23/09/2026
🚨 பிரான்சில் போலீஸ் உங்களை தொட்டு சோதிக்கலாமா?
#சட்டஎச்சரிக்கை
✅ ஆடைக்கு மேல் பாதுகாப்பு சோதனை (palpation) — சில சூழல்களில் அனுமதிக்கப்படும்.
❌ முழு உடல் தேடல் அல்லது பையைத் திறந்து பரிசோதிக்க — உங்கள் சம்மதம் தேவை.
⚖️ காவல்துறை & ஜெண்டர்மெரி தவிர, மற்ற அனைத்து முகவர்களும் உங்களை கட்டாயப்படுத்தி சோதிக்க முடியாது.
📞 TSA Service : 09 70 70 04 64
🌐 www.tsafr.com
📢 இதைப் பகிருங்கள் — ஒருவருக்கு உதவலாம்.
#சமூகவிழிப்புணர்வு fans
https://youtube.com/shorts/6iLlKMhX6fQ?si=9RmFyrcgg5yfXp_T
🚨 பிரான்சில் போலீஸ் உங்களை தொட்டு சோதிக்கலாமா? (Palpation vs Fouill...