14/02/2026
*°*
*சிவ சிவ*
*காசி புனித யாத்திரை*
யின்
*சப்தவிடங்க தலங்கள்*
(சப்த என்றால் ஏழு
விடங்கம் என்றால் கைபடாத)
1. *திருவாரூர்*
(அஜபா நடனம்)
2. *திருநள்ளாறு*
(உன்மத்த நடனம்)
3. *நாகப்பட்டினம்*
(தரங்க நடனம்)
4. *திருக்காரவாசல்*
(குக்குட நடனம்)
5. *திருக்குவளை*
(பிருங்க நடனம்)
6. *திருவாய்மூர்*
(கமல நடனம்)
7. *வேதாரண்யம்*
(அம்சபாத நடனம்)
*அட்டவீரட்டானம்:*
சிவபெருமான் தனது வீரசெயல்களால் அசுரர்களின் ஆணவத்தை அழித்த ஸ்தலங்கள்.
1. *திருகண்டியூர்*
(பிரம்மனின்
சிரம் கண்டனம்)
2. *திருக்கோவிலூர்*
(அந்தகாசூர வதம்)
3. *திருவதிகை*
(திரிபுர தகனம்)
4. *திருப்பறியலூர்*
(தட்சனை வதம்)
5. *திருவிற்குடி*
(ஜலந்தர் வதம்)
6. *திருவழுவூர்*
(கஜமுகாசூரனை
உரித்தது)
7. *திருகுறுக்கை*
(மன்மதனை
எரித்தது)
8. *திருக்கடவூர்*
(யமனை
உதைத்தது)
*சப்த ரிஷிகள் வழிபாடு செய்த தலங்கள்*
*திருவையாறு* - வசிஷ்டர்
*திருக்கண்டியூர்* - காஷ்யபர்
*திருப்பூந்துருத்தி*-
கௌதமர்
*திருச்சோற்றுத்துரை* - அங்கீரசர்
*திருவேதிக்குடி* -
அத்திரி
*திருப்பழனம்* -
குத்ஸர்
*திருநெய்தானம்* -
பிருகு
*பஞ்ச குரோச தலங்கள்*
காசிக்கு செல்ல முடியாதவர்கள் அதற்கு பதிலாக இக்கோயிலில் வழிபாடு செய்வதால் காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.
*திருவிடைமருதூர்*
(மகாலிங்க சுவாமி)
*தாராசுரம்*
(ஐராவதேஸ்வர்) *சுவாமிமலை* - (சுவாமிநாதர்)
*திருநாகேஸ்வரம்*(நாகநாத சுவாமி)
*திருப்பாடலவனம்*(பசுபதீஸ்வரர்)