26/05/2024
போமோ சலவைத்தூள், (FOMO-Detergent Powder)
😍அதிக மேம்படுத்தப்பட்ட தரத்துடன் விடாப்பிடியான மற்றும் நாட்ப்பட்ட கறைகளை இலகுவாக நீக்குவதுடன், 99.9% ஆடைகளிலுள்ள கிருமிகளை அழிக்கக்கூடியது.
💚போமோ அல்ட்றா ப்ரொடெக்ட்.(FOMO-Ultra PROtect)
இது வெள்ளை ஆடைகளுக்கென்றே பிரத்தியேகமாக இலங்கையில் முதல்தடவையாக போமோ குளுமத்தினால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. (மெசின் மற்றும் கைகளுக்கு உகந்தது)
உங்கள் வெண்ணிற ஆடைகளிளுள்ள விடாப்பிடியான கறைகள், இரத்தக்கறை, பேனா மை, மசாலா கறி, உதட்டுச்சாயம், மற்ரும் கொளர் , கை இடுக்கு பகுதிகளில் படிந்திருக்கும் விடாப்பிடியான, வேறு எந்த சாதாறன சலவைத்தூள்களினாலும் போக்க முடியாத கறைகளை போமோ சலவைத்தூள் மிக இலகுவாக நீக்கி உங்கள் வெண்ணிற ஆடைகளுக்கு புதிய பொலிவினைத்தரும்.
❤️போமோ கலர் காட்.(FOMO-Colour Guard)
இது வர்ண ஆடைகளுக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது.
(மெசின் மற்றும் கைகளுக்கு உகந்தது)
உங்கள் வண்ணமயமான எதிர்காலத்தை மங்காமல் பாதுகாக்க ஆடைகளின் வண்ணத்தை மங்காமல் பாதுகாப்பது அவசியம். இது சந்தையிலுள்ள சாதாறன சலவைத்தூள்களுக்கு சாத்தியமற்றது. அதனால் போமோ கலர் காட்(FOMO-Colour Guard) ஐ பயன்படுத்தி ஆடைகளின் வண்ணத்தை மங்காமல் பாதுகாப்பதோடு, விடாப்பிடியான கறைகள், இரத்தக்கறை, பேனா மை, மசாலா கறி, உதட்டுச்சாயம், மற்றும் கொளர் , கை இடுக்கு பகுதிகளில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறைகளையும் இலகுவாக அகற்றிடுங்கள்.
💜போமோ மட்டிக்.(FOMO-Matic)
இது டொப் லோட்(TOP LOAD) மற்றும் புறண்ட் லோட்(FRONT LOAD) மெசின் களுக்கெண்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது.
இது உங்கள் சலவை இயந்திரத்தை பாதுகாப்பதற்காகவும், நீர் விரயத்தினை கட்டுப்படுத்துவதற்காகவும் பிரத்தியேகமான தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
“சுத்தம் நாகரீகத்தின் வெளிப்பாடு” எனவே உங்கள் நாகரீகமான வாழ்க்கையினை போமோவின் நிகரற்ற தூய்மையுடன் ஆரம்பியுங்கள்
📞+94 077 977 7497
📧 [email protected]
SupercentreSelvarasan TheebanMohamed SarookRuzan Subair MohamedRifnas AfanMeharaja Ratnam