DUDS PVT LTD

DUDS PVT LTD Dreamway utility and development services private limited

solid waste management company is workin

10/09/2021
03/06/2021
we are hiring new employees
18/01/2021

we are hiring new employees

We believe in keeping your neighbourhood clean to create a cleaner ngtpஉங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதை நாங...
24/12/2020

We believe in keeping your neighbourhood clean to create a cleaner ngtp
உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதை நாங்கள் நம்புகிறோம்.


Let's make our ngtp cleaner.

Spot of change :nandhivaram guduvancheri


#

Our efforts are to create a CHANGE that is visible and significant for a CLEANER nandhivaram guduvancheri!குறிப்பிடத்தக்...
23/12/2020

Our efforts are to create a CHANGE that is visible and significant for a CLEANER nandhivaram guduvancheri!
குறிப்பிடத்தக்க சுத்தமான நந்திவரம் கூடுவாஞ்சேரி மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் முயற்சி!

Spot of Change : nandhivaramguduvancheri

சொன்னதை செய்வோம்we do what we saySpot of change Gandhi stWard 11Nandhivaram guduvancheri
21/12/2020

சொன்னதை செய்வோம்
we do what we say

Spot of change
Gandhi st
Ward 11
Nandhivaram guduvancheri

We are determined to make the change and we begin with creating awareness... மாற்றத்தை செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம...
21/12/2020

We are determined to make the change and we begin with creating awareness...
மாற்றத்தை செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம், விழிப்புணர்வை உருவாக்குவதில் தொடங்குகிறோம் ...


Door to Door awareness campaign on waste segregation at source and handing it over only to the duds-Vehicle garbage collector. Residents and shopkeepers are educated not to throw garbage on the road or the pavements.
4C Strategy adapted:
Contact > Connect > Convince > Change
Location:ward6 govindrajapuram

                        இயற்கை உரம் (Manure) என்பது மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும...
21/12/2020



இயற்கை உரம் (Manure) என்பது மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் குறிக்கும். இவை கரிம /சேதனப் பொருட்களாலானதாக இருப்பதனால் கரிம /சேதன உரம் அல்லது சேதனப் பசளை எனவும் அழைக்கப்படும். மாடு, ஆடு, கோழி போன்ற விலங்குகளின் கழிவுப் பொருட்கள், அவற்றிற்கு உணவாக வழங்கப்பட்டு, கழிக்கப்பட்ட வைக்கோல், மற்றும் இலை, தழைகள், மண்ணிற்கு இயற்கையாக உரமாகக் கூடிய தாவரங்கள் போன்றவை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இயற்கை உரங்களாகும். இயற்கை உரம் இடுவதால் செடிகளுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் மண்னின் தன்மையும் மாறாது பாதுகாக்கப்படும்.
இதை நமது பேரூராட்சியில் மிகவும் இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் உங்கள் கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் 9962666663

Our efforts are to create a CHANGE that is visible and significant for a CLEANER NGTP!குறிப்பிடத்தக்க சுத்தமான நந்திவரம்...
20/12/2020

Our efforts are to create a CHANGE that is visible and significant for a CLEANER NGTP!
குறிப்பிடத்தக்க சுத்தமான நந்திவரம் கூடுவாஞ்சேரி குப்பையில்லா பேரூராட்சியாக மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் முயற்சி!


Spot of Change : ngtpdumpyard recycled garden


நமது நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் அடங்கிய திடக்கழிவு வேளாண்மை பூங்காவில் மாற்றத்தை நம்மிடமிருந்து உருவாக்கும் ந...
19/12/2020

நமது நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் அடங்கிய திடக்கழிவு வேளாண்மை பூங்காவில் மாற்றத்தை நம்மிடமிருந்து உருவாக்கும் நோக்கத்தில் இன்று புது முயற்சியாக பூங்காவை சுத்தம் செய்து முற்றிலும் இயற்கையாக விளையக்கூடிய காய்கறிகளை பயிர் இட்டுள்ளோம்

HELLO NGTP'S It is our responsibility to create a most liveable space with greenery  for ourselves and we are committed ...
19/12/2020

HELLO NGTP'S It is our responsibility to create a most liveable space with greenery for ourselves and we are committed to keep our nandhivaram guduvancheri cleaner greater
நமக்காக மிகவும் வாழக்கூடிய இடத்தை உருவாக்குவது நமது பொறுப்பு.நந்திவரம் கூடுவாஞ்சேரி சுத்தமாக வைத்திருக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்


Let's make our NGTP cleaner!


The change is here!If u can then we canMake ngtp cleaner
09/12/2020

The change is here!
If u can then we can
Make ngtp cleaner

Address

No. 5 Thiruvalluvar Street Nandhivaram Guduvancheri
Chengalpattu
603202

Opening Hours

Monday 6am - 5pm
Tuesday 6am - 5pm
Wednesday 6am - 5pm
Thursday 6am - 5pm
Friday 6am - 5pm
Saturday 6am - 5pm
Sunday 6am - 5pm

Telephone

+919962666662

Website

Alerts

Be the first to know and let us send you an email when DUDS PVT LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DUDS PVT LTD:

Share