UMRAH - Yalamlam Umrah Travel Consultation Services

  • Home
  • UMRAH - Yalamlam Umrah Travel Consultation Services

UMRAH - Yalamlam Umrah Travel Consultation Services We are help you to plan your Umrah by easy cost and worth it for your earnings by yourself by Allah

25/02/2025

வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது - பிரதமர்

வெளிநாட்டு அந்நியச் செலாவணிகளை ஈட்டிக் கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


இன்று (24) பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை வெளியிட்டார்.


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர்;

தற்போது எதிர்கொண்டுள்ள கடன் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக உள்ள ஒரே வழி ஏற்றுமதியை அதிகரித்தல் மட்டுமல்ல. வெளிநாட்டு அந்நியச் செலாவணியை உழைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய ஏனைய மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

ஏற்றுமதியாளர்களால் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவசியமான ஒதுக்கீட்டை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு விலை ஸ்த்திரத் தன்மையை அடைதல் மற்றும் அதனை பேணுதல் ஆகிய பொறுப்புக்கள் சட்டபூர்வ நிறுவனமான மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



மத்திய வாங்கினால் மேற்கொள்ளப்படும் நிதியியல் கொள்கை நடவடிக்கைகளின் ஊடாகவே நாட்டின் வட்டி வீதங்கள் தொடர்பான அதிகமான தீர்மானங்கள் எடுக்கப்படும். இலங்கை மத்திய வங்கி ஒட்டுமொத்த பொருளாதார செயற்பாடுகளை மீட்டெடுக்கும் நிலையை அடையும் நோக்கில் 2023 ஜூன் மாதத்தில் இருந்து தளர்வான நிதிக் கொள்கைகளைப் பின்பற்றியது. அதன்படி வரலாற்றில் இடம்பெற்ற சாதாரண பொருளாதார நிலைமையை நெருங்கி வருகின்றது.


சந்தையின் வட்டி வீதம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறைவை வெளிப்படுத்தி சாதாரண நிலைமைக்கு வந்துள்ளது. 2027 இற்குள் பொருளாதார நூற்றுக்கு ஐந்து வீதம் அளவில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவலை முழுமையாக வாசிக்க https://tinyurl.com/yc6nneh6
லிங்கை க்ளிக் செய்க

******
இலங்கை அரசின் உத்தியோகபூர்வ தகவல் செய்தித்தளம்

🔷Subscribe Our Social Media Channels

📌 Follow on Web : https://tamil.news.lk/news

📌 Like on Facebook Tamil : https://www.facebook.com/tamilnewslka/

📌 Follow on WhatsApp : https://chat.whatsapp.com/JZ7efW0aPc7JWlen3AiDns (தமிழ் செய்திகள்)

29/01/2025

🌍✈️ 𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐜𝐮𝐥𝐭𝐮𝐫𝐚𝐥 𝐫𝐢𝐜𝐡𝐧𝐞𝐬𝐬, 𝐞𝐦𝐛𝐚𝐫𝐤 𝐨𝐧 𝐚 𝐬𝐩𝐢𝐫𝐢𝐭𝐮𝐚𝐥 𝐩𝐢𝐥𝐠𝐫𝐢𝐦𝐚𝐠𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐨𝐮𝐫 𝐚𝐟𝐟𝐨𝐫𝐝𝐚𝐛𝐥𝐞 𝐔𝐦𝐫𝐚 𝐞-𝐯𝐢𝐬𝐚 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬, 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞 𝐚𝐭 𝐚𝐧 𝐮𝐧𝐛𝐞𝐚𝐭𝐚𝐛𝐥𝐞 𝐩𝐫𝐢𝐜𝐞 ✨
Our Umrah visa offers a 90-day validity, providing you with the perfect opportunity for a meaningful pilgrimage. 🕋
Ensuring you can discover the diverse landscapes and traditions at your own pace. 🤝
📞 0777 24 35 60
🗨️ wa.me/94777243560
📍 21/1, De Vos Avenue, Colombo 04
Trust GP Travels for hassle-free visa processing and unlock the doors to unforgettable experiences! 🌐🛫

***terms and conditions apply***

Minister of Buddhasasana, Religious and Cultural Affairs of Sri Lanka visits holy city of MadinahMinister of Buddhasasan...
20/01/2025

Minister of Buddhasasana, Religious and Cultural Affairs of Sri Lanka visits holy city of Madinah

Minister of Buddhasasana, Religious and Cultural Affairs of Sri Lanka, Prof. Hiniduma Sunil Senevi together with the Deputy Minister of National Integration of Sri Lanka, Muneer Mulaffar recently visited the holy city of Madinah as a part of their recent visit to Saudi Arabia to sign the Hajj Agreement.



The Minister also took the opportunity to explore the International Fair and Museum of the Prophet's Biography and Islamic Civilization and gained insights into the life of the Prophet Muhammad and the development of Islamic civilization in Madinah. Additionally, the Minister visited Quba Mosque, the first mosque ever built in the history of Islam.



The Director of the Department of Muslim Religious and Cultural Affairs, M.S.M. Nawas also accompanied the Minister.

12/11/2024
07/11/2024
06/10/2024

Address

Rajagiriya

30100

Telephone

+94720524608

Website

Alerts

Be the first to know and let us send you an email when UMRAH - Yalamlam Umrah Travel Consultation Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Business?

Share