பஹ்ரைன்/கத்தார் நாட்டிலுள்ள ஒரு உணவகத்திற்கான காசாளர் வேலைவாய்ப்பு காலிப்பணியிடம் உள்ளது.

வேலை விவரங்கள்:

தொழில்: உணவக காசாளர்

சம்பளம்: 2000 கத்தார் ரியால்

வேலை நேரம்: தினமும் 10 மணிநேரம்

வசதிகள்: உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தால் வழங்கப்படும்

தகுதிக்கு பொருந்தும் நபர்கள், தங்களின் CV மற்றும் ஆவணங்களை கீழே உள்ள எண்ணுகளுக்கு அனுப்பவும்:

0789099855 / 0741198633

மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்:

0789099855 / 0741198633

உடனடியாக வேலைக்கு சேரும் வாய்ப்பு உள்ளது!

🇰🇼 குவைத்தில் வேலை வாய்ப்பு!📢 Electrician Lineman Helper பணியிடங்களுக்கு உடனடி ஆட்சேர்ப்பு!💰 சம்பளம்: 100 KWD + OT📆 காலக...
12/03/2025

🇰🇼 குவைத்தில் வேலை வாய்ப்பு!
📢 Electrician Lineman Helper பணியிடங்களுக்கு உடனடி ஆட்சேர்ப்பு!

💰 சம்பளம்: 100 KWD + OT
📆 காலக்கெடு: 2 வருட ஒப்பந்தம்
👨‍🔧 வயது: 40க்குக் கீழ்
🚌 இலவச போக்குவரத்து
🏥 மருத்துவ வசதி & இருப்பிடம்

✅ மேலதிக தகவலுக்கு மற்றும் விண்ணப்பிக்க:
📞 Call & WhatsApp: 0789099855 | 0741198633

📄 உங்களது 𝗖𝗩, 𝗽𝗮𝘀𝘀𝗽𝗼𝗿𝘁 மற்றும் ஏனைய ஆவணங்களை ஒரே 𝗽𝗱𝗳 பைலில் ஸ்கேன் செய்து 0789099855 க்கு 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 செய்யுங்கள்.

🔗 2025 ஆம் ஆண்டுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிவதற்கு எங்களது WhatsApp Channelல் இணைந்து கொள்ளுங்கள்:
👉 WhatsApp Channel

🔗 எங்களது pageஐ 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄 செய்து உடனுக்குடன் வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள்:
👉 page

📌 இது உங்கள் கனவு வேலைவாய்ப்பு! இன்று விண்ணப்பிக்கவும்! 🚀

✨கட்டார் வேலை வாய்ப்பு - Bisht Tailor ✂️👗🔹 சம்பளம்: மாதம் QAR 1500 அல்லது ஒரு துணி தைக்க QAR 100🔹 வயது: 50 வயதுக்கு கீழ்...
07/02/2025

✨கட்டார் வேலை வாய்ப்பு - Bisht Tailor ✂️👗

🔹 சம்பளம்: மாதம் QAR 1500 அல்லது ஒரு துணி தைக்க QAR 100
🔹 வயது: 50 வயதுக்கு கீழ்
🔹 பணி நேரம்: 10 மணி நேரம் (2 பிரேக் நேரம் உட்பட)
🔹 ஒப்பந்த காலம்: 2 ஆண்டுகள்

✨ செயல்பாடுகள்:
✅ நிறுவன வசதி மூலம் தங்கும் இடம் 🏠
✅ போக்குவரத்து வசதி 🚐

📍 உதவி துறை: மத அடிப்படையில் தடை இல்லை

மேலதிக தகவலுக்கு மற்றும் விண்ணப்பிக்க:
📞 Call & WhatsApp: 0789099855

உங்களது 𝗖𝗩, 𝗽𝗮𝘀𝘀𝗽𝗼𝗿𝘁 மற்றும் ஏனைய ஆவணங்களை ஒரே 𝗽𝗱𝗳 பைலில் ஸ்கேன் செய்து 0789099855 க்கு 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 செய்யுங்கள்.

2025 ஆம் ஆண்டுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிவதற்கு எங்களது WhatsApp Channelல் இணைந்து கொள்ளுங்கள்
👉 https://whatsapp.com/channel/0029VaokiEFJf05ja2kI071N

அதேபோன்று பேஸ்புக் பேஜயும் 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄 செய்து உடனுக்குடன் எங்களது வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
👉 https://www.facebook.com/profile.php?id=61556706657655

✨🌟 Happy New Year 2025! 🌟✨At Buzy Mart Consultant, we are committed to empowering your workforce and helping you achieve...
01/01/2025

✨🌟 Happy New Year 2025! 🌟✨

At Buzy Mart Consultant, we are committed to empowering your workforce and helping you achieve your goals. As we step into this new year, let’s continue to build bridges of success and opportunities together!

💼🌍 Wishing all our clients, partners, and employees a prosperous, productive, and fulfilling 2025. Let’s make it a year of growth, success, and collaboration!

