Civil Engineers Buisness Connect

  • Home
  • Civil Engineers Buisness Connect

Civil Engineers Buisness Connect Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Civil Engineers Buisness Connect, Business service, 71 Ramanujam Street, .

21/04/2022
15/01/2022
இந்த குழு தொடங்கப்பட்டதின்  நோக்கம் பொறியாளர்களின் கட்டுமானப் பொருட்களின் தேவைகள் , ரியல் எஸ்டேட், உங்களிடம் வெகுகாலமாக ...
03/01/2022

இந்த குழு தொடங்கப்பட்டதின் நோக்கம்
பொறியாளர்களின் கட்டுமானப் பொருட்களின் தேவைகள் ,
ரியல் எஸ்டேட், உங்களிடம் வெகுகாலமாக தேங்கிக்கிடக்கும் கட்டுமான கருவிகள், பொருட்கள்,
புதிய கட்டுமான கருவிகள்,
உங்கள் சக பொறியாளர்களிடம் சரியான விலைக்கு விற்பதற்கும், வாங்குவதற்கும் ,

உங்கள் ஊரில் நீங்கள் கட்டுமான பொருட்களின் முகவர்களாக விரும்பினால் உதவுவதற்கும், கட்டுமான பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கும்,

இதில் தங்களுக்கு தேவையான கட்டுமான ஒப்பந்தம், கட்டுமான மதிப்பீட்டு முறை
இன்றைய காலகட்டத்தில் ( item wise Reate) மதிப்பீட்டு தொகை,

உங்களுக்குத் தேவைபடும் கட்டுமானத்துறை சார்ந்த vendors
அனைத்துமே இதில் பரிமாறிக்கொள்ளலாம்,

இந்த தளம் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் ,

மேலும் தங்களுடைய ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🏻😊

பொறி கோ வெங்கடாசலம்
http://vasarkkal.com/vcard/venkatachalam-kothandaraman

Address

71 Ramanujam Street

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineers Buisness Connect posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Business?

Share