DialMe 757 757 767

DialMe 757 757 767 Dreams in your hands DialMe Private Limited is Sri Lanka's premier on-demand service platform that bridges the gap between clients and skilled workers.

We specialize in providing reliable and efficient services, including plumbing, electrical work, housekeeping, and maintenance. With just one call to our hotline 757 757 767, we connect you to nearby, verified professionals ready to handle your requests. Our app and platform are designed to make service booking seamless, ensuring convenience, transparency, and quality for both clients and workers.

What Makes DialMe Unique? Client-Focused: Quick and hassle-free booking with transparent cost estimates. Worker Empowerment: Opportunities for skilled individuals across Sri Lanka to showcase their expertise and earn fair pay. Technology-Driven: A robust app for searching, booking, and direct communication, all at your fingertips. Wide Coverage: Workers available from all regions, ready to cater to your needs. At DialMe, we believe in building trust and fostering growth. By connecting people and skills, we are not only simplifying lives but also creating economic opportunities across Sri Lanka. Whether you're a client needing help or a worker looking for opportunities, DialMe is your ultimate solution.

இது வெறும் Delivery Service அல்ல.உங்கள் ஊரில் உள்ள கடைகள், உணவகங்கள், திறமையான தொழிலாளர்கள், போக்குவரத்து, டிஜிட்டல் சேவ...
27/08/2026

இது வெறும் Delivery Service அல்ல.

உங்கள் ஊரில் உள்ள கடைகள், உணவகங்கள், திறமையான தொழிலாளர்கள், போக்குவரத்து, டிஜிட்டல் சேவைகள், ஆலோசனைகள் மற்றும் பல உள்ளூர் சேவைகளை உங்களுடன் இணைக்கும் ஒரு Local Market Connection.

உங்களுக்கு என்ன தேவை?

Just Dial 757 757 767

DialMe — Connect Everything...

முழுநேர டெலிவரி ரைடர் தேவை!கிண்ணியாவில் மாதாந்தம் ரூ.50,000/= மேல் உழைக்கும் வாய்ப்பு!✅ முழுநேர வேலை⛽ ஒவ்வொரு KM-க்கும் ...
22/08/2026

முழுநேர டெலிவரி ரைடர் தேவை!

கிண்ணியாவில் மாதாந்தம் ரூ.50,000/= மேல் உழைக்கும் வாய்ப்பு!

✅ முழுநேர வேலை
⛽ ஒவ்வொரு KM-க்கும் பெட்ரோல் அலவன்ஸ்
📍 கிண்ணியா பிரிவு மட்டும்
💼 நிலையான வேலை வாய்ப்பு

உங்களிடம் மோட்டார் சைக்கிளும், உழைக்கும் ஆர்வமும் இருந்தால், இன்றே எங்களுடன் இணைந்திடுங்கள்!

📞 757 757 767
📲 Call / WhatsApp Now

DialMe – Ride • Deliver • Earn

இன்றைய Dinner… நாளைய Free Burger ஆகலாம்.இன்று சனிக்கிழமை மாலை 7.00 முதல் 9.00 மணி வரை DialMe மூலம் Dinner Order செய்யுங்...
22/08/2026

இன்றைய Dinner… நாளைய Free Burger ஆகலாம்.

இன்று சனிக்கிழமை மாலை 7.00 முதல் 9.00 மணி வரை DialMe மூலம் Dinner Order செய்யுங்கள்.

இந்த நேரத்தில் Order செய்யும் வாடிக்கையாளர்களில் ஒருவர் அதிர்ஷ்டசாலியாக தெரிவு செய்யப்படுவார்.

அந்த Lucky Customer-க்கு நாளை ஞாயிற்றுக்கிழமை அதே 7.00 முதல் 9.00 மணி நேரத்தில் ஒரு Burger இலவசமாக வழங்கப்படும்.

நீங்கள் அந்த Lucky Customer ஆக இருக்கலாம்.

இன்றைய Dinner-ஐ DialMe-ல் Order செய்யுங்கள்.

