Matcentre - Thampalakamam

Matcentre - Thampalakamam Mat weaving Centre

2024 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு வைபவம் ❤️ எமது பாய்நிலையம் சார்பாகப் பங்கு பற்றி  வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிச் சா...
17/02/2025

2024 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு வைபவம் ❤️ எமது பாய்நிலையம் சார்பாகப் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிச் சான்றிதழ், பரிசுத்தொகை இன்று வழங்கப்பட்டது 😊

17/02/2025
 ிற்சிநெறிக்கான__விண்ணப்பங்கள்__கோரப்படுகின்றன👍தேசிய அருங்கலைகள் பேரவையினால் தம்பலகம பிரதேசத்தில் நடாத்தப்படும் பன் பாய்...
21/01/2025

ிற்சிநெறிக்கான__விண்ணப்பங்கள்__கோரப்படுகின்றன👍

தேசிய அருங்கலைகள் பேரவையினால் தம்பலகம பிரதேசத்தில் நடாத்தப்படும் பன் பாய் தயாரிப்பதற்கான பயிற்சி நெறி ( 2025 ஆம் ஆண்டிற்கானது ) ஆரம்பிக்கபடவுள்ளது.இணைந்து கொள்ள விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும்.

இடம் : பாய் நிலையம் ,தம்பலகமம்
பயிற்சிக்காலம் : 06 மாதம்

👉 பயிற்சி முடிவில் அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும்.
👉தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் ( பயிற்சி நிலையத்திலேயே உற்பத்தி நடவடக்கைகளை மேற் கொள்ள முடியும் )

தொடர்புகளுக்கு : 0776709791

Address

Puthukkudiyiruppu, Thampalakamam
Trincomalee

Opening Hours

Monday 08:30 - 16:30
Tuesday 08:30 - 16:30
Wednesday 08:30 - 16:30
Thursday 08:30 - 17:00
Friday 08:30 - 16:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matcentre - Thampalakamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share