Eelam war

Eelam war Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Eelam war, Unternehmensdienste, Sun Agilan, Lucerne.

07/05/2023
🐅ஈழத்து வெறியன் பிரணவன் 🐅....                        🐅கார்த்திகை மாதம் 🐅          வீர வரலாறு போற்றும் மாதம் இது.....👇🏼உற...
02/11/2021

🐅ஈழத்து வெறியன் பிரணவன் 🐅....
🐅கார்த்திகை மாதம் 🐅
வீர வரலாறு போற்றும் மாதம் இது.....👇🏼

உறக்கம் தொலைத்து தமிழ் மண்ணுக்காய் உயிரை கொடுத்த மாவீரர்கள்
மாதம் இது....🐅
மண்ணுக்குள் மாண்டாலும் மனித மனங்களில் முறிதடுத்து
வேங்கைகலாய் விற்று இருக்கும் வீர நாயகர்களின் வீர மாதம் இது.....🐅
நெஞ்சில் உதிரம் உற்று எடுத்தாலும் பகைவர் முன் நெஞ்சை நிமிர்த்தி போரிட்டு விதையான தமிழர்களின் தண்ணிகளிர் இல்ல தலைவர்களின் மாதம் இது.....🐅
தோட்டாக்கள் உடலைப் பிறந்தாலும் புறமுதுகிட்டு ஓடாத வேங்கையாய் எதிரியின் நெஞ்சைப் பிளந்து வீரக்கொடி நாட்டி வீர மரணம் அடைந்தா அஞ்சா நெஞ்களின் அழியாத காவிய திரு மதாம் இது.....🐅
பாசம் திறந்து புலி வேஷமிட்டு ஈழத்தமிழர்களின் சுவாசத்துக்காய் தம் சுவாசம் இழந்த வெற்றி வீரர்களின் பொன் மாதம் இது....🐅
ஆயுதம் ஏந்தி தமிழ் ஈழ விடுதலைக்காய் விண்ணகம் சென்ற மாவீரர்களின் சரித்திரம் போற்றும் மாதம் இது....🐅
அகிலமே அழிந்தாலும் அனைவர் நெஞ்சங்களிலும் உரையாய் வீற்றுஇருப்பர் ஈழ மண்ணின் மாந்தர்கள் உடலில் ஒரு துளிரத்தமும் உரக்கச் சொல்லும் மே உயிர்த்தியாகம் செய்த மாவீரர்கள் மாபெரும் வரலாற்றை கூடும் மாதம் இது....🐅
🐅ஈழத்து வெறியன் 🐅

21/10/2021

இல் இந்த அருமையான "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் SDHQ" ரெக்கார்டிங்கைப் பார்த்தேன்:https://www.smule.com/sing-recording/1518829594_41838738...

21/11/2020
17/11/2020
17/11/2020
17/11/2020

Adresse

Sun Agilan
Lucerne
6003

Telefon

+41799446666

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Eelam war erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Eelam war senden:

Teilen