09/08/2026
CCTV Camera பொறுத்த போறீங்களா? 😱 வாங்குறதுக்கு முன் கண்டிப்பா இந்த வீடியோ பாருங்க!
வீடு, கடை, அலுவலகம் அல்லது தொழில் நிறுவனத்திற்கு CCTV Camera பொருத்த திட்டமிடுகிறீர்கள் என்றால், Camera மட்டும் பார்த்து வாங்குவது சரியான முடிவு இல்லை. Camera வகை, DVR/NVR, Hard Disk, Cable, Power Supply, Installation மற்றும் Mobile Viewing போன்ற பல விஷயங்களை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும்.
இந்த வீடியோவில் CCTV வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள், எந்த வகையான Camera எங்கு பயன்படுத்தலாம், CCTV System-ல் தேவையான முக்கிய Components என்ன, மற்றும் Installation தொடர்பான அடிப்படை தகவல்கள் குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/XHcTd8ocCf0?si=Sbn2OuIOARLCG_7z
📌 இந்த வீடியோவில் பார்க்கலாம்: ✅ CCTV Camera வகைகள்
✅ Dome Camera / Bullet Camera
✅ DVR / NVR என்றால் என்ன?
✅ Hard Disk ஏன் முக்கியம்?
✅ CCTV Cable & Connectors
✅ Power Supply / SMPS
✅ Mobile-ல் CCTV Camera பார்ப்பது
✅ வீட்டிற்கு / கடைக்கு / அலுவலகத்திற்கு CCTV தேர்வு செய்வது
✅ Installation செய்யும்போது கவனிக்க வேண்டியவை
✅ CCTV வாங்கும்போது பொதுவாக செய்யப்படும் தவறுகள்
👉 CCTV வாங்குவதற்கு முன் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like 👍 | Share ↗️ | Comment 💬 | Subscribe 🔔 செய்யுங்கள்.