Om Muruga

Om Muruga Helping World Tamils to get Business and Job Opportunities.

Mission: Uplift "World Tamils Economically"
நோக்கம் "தமிழர் பொருளாதாரம் உயர உதவுதல்"

தமிழராகிய நாம் அனைவரும் வாய்ப்பை தேடுகிறோம், மேலும் கிடைக்கும் வாய்ப்பை தவற விடுகிறோம். மற்ற மொழி பேசும் நபர்கள் அந்த வாய்ப்பை சக மொழி பேசுபவருக்கு பெற்று தருகிறார். இதை ஏன் நம் தமிழ் இனம் செய்ய மறுக்கிறது என்ற கேள்வி மனதுள் தோன்றியது, இதன் முழு வடிவமே ஓம் முருகா முகநூல் (www.facebook.com/ommurugas).

அனைத்து நாட

ுகளில் உள்ள தமிழர்கள் தங்களால் இயன்ற வரை நம் தமிழ் மக்களுக்கு வேலை, தொழில், போன்ற வாய்ப்புக்களை பெற்று கொடுக்க உதவுங்கள்.

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Om Muruga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Om Muruga:

Share