CCEE

Call Directions Website Contact the business

CCEE CCEE is an organization that helps entrepreneurs build themselves and their organization properly an

🚀 5th Mega Demo Day 2026 - இணைந்து பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்! 🌟இன்று, கிரசண்ட் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள Cresce...
05/08/2026

🚀 5th Mega Demo Day 2026 - இணைந்து பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்! 🌟

இன்று, கிரசண்ட் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள Crescent Innovation & Incubation Council (CIIC) நடத்தும் 5th Mega Demo Day - Startup Showcase 2026 பிரம்மாண்டமாக நடைபெறுகிறது!

இந்த மிகப்பெரிய நிகழ்வில், நமது CCEE (Crescent Alumni / Ecosystem Partner) அமைப்பு அதிகாரப்பூர்வ Ecosystem Partner -ஆக கரம் கோர்த்துள்ளது என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 🤝✨

📍 இடம்: Crescent Innovation & Incubation Council (CIIC), Vandalur, Chennai.

📅 நாள்: இன்று (ஆகஸ்ட் 5, 2026 - புதன்கிழமை)

🎯 நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
🔹 150+ புதிய தொடக்க நிறுவனங்கள் (Startups)
🔹 முதலீட்டாளர்கள் சந்திப்பு (Investor Arena)
🔹 துறை சார்ந்த வல்லுநர்களின் கலந்துரையாடல்கள் (Panel Discussions & Fireside Chats)
🔹 புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி (Startup Exhibition)
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் புதுமையாளர்களை இணைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

Yesterday, a Corporate Employee shared a painful real-life experience with us.A sudden medical emergency struck his fami...
22/05/2026

Yesterday, a Corporate Employee shared a painful real-life experience with us.

A sudden medical emergency struck his family.
Doctors informed him that an immediate surgery was required, and he desperately needed ₹1 Lakh.

At that exact moment, he received a phone call:
“Sir, we are calling from a leading bank. We can provide you an instant Personal Loan with zero processing fee.”

Believing this would save his family during the crisis, he agreed.

The loan executive came directly to meet him.
But instead of clearly explaining the loan structure, EMI details, insurance charges, processing fees, and total repayment amount… the executive hurriedly collected signatures on multiple forms, taking advantage of the customer’s emotional situation