19/07/2022
தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்...
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் குறிஞ்சியின் முகநூல் பக்கத்திற்கு அனைத்து தொழில் முனைவர்களையும் வரவேற்கிறோம்...
இந்த முகநூல் பக்கத்தில் ஒரு தொழில் முனைவோர் தங்களை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விஷயங்களை இந்த முகநூல் பக்கத்தில் பகிரப்படும்