சவூதி அரேபியாவில் கார் டெலிவரி டிரைவர்கள் வேலைவாய்ப்பு!Interview இல்லை!சம்பளம்: 𝟭𝟮𝟬𝟬 𝗦𝗔𝗥 + கமிஷன் + டிப்ஸ்வேலை நேரம்: 𝟭𝟬...
23/12/2024

சவூதி அரேபியாவில் கார் டெலிவரி டிரைவர்கள் வேலைவாய்ப்பு!
Interview இல்லை!

சம்பளம்: 𝟭𝟮𝟬𝟬 𝗦𝗔𝗥 + கமிஷன் + டிப்ஸ்
வேலை நேரம்: 𝟭𝟬 மணிநேரம்
வயது எல்லை: 𝟮𝟭 - 𝟯𝟴
அடிப்படை ஆங்கில அறிவு அவசியம்

பயன்கள்:
- போக்குவரத்து இலவசம்
- மருத்துவம் இலவசம்
- தங்குமிடம் இலவசம்

முக்கியம்: இலங்கையில் இருக்கும் லைட் வேஹிக்கிள் டிரைவிங் லைசன்ஸ் அவசியம்.

மேலதிக தகவலுக்கு மற்றும் விண்ணப்பிக்க:
Call & WhatsApp: 0789099855

உங்களது 𝗖𝗩, 𝗽𝗮𝘀𝘀𝗽𝗼𝗿𝘁 மற்றும் ஏனைய ஆவணங்களை ஒரே 𝗽𝗱𝗳 பைலில் ஸ்கேன் செய்து 0789099855 க்கு 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 செய்யுங்கள்.

2025 ஆம் ஆண்டுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிவதற்கு எங்களது WhatsApp Channelல் இணைந்து கொள்ளுங்கள் https://whatsapp.com/channel/0029VaokiEFJf05ja2kI071N

அதேபோன்று பேஸ்புக் பேஜயும் 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄 செய்து உடனுக்குடன் எங்களது வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
https://www.facebook.com/profile.php?id=61556706657655

சவூதி அரேபியாவில் கார் டெலிவரி டிரைவர்கள் வேலைவாய்ப்பு!நேர்காணல் இல்லை!சம்பளம்: 𝟭𝟮𝟬𝟬 𝗦𝗔𝗥 + கமிஷன் + டிப்ஸ்வேலை நேரம்: 𝟭𝟬...
20/12/2024

சவூதி அரேபியாவில் கார் டெலிவரி டிரைவர்கள் வேலைவாய்ப்பு!
நேர்காணல் இல்லை!

சம்பளம்: 𝟭𝟮𝟬𝟬 𝗦𝗔𝗥 + கமிஷன் + டிப்ஸ்
வேலை நேரம்: 𝟭𝟬 மணிநேரம்
வயது எல்லை: 𝟮𝟭 - 𝟯𝟴
அடிப்படை ஆங்கில அறிவு அவசியம்

பயன்கள்:
- போக்குவரத்து
- மருத்துவம்
- தங்குமிடம் இலவசம்

முக்கியம்: இலங்கையில் இருக்கும் லைட் வேஹிக்கிள் டிரைவிங் லைசன்ஸ் அவசியம்.

மேலதிக தகவலுக்கு மற்றும் விண்ணப்பிக்க:
Call & WhatsApp: 𝟬𝟳𝟴 𝟱𝟰𝟯 𝟰𝟳 𝟭𝟭

உங்களது 𝗖𝗩, 𝗽𝗮𝘀𝘀𝗽𝗼𝗿𝘁 மற்றும் ஏனைய ஆவணங்களை ஒரே 𝗽𝗱𝗳 பைலில் ஸ்கேன் செய்து 𝟬𝟳𝟴𝟱𝟰𝟯𝟰𝟳𝟭𝟭 க்கு 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 செய்யுங்கள்.

2025 ஆம் ஆண்டுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிவதற்கு எங்களது WhatsApp Channelல் இணைந்து கொள்ளுங்கள் https://whatsapp.com/channel/0029VaokiEFJf05ja2kI071N

அதேபோன்று பேஸ்புக் பேஜயும் 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄 செய்து உடனுக்குடன் எங்களது வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
https://www.facebook.com/profile.php?id=61556706657655

சவூதி அரேபியா வேலைவாய்ப்பு!𝗛𝗢𝗠𝗘 𝗔𝗣𝗣𝗟𝗜𝗔𝗡𝗖𝗘 𝗧𝗘𝗖𝗛𝗡𝗜𝗖𝗜𝗔𝗡𝗦𝗔𝗟𝗔𝗥𝗬𝗦𝗔𝗥 𝟭𝟴𝟬𝟬 - 𝗦𝗔𝗥 𝟮𝟰𝟬𝟬𝗪𝗜𝗡𝗗𝗢𝗪 𝗔𝗖 & 𝗦𝗣𝗟𝗜𝗧 𝗔𝗖 𝗧𝗘𝗖𝗛𝗡𝗜𝗖𝗜𝗔𝗡𝗦𝗔𝗟𝗔𝗥𝗬𝗦𝗔𝗥 𝟭𝟴...
14/12/2024

சவூதி அரேபியா வேலைவாய்ப்பு!

