Mithralaya

Mithralaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mithralaya, Business service, Alaravilai, Arumanai.

22/08/2026

அம்மன் அருள் இருந்தால் அச்சம் ஏது🙏❤️
அம்மனை நம்பி ஒரு அடி எடுத்து வைத்தால்,
அவள் அருள் ஆயிரம் அடிகள் நம்மை காக்கும்! 🌸✨

ஓம் சக்தி… பராசக்தி… அம்மா சரணம்!🙏🔱

#அம்மன் #அம்மன்அருள் #ஓம்சக்தி #பராசக்தி #அம்மாசரணம்

🔱ஆடிப்பூரம் சிறப்புகள் 🔱ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு மிகவும் சிறப்பான திருநாள். குறிப்பாக ஆண்டாள் அவதரித்த திருநாளாகவும்...
14/08/2026

🔱ஆடிப்பூரம் சிறப்புகள் 🔱

ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு மிகவும் சிறப்பான திருநாள். குறிப்பாக ஆண்டாள் அவதரித்த திருநாளாகவும் ஆடிப்பூரம் போற்றப்படுகிறது. 🌸🙏

✨ ஆடிப்பூரத்தின் சிறப்புகள்:

🚩அம்மனுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மலர்கள் அணிவித்து வழிபடுவது சிறப்பு.

🚩திருமணமான பெண்கள் சுமங்கலி பாக்கியம் மற்றும் குடும்ப நலனுக்காக அம்மனை வழிபடுகின்றனர்.

🚩 திருமணம் ஆகாத பெண்கள் நல்ல துணை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வது வழக்கம்.

🚩 அம்மனுக்கு பால், பழம், தேங்காய், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைப்பது சிறப்பு.

🚩 கோயில்களில் வளையல் அலங்காரம், ஊஞ்சல் சேவை, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

🚩 ஆடிப்பூரத்தன்று அம்மனை மனமுருகி வழிபட்டு,குடும்பத்தின் நலம், செழிப்பு, அமைதி மற்றும் மங்களத்திற்காக பிரார்த்தனை செய்வது சிறப்பு.

அம்மன் அருள் அனைவருக்கும் என்றும் கிடைக்கட்டும்
🙏 இனிய ஆடிப்பூரம் நல்வாழ்த்துக்கள்! 🙏

14/08/2026

🚩🚩🔱அம்மா என்று அழைத்த நொடியிலே…
ஆயிரம் கவலைகள் மறைந்து போகும்…🙏🕉️❤️

எத்தனை கஷ்டம் வந்தாலும்,
என் அம்மா இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் போதும்… ❤️
அம்மன் அருள் நம் குடும்பம் முழுவதும் என்றும் நிலைத்திருக்கட்டும்! 🙏✨

🚩ஆடிப்பூரம் திருநாள் நல்வாழ்த்துக்கள்🚩
அம்மன் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும்… ❤️🙏

#ஆடிப்பூரம் #அம்மா #அம்மன்அருள் #அம்மன்துணை #சக்தி #ஆடிப்பூரம்வாழ்த்துக்கள் #அம்மன்பக்தி #தமிழ்பக்தி

11/08/2026

வேலுண்டு வினையில்லை…
மயிலுண்டு பயமில்லை…
முருகன் அருள் இருந்தால் குறையில்லை 🙏🦚🔱

வேல் வேல் முருகா… வெற்றி வேல் முருகா🦚

வேல் மாறலை பக்தியுடன் பாராயணம் செய்வதால்,
✨ மன அமைதி மற்றும் தெளிவு கிடைக்கும்
✨ பயம், எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்
✨ தடைகள் விலகி நல்வழி பிறக்கும்
✨ குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை பெருகும்
✨ முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்
✨ ஆன்மிக நம்பிக்கையும் மன உறுதியும் அதிகரிக்கும்

#வேல்மாறல் #முருகன் #வேல்முருகன் #வெற்றிவேல் #முருகன்பக்தி #சரவணபவ #கந்தன் #முருகனருள் #வேலும்_மயிலும்_துணை #தமிழ்பக்தி

11/08/2026

🔱❤️“அம்மா என்று அழைத்தால்… அன்போடு ஓடிவருவாள்!🚩🚩

🕉️ அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🙏
ஆடி செவ்வாய் நல்வாழ்த்துக்கள்! 🙏🏼

#ஆடிசெவ்வாய் #அம்மன்அருள் #அம்மன் #ஆடிமாதம் #அம்மன்தரிசனம் #பக்தி #தெய்வஅருள் #தமிழ்பக்தி

09/08/2026

🌺 மண்டைக்காடு அம்மா… உன் திருவடி சரணம்! 🙏❤️
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து,
குறைகளைத் தீர்த்து, கண்ணீரைத் துடைத்து,
கைவிடாமல் காக்கும் கருணைத் தாயே! 🌺

மண்டைக்காடுஅம்மன் #மண்டைக்காடு #பகவதிஅம்மன் #அம்மன்அருள் #ஓம்சக்தி #பராசக்தி #அம்மன்பக்தி #அம்மன்துணை #சக்தி #தாயேசரணம்

07/08/2026

வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏🔱
வேலவா சரணம்… முருகா சரணம்! ❤️✨
அருள் தந்து, துணை நின்று, வெற்றி தருவாய் முருகா! 🦚🙏

#வேற்றிவேல் #முருகனுக்கு_அரோகரா #முருகன் #முருகா #வேல்முருகா #முருகன்பக்தி #முருகன்அருள் #முருகன்சரணம் #தமிழ்கடவுள்

Address

Alaravilai
Arumanai
629151

Telephone

919943201072

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mithralaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mithralaya:

Shortcuts

Share