08/10/2024
துபாயில் தொழில் தொடங்க காத்திருக்கும் உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு..வருகிற 12.10.2024 அன்று Damascus st,Al Qusais,Dubai யில் அமைந்திருக்கும் Anwar Businessmen Services, தொழில் தொடங்குவதற்குகான இலவச ஆலோசனை கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம்.இதில் அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குனரும், வணிகம் Elite UAE அமைப்பின் தலைவருமான Mr.அன்வர்தீன் அவர்கள் கலந்துகொண்டு அமீரகத்தில் (All Emirates ) தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் மற்றும்,UAE-ல் தொழில் தொடங்குவதற்கான தங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்ளார். எனவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் கனவு தொழிலை தொடங்குவதற்கு முயற்சியை முன்னெடுங்கள்.
25 இருக்கைகள் மட்டுமே.
முன்பதிவு அவசியம்
முன்பதிவு செய்ய
https://forms.gle/LBuKSxJ2YAMUiDmV8
தொடர்புக்கு: +971 50 335 2934