24/08/2024
இந்த முகநூலில் உங்களில் பலருக்கு என்னை நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன்.
அதே போல் இந்த முகநூலில் நான் பல நண்பர்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஏனென்றால் அது எனக்கானது இல்லை என்று நான் உணர்கிறேன்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு முகநூல் நண்பர்களையும் நான் அறிந்திருக்கிறேன்.
நீங்கள் வெறும் எண்ணிக்கை கணக்கு அல்ல. ஆனாலும் நீங்கள் எனது முகநூல் நட்பில் இருப்பீர்கள் என்றால், அது நமக்குள் ஏதோ தொடர்பு இருப்பதால் தான்.
நாம் இந்த முகநூலில் வெறும் லைக்குகளை தவிர்த்து அதை விட அதிகமாக பேச முடியுமா என்று பார்க்க விரும்புகிறேன்.
இந்த முகநூலில் போட்டோ இல்லாத பதிவுகளை யார் யார் படித்து பார்க்கிறார்கள் என அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் இந்த யோசனை.
இப்போது பதியும் இந்த பதிவை யார் படிக்கிறார்கள் யார் படிக்கவில்லை என்பதை அறிய ஒரு சிறிய சமூக பரிசோதனை.
மேலும் இந்த பதிவை கடைசி வரைக்கும் படித்தால், பதிவை படித்தவர்கள் ஒரு வார்த்தையில கமெண்ட் பண்ணுங்க.
உதாரணமாக ஏதோ ஒரு இடம், ஒரு பொருள், ஒரு நபர், ஒரு தருணம், ஏதோ ஒரு அடையாளம் அதில் நீங்கள் என்னை எவ்வாறாக நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.
பிறகு இந்த பதிவை காப்பி பேஸ்ட் செய்து உங்கள் பக்கத்தில் பதிவிடுங்கள் (பகிர வேண்டாம்).
நானும் உங்கள் பக்கத்திற்கு சென்று உங்களை நினைவூட்டும் ஒரு வார்த்தையை கமெண்டாக பதிவு செய்கிறேன்.
காப்பி பேஸ்ட் செய்து உங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிட நேரம் இல்லை என்றால் தயவு செய்து கமெண்ட் செய்ய வேண்டாம்.
ஏனென்றால் அவ்வாறு செய்தால் இந்த சோதனை வெற்றிபெறாது என்பது என் எண்ணம்.
இந்த பதிவை இந்த வரி வரைக்கும் வாசித்தீர்கள் என்றாலே என் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறீர்கள் என்று பொருள் அதற்காக என் அன்புகள்❤
யார் தங்கள் நேரத்தை எனக்காக செலவழித்தார்கள் என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