Fahad Arabian Chai

Fahad Arabian Chai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fahad Arabian Chai, Maruthoor Square, Beach Road, Sainthamaruthu/06, Saintamaruthu.

FAHAD MARKETING GROUP (PVT) LTD
WIDEST SERVICES UNDER ONE ROOF

We provide widest range of services under one roof.

1) Beauty,cosmetic&personal care-FGE

2) Grocery store - FEB

3) Restaurant - FAC

4) Apparel & Clothing- FIC

தமிழ் , சிங்கள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு சாப்பாடு ஒடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.Tel.No=0771741845ஆம்பூர் Chicken bir...
12/04/2024

தமிழ் , சிங்கள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு சாப்பாடு ஒடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Tel.No=0771741845

ஆம்பூர் Chicken biriyani(1parcel) =650/=

திண்டுக்கல் Mutton biriyani (1parcel)=850/=

[ இந்தியன் பாஸ்மதி அரிசி ]

Sainthamaruthu Cargills food city முன்னால் Green Asia restaurant மற்றும் East West Restaurant , pothuvil , Arugambay மற்றும் Royal Chef / Pot Biriyani Chef , Oluvil அனுபவம் வாய்ந்த கையேந்து வல்லுனர்கள்.

Lebonan Chef
Fahad Arabian Chai
Restaurant & Cool bar
ஒஸ்மன் வீதி முடிவில் முகத்துவாரப் பாலம் அருகாமையில்.

>

31/12/2023
Opening very soon !AL-Hilal RoadSainthameruthu
20/12/2023

Opening very soon !
AL-Hilal Road
Sainthameruthu

எமது உள்ளத்தின் முதல் வரிசையில் குடியிருக்கும் அன்பார்ந்த வாடிக்கையாளர்களே ! ஆதரவாளர்களே ! உறவுகளே ! நண்பர்களே, உங்கள் ந...
13/12/2023

எமது உள்ளத்தின் முதல் வரிசையில் குடியிருக்கும் அன்பார்ந்த வாடிக்கையாளர்களே ! ஆதரவாளர்களே ! உறவுகளே ! நண்பர்களே,

உங்கள் நிறுவனமான Fahad Marketing Group (pvt) ltd சாய்ந்தமருதில் முதல் முறையாக தேர்ச்சி பெற்ற பெண் நிபுணர் குழுவினரை கொண்டு சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான "சிகை அலங்காரம்" மற்றும் மணப்பெண் அலங்காரம், "பேசியல் கிளினப்" ஆகியவற்றுடன் அழகு சாதன பொருட்கள் விநியோகிக்கும் சேவையை மிக விரைவில் "Fahad Glamour Expert" எனும் பெயரில் ஆரம்பித்து வைக்கிறது.

இடம்: அல்-ஹிலால் வீதி, சாய்ந்தமருது
"சின்னப்பள்ளிக்கு" முன்பாக

OPENING VERY SOO !!!...........................................Fahad Marketing Group (pvt) ltd Launching A Service of Be...
12/12/2023

OPENING VERY SOO !!!...........................................
Fahad Marketing Group (pvt) ltd Launching A Service of Beauty care for Kids & Queens Called as "Fahad glamour Expert".

location: Al-Hilal Road Sainthamaruthu.
infront of "Sinneppalli"

பஹத் மார்கெட்டிங் குறூப் பிறைவேட் லிமிட்டட் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அழகு பராமரிப்பு சேவை ஒன்றை "Fahad Glamour Expert" எனும் பெயரில் அறிமுகம் செய்கிறது.

இடம்: அல்-ஹிலால் வீதி, சாய்ந்தமருது.
"சின்னப்பள்ளி முன்பாக"

OPENING VERY SOON !!*************************Fahad Marketing Group (PVT) LTD Launching A service of Beauty Care for Kids...
11/12/2023

OPENING VERY SOON !!
*************************
Fahad Marketing Group (PVT) LTD Launching A service of Beauty Care for Kids & Queens Called as "Fahad Glamour Expert"

location: Al-Hilal Road, Sainthamaruthu
infront of "Sinne palli"

பஹட் மார்கெட்டிங் குறூப் பிறைவட் லிமிட்டட் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அழகு பராமரிப்பு சேவை ஒன்றை "Fahad Glamour Expert" எனும் அடையாளத்துடன் ஆரம்பிக்கிறது.

இடம்: அல்-ஹிலால் வீதி, சாய்ந்தமருது
சின்னப்பள்ளிக்கு முன்பாக,

10/12/2023

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதுதான் உண்மையான ஊர்ப்பற்று

அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி,கொரோனா மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்...
10/09/2022

அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி,

கொரோனா மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் மூடப்பட்டிருந்த எமது
Fahad Arabian Chai Restaurant & Cool Baar
வழமை போல் மருதூர் சதுக்கத்தில் இயங்குகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்...

Address

Maruthoor Square, Beach Road, Sainthamaruthu/06
Saintamaruthu
32340

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Telephone

0779552295

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Arabian Chai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad Arabian Chai:

Share