Vastu Technical Planner

Vastu Technical Planner All opinions expressed here are based on empirical facts and scientific knowledge.

This site helps to build houses according to complete Vastu Shastra .scientific Vastu plan for houses,Business centers,Commercial building

09/10/2023
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டிற்க்கு வாஸ்து பார்க்க சென்றிருந்தேன்.வீடு 40 %வேலை முடிக்கப்பட்ட ...
12/08/2023

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டிற்க்கு வாஸ்து பார்க்க சென்றிருந்தேன்.வீடு 40 %வேலை முடிக்கப்பட்ட நிலையில் நான் வாஸ்து பார்க்க சென்றேன்.அந்த வீட்டில் வடக்கு மற்றும் வடகிழக்கு வடமேற்கு தென்மேற்கு பகுதிகள் முழுக்க முழுக்க தவறாக அமைக்கப்பட்டிருந்தது.யாரோ பெரிய வாஸ்து நிபுணர் காரில் வந்து 111 செங்கல் வைத்து பூஜை செய்து கொடுத்தாராம்.அதனால் அவர் செய்தது முழுக்க சரியாம்.ஆணால் அவர் வரைந்து கொடுத்த வரைபடம் முழுவதும் தவறு. வாடிக்கையாளருக்கு கொஞ்சம் நல்ல நேரம் இருந்திருக்கு போல. சுதாரித்து விட்டார். பிறகு என்னை அழைத்தார்கள் நான் வந்து பார்த்து குறைகளை சரிசெய்து கொடுத்து பின்பு வீட்டின் முழு அமைப்பையே மாற்றி கொடுத்தேன்.இப்போது வீடு பூர்த்தியாகும் நிலையில் உள்ளது.
வாஸ்து ஜெய் ஶ்ரீ ராம் BA,MA.,(ASTRO)
Cell:8124687369

கடந்த வாரம் கொடுமுடியில் வாஸ்து பார்க்க சென்றிருந்தேன்.வீடு முழுவதும் தவறான முறையில் அமைக்கப்பட்டிருந்தது.அந்த வீட்டின் ...
11/08/2023

கடந்த வாரம் கொடுமுடியில் வாஸ்து பார்க்க சென்றிருந்தேன்.வீடு முழுவதும் தவறான முறையில் அமைக்கப்பட்டிருந்தது.அந்த வீட்டின் உரிமையாளர் இரண்டு பேருக்கு அகால மரணம் நடந்துள்ளது.நான் தவறுகளை சுட்டிக்காட்டி சரிசெய்ய சொல்லியிருந்தேன்.உடனடியாக ஆட்களை வரச்சொல்லி அவசரமாக தவறான அமைப்புகளை அகற்றினர்.அப்போது களப்பணியில்
வாஸ்து ஜெய் ஸ்ரீராம்
cell : 8124687369

இன்று கும்பகோணம் பகுதியில் நண்பர் ஒருவரின் வேண்டுதலுக்கு இணங்க  வாஸ்து களப்பணிக்காக சென்றுஇருந்தேன்.வீட்டு வேலை ஏற்கனவே ...
10/08/2023

இன்று கும்பகோணம் பகுதியில் நண்பர் ஒருவரின் வேண்டுதலுக்கு இணங்க வாஸ்து களப்பணிக்காக சென்றுஇருந்தேன்.வீட்டு வேலை ஏற்கனவே ஆரபிக்கபட்டுவிட்டது ஆனால் வாஸ்து முறைப்படி வேலை ஆரம்பிக்கவில்லை மேலும் சில குறைகளும் இருந்தது.அதில் முதல் பிழையாக என் கண்ணில் பட்டது நீருக்காக போர் செய்யப்பட்ட பகுதி வீட்டின் உள்பகுதியில் வந்தது.மேலும் தாய் சுவற்றை ஒட்டி அந்த போர் அமைக்கப்பட்டிருந்தது.மேலும் 2 லட்ச ரூபாய் செலவு செய்து அமைத்த போர் ஐ மாற்றவும் முடியாது வீட்டின் அளவுகளையும் குறைக்கமுடியாது என்ற நிலையில். வீட்டின் மற்ற குறைகளை மற்றும் சரிசெய்து விட்டு 100 க்கு 90 சதவிகிதம் சரியானமுறைபடி அமைத்து கொடுத்துவிட்டு வந்தேன்.எனவே வீட்டு வேலை ஆரம்பிக்கும் முன் சரியாக வரைபடம் அமைத்து வாஸ்து விதிமுறைபடி வேலையை துவங்கினால் பெரும் தவறுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.நிம்மதியான ஆரோக்கியமான வாழ்விற்கு வாஸ்து வழி வகுக்கும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
12/01/2023