𝗛𝗢𝗠𝗘 𝗔𝗣𝗣𝗟𝗜𝗔𝗡𝗖𝗘 𝗧𝗘𝗖𝗛𝗡𝗜𝗖𝗜𝗔𝗡
𝗦𝗔𝗟𝗔𝗥𝗬
𝗦𝗔𝗥 𝟭𝟴𝟬𝟬 - 𝗦𝗔𝗥 𝟮𝟰𝟬𝟬

𝗪𝗜𝗡𝗗𝗢𝗪 𝗔𝗖 & 𝗦𝗣𝗟𝗜𝗧 𝗔𝗖 𝗧𝗘𝗖𝗛𝗡𝗜𝗖𝗜𝗔𝗡
𝗦𝗔𝗟𝗔𝗥𝗬
𝗦𝗔𝗥 𝟭𝟴𝟬𝟬 - 𝗦𝗔𝗥 𝟮𝟲𝟬𝟬

வயது எல்லை - 𝟰𝟬

போக்குவரத்து, மருத்துவம் மற்றும் தங்குமிடம் இலவசம்.

மேலதிக தொடர்புகளுக்கு 𝟬𝟳𝟴𝟱𝟰𝟯𝟰𝟳𝟭𝟭
உங்களது 𝗖𝗩, 𝗽𝗮𝘀𝘀𝗽𝗼𝗿𝘁 மற்றும் ஏனைய ஆவணங்களை ஒரே 𝗽𝗱𝗳 பைலில் ஸ்கேன் செய்து 𝟬𝟳𝟴𝟱𝟰𝟯𝟰𝟳𝟭𝟭 க்கு 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 செய்யுங்கள்.

2025 ஆம் ஆண்டுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிவதற்கு எங்களது WhatsApp Channelல் இணைந்து கொள்ளுங்கள் https://whatsapp.com/channel/0029VaokiEFJf05ja2kI071N

அதேபோன்று பேஸ்புக் பேஜயும் 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄 செய்து உடனுக்குடன் எங்களது வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
https://www.facebook.com/profile.php?id=61556706657655

குவைத்தில் வேலை வாய்ப்பு!Buzy Mart மூலம் Service Crew வேலைவாய்ப்பு!💸 சம்பளம்:KD 140 + KD 20🕒 கடமையின் நேரம்:8 மணி நேர வே...
24/11/2024

குவைத்தில் வேலை வாய்ப்பு!

Buzy Mart மூலம் Service Crew வேலைவாய்ப்பு!

💸 சம்பளம்:
KD 140 + KD 20

🕒 கடமையின் நேரம்:
8 மணி நேர வேலை

🎯 தகுதிகள்:
வயது: 35 வயதிற்குள்
மூல அடிப்படை அறிவு: ஆங்கிலம்
இணை சேவைகள்: போக்குவரத்து, மருத்துவ உதவி மற்றும் தங்குமிடம் இலவசம்!

🌟 உங்கள் திறமைகளுக்கு ஏற்ற சிறந்த வேலை வாய்ப்பு!
உங்கள் CV-ஐ உடனே அனுப்புங்கள்!

📞 WhatsApp மற்றும் அழைக்க: 078 543 4711
🌍 உங்கள் கனவுகளை சாத்தியமாக்குங்கள்!

Follow the Buzy Mart Consultant channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaokiEFJf05ja2kI071N

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு!Buzy Mart மூலம் சிறந்த வேலை வாய்ப்புகள்:➤ பாதுகாப்பு காவலர் (Security Guard)➤ டிரா...
19/11/2024

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு!

Buzy Mart மூலம் சிறந்த வேலை வாய்ப்புகள்:
➤ பாதுகாப்பு காவலர் (Security Guard)
➤ டிராலி பாய் (Trolley Boy)
➤ சுத்தம் செய்யும் பணியாளர் (Cleaner)

💸 சம்பளம்:

பாதுகாப்பு காவலர்: AED 1200 + 200
டிராலி பாய்: AED 800 + 200
சுத்தம் செய்யும் பணியாளர்: AED 1000 + 200

🕐 கடமையின் நேரம்: 10 மணி நேரம்

📋 தகுதிகள்:

பாதுகாப்பு காவலர்: பாதுகாப்பு அனுபவம், உடல் ஆரோக்கியம் (உயரம் 5.7 அல்லது அதற்கு மேல்), ஆங்கிலத்தில் அடிப்படை அறிவு

டிராலி பாய் மற்றும் சுத்தம் செய்யும் பணியாளர்: அடிப்படை ஆங்கில அறிவு, வாடிக்கையாளர் சேவைக் கலை

விருப்பமுள்ளவர்களுக்கான சிறந்த வாய்ப்பு!
உங்கள் CV-ஐ உடனே அனுப்பவும்!

📞 WhatsApp மற்றும் அழைக்க: 078 543 4711

🌍 உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள்!

Address

Nintavur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94789099855

Website

Alerts

Be the first to know and let us send you an email when Buzy Mart Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share