757 757 767
JUST DIAL

DialMe | Your Delivery Partner

மதிய Order… இரவு FREE BBQ!நாளை 12.00 PM – 1.00 PM மணிக்குள் DialMe மூலம் Lunch Order செய்யுங்கள்! 📲அந்த நேரத்தில் Order ...
19/08/2026

மதிய Order… இரவு FREE BBQ!

நாளை 12.00 PM – 1.00 PM மணிக்குள் DialMe மூலம் Lunch Order செய்யுங்கள்! 📲

அந்த நேரத்தில் Order செய்பவர்களில் ஒரு Lucky Winner தேர்வு செய்யப்படுவார்.

🎁 FULL BBQ CHICKEN — முற்றிலும் FREE!

மதியத்தில் உங்கள் Lunch Order…
🌙 அன்றிரவு உங்கள் வீட்டில் FREE BBQ!

⏰ 12–1 PM மட்டும்!
📞 JUST DIAL: 757 757 767

🔥 நீங்களும் Lucky Winner ஆகலாம்!

👜 பெண்களுக்கான பேக் மேக்கிங் பயிற்சி நெறிஉங்கள் கைகளில் இருக்கும் திறமையை வருமானமாக மாற்றிக்கொள்ளுங்கள்!🧵 பேக் தயாரிக்கு...
17/08/2026

👜 பெண்களுக்கான பேக் மேக்கிங் பயிற்சி நெறி

உங்கள் கைகளில் இருக்கும் திறமையை வருமானமாக மாற்றிக்கொள்ளுங்கள்!

🧵 பேக் தயாரிக்கும் முறைகளை நடைமுறையில் கற்றுக்கொள்ளுங்கள்
✂️ வெட்டுதல், தையல் & வடிவமைப்பு
👜 பல்வேறு வகையான பேக்குகள் தயாரித்தல்
💰 விலை நிர்ணயம், Branding & விற்பனை
🏠 வீட்டிலிருந்தே சிறு தொழிலை ஆரம்பிக்கும் வழிகாட்டுதல்

👩 யாருக்காக?
✔️ இல்லத்தரசிகள்
✔️ பெண்கள்
✔️ பாடசாலை முடித்தவர்கள்
✔️ புதிய திறன் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்

📅 ஆரம்பம்: 27 ஆகஸ்ட் 2026

🎓 பயிற்சி நிறைவில் சான்றிதழ்
🤝 நடைமுறை பயிற்சி
🌱 சிறு குழுவில் தரமான பயிற்சி

இன்றே எங்களது வட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் - https://chat.whatsapp.com/KndvEWGSQGh5Qp5VDLlgmf

🔥 இப்போதே பதிவு செய்யுங்கள்!

📍 IDBS Campus
📞 070 666 000 2

ஒரு திறமை... ஒரு புதிய வாய்ப்பு... ஒரு புதிய வருமானப் பாதை! 💚💙

#பேக்மேக்கிங் #பெண்களுக்கானபயிற்சி #தொழிற்பயிற்சி #இல்லத்தரசிகள்

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிந்துவிட்டதா?அப்படியானால், உங்கள் குழந்தையின் அடுத்த கட்டப் பயணம் இப்போது ஆரம்பமாகிறது!...
14/08/2026

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிந்துவிட்டதா?
அப்படியானால், உங்கள் குழந்தையின் அடுத்த கட்டப் பயணம் இப்போது ஆரம்பமாகிறது! 🌟

🤖 STEM YOUNG INNOVATORS

LEVEL 01 – STEM EXPLORER

உங்கள் குழந்தையின் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத் திறன்களை வளர்க்கும் 12 வார நடைமுறை STEM பயிற்சி நெறி! 🔬💻🧠

மாணவர்கள் வெறுமனே கேட்டு கற்றுக்கொள்ளாமல்…

🔬 Science & Experiments
🧠 Logical Thinking & Problem Solving
🔢 STEM Mathematics
💻 Coding & Digital Skills
⚙️ Engineering – Design • Build • Test
💡 Creativity & Innovation

என பல்வேறு செயற்பாடுகள் மூலம் கற்றுக்கொள்வார்கள்.

⭐ Programme Highlights

📅 12 Weeks
📚 24 Practical Sessions
⏱️ 48 Hours
📆 வாரத்திற்கு 2 நாட்கள்
🏫 பாடசாலை நேரத்தை பாதிக்காத வகையில்

🏆 12 வாரங்களின் முடிவில் மாணவர்கள் தாங்களே ஒரு STEM Project / Prototype உருவாக்கி, STEM Showcase நிகழ்வில் தங்கள் படைப்பை அறிமுகப்படுத்துவார்கள்!

❤️ பெற்றோர்களே…

உங்கள் குழந்தைக்கு பதில் மட்டும் சொல்லக் கற்றுக்கொடுப்பதை விட, கேள்வி கேட்கவும், சிந்திக்கவும், உருவாக்கவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் கற்றுக்கொடுங்கள்.

Learn • Explore • Build • Create

📍 IDBS Campus – Kinniya
📞 026 438 1647
📱 070 666 0002

🌐 www.idbscampus.edu.lk

🔔 LIMITED SEATS – REGISTRATION OPEN!

உங்களுக்கு பிடித்த Restaurant உணவு… இப்போது DialMe-ல்! 😋Thavakkal • Al Salam • Ceylon Darbar • Mansoora • Zaara • 4D Don...
13/08/2026

உங்களுக்கு பிடித்த Restaurant உணவு… இப்போது DialMe-ல்! 😋

Thavakkal • Al Salam • Ceylon Darbar • Mansoora • Zaara • 4D Doner 🔥

உங்களுக்கு பிடித்த உணவை தேர்வு செய்யுங்கள்…

📞 JUST DIAL 757 757 767
🛵 உங்கள் வீட்டிற்கே Delivery!

📍 திருகோணமலை | கிண்ணியா | மூதூர்

DialMe – Connect Everything… 🔵🔴

#757757767

13/08/2026

உங்களுக்கு பிடித்த Food… இனி உங்கள் வீட்டுக்கே!

Restaurant-க்கு சென்று காத்திருக்க வேண்டாம்!

உங்களுக்கு பிடித்த உணவை DialMe Food Delivery மூலம் எளிதாக Order செய்து வீட்டிலிருந்தே Enjoy பண்ணுங்கள்!

📲 App தேவையில்லை • Registration தேவையில்லை

☎️ JUST DIAL – 757 757 767

📍 Trincomalee • Kinniya • Mutur

DialMe – Connect Everything… 💙❤️

ஒரே அழைப்பில்… உங்கள் தேவைகள் அனைத்தும் உங்கள் வாசலில்! 💙❤️🍔 உணவு | 🥬 காய்கறிகள் | 🥩 இறைச்சிகள் | 🛒 அன்றாட பொருட்கள் | 💊...
13/08/2026

ஒரே அழைப்பில்… உங்கள் தேவைகள் அனைத்தும் உங்கள் வாசலில்! 💙❤️

🍔 உணவு | 🥬 காய்கறிகள் | 🥩 இறைச்சிகள் | 🛒 அன்றாட பொருட்கள் | 💊 மருந்துகள்

📞 757 757 767
📲 WhatsApp மூலம் Order செய்யலாம்!

DialMe – எல்லாம் ஒரே இடத்தில்! 💙❤️

🍔 கடைக்கு போய் காத்திருக்க வேண்டாம்!இனி DialMe ஊடாக Order செய்து,🏪 கடைக்குச் சென்று எளிதாக பெற்றிடுங்கள்! 😋⏱️ நேரம் சேமி...
12/08/2026

🍔 கடைக்கு போய் காத்திருக்க வேண்டாம்!

இனி DialMe ஊடாக Order செய்து,
🏪 கடைக்குச் சென்று எளிதாக பெற்றிடுங்கள்! 😋

⏱️ நேரம் சேமிக்கலாம்
📲 Order செய்வது Easy
🥡 Pickup செய்வது இன்னும் Easy!

DialMe – உங்கள் Food Delivery Partner ❤️

📞 JUST DIAL: 757 757 767
🌐 DialMe.lk

📍 திருகோணமலை | கிண்ணியா | மூதூர்

DialMe – Connect Everything…

Address

Buhary Junction, Main Street
Periya Kinniya
31100

Alerts

Be the first to know and let us send you an email when DialMe 757 757 767 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DialMe 757 757 767:

Shortcuts

Share