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

17/09/2022

ஏற்கனவே வாஸ்து குறை உடன் கட்டப்பட்டுள்ள வீட்டில் வசிக்கும் நபர்கள் அல்லது வாடகை வீட்டில் வசிக்கும் நபர்கள் புதிதாக ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டும் பொழுது ஏற்கனவே வசிக்கும் வீட்டில் என்ன வாஸ்து குறைபாடு உள்ளதோ அதே அதே வாஸ்து குறைபாடு புதிதாக கட்டப்படும் வீட்டில் வேறு வகையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .எனவே புதிதாக கட்டுகின்ற வீட்டிற்கு முறைப்படி வாஸ்து பார்த்து வாஸ்து நிபுணரிடம் முழு ஆலோசனை பெற்று கட்டுமான பணியை துவங்கவும்.இல்லையெனில் நிறைய பாதிப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம்.
வாஸ்து ஆலோசனைகளுக்கு
வாஸ்து ஜெய் ஶ்ரீ ராம்
தொடர்புக்கு: 8124687369

06/09/2022

இன்று சென்னையில் நண்பர் ஒருவருடைய வீட்டிற்கு வாஸ்து பாக்க சென்றிருந்தேன்.மனையின் வடக்கு பக்கம் பத்து அடி விட்டும் தெற்கு பகுதியில் கிட்டத்தட்ட நாற்பது அடி விட்டும் வீடு கட்டப்பட்டிருந்தது.இருபது வருடமாக அங்கு வசிக்கின்றனர்.எந்த முன்னேற்றமும் இல்லை கடன் தான் மேலொங்கி உள்ளது.பல விதமான சிக்கலில் வீட்டின் உரிமையாளர் உள்ளார். இந்த அமைப்பு வாஸ்து படி குற்றமாகும்.எனவே அவருக்கு வேறு சில மாற்றங்கள் செய்ய சொல்லி விட்டு வந்தோம்.
வாஸ்து ஆலோசகர்
வாஸ்து ஜெய் ஸ்ரீராம்
செல்:8124687369

வாஸ்துவில் ஆதிகாலம் தொடங்கி கடைபிடிக்கப்படும் விஷயம் ஒன்று உண்டு அதுதான் ப்ரம்மஸ்தானம் என்று அழைக்கபடும் பகுதி இந்த பகுத...
29/08/2022

வாஸ்துவில் ஆதிகாலம் தொடங்கி கடைபிடிக்கப்படும் விஷயம் ஒன்று உண்டு அதுதான் ப்ரம்மஸ்தானம் என்று அழைக்கபடும் பகுதி இந்த பகுதியை முறைபடி அளந்து அந்த பகுதியில் எந்த அறையும் வைக்காமல் காலி இடமாக விட்டு விட வேண்டும்.அதனால் தான் பழைய வீடுகளில் ப்ரம்மஸ்தானத்தில் முற்றம் வைத்து சூரியஒளி உள்ளே வரும்படியான கட்டுமான அமைப்பே வழக்கமாக இருந்தது.இன்றைய காலகட்டத்தில் யாரும் இதை கடைப்பிடிக்கவில்லை என்றாலும் அந்த இடத்தை பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பை தரும்.
வாஸ்து ஜெய் ஸ்ரீராம்
cell: 8124687369

மனைகளை தேர்வு செய்யும் போது சதுரம் செவ்வகமாக மனையை தேர்வு செய்ய வேண்டும்.நாம் இருக்கும் மனை ஒழுங்கற்ற அமைப்பாக இருக்கும்...
23/08/2022

மனைகளை தேர்வு செய்யும் போது சதுரம் செவ்வகமாக மனையை தேர்வு செய்ய வேண்டும்.நாம் இருக்கும் மனை ஒழுங்கற்ற அமைப்பாக இருக்கும் பட்சத்தில் நம் மனையை சதுரமாகவோ அல்லது செவ்வகமாக சரி செய்து கொள்ளவும்.ஒழுங்கற்ற அமைப்புடைய மனைகளை வாங்குவதை தவிர்க்கவும் விலை குறைவாக உள்ளது என மனையை வாங்கினால் முடிந்தவரை சரி செய்து கொள்ளவும்.இல்லையென்றால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.
உங்களது கனவு இல்லத்தை வாஸ்து முறைப்படி கட்ட வரைபடம் தேவைக்கு
தொடர்புக்கு:
வாஸ்து ஜெய் ஸ்ரீராம்
CELL:8124687369

23/08/2022

புதிதாக கட்டப்படும் வீட்டில் தென்மேற்கு மூலையில் கழிவறை அல்லது குளியலறை அமைப்பது வீட்டின் உரிமையாளரை பாதிக்கும்.மேலும் அவருடைய புகழ் மற்றும் ஆயுளுக்கு பங்கம் விளைவிக்கும் .
தொடர்ந்து வாஸ்து சம்பந்தமான டிப்ஸ்களை பெறுவதற்கு இந்தப் பக்கத்தை பின் தொடரவும்.
வாஸ்துமுறைபடி உங்களுடைய கனவு இல்லத்தை வடிவமைக்கவும் கட்டிய வீட்டின் தவறான அமைப்புகளை சரி செய்யவும் எங்களை அணுகவும்.
வாஸ்து ஜெய் ஸ்ரீராம்
cell: 8124687369

Address

Mayiladuthurai
Ayyampettai
609309

Telephone

+918124687369

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vastu Technical Planner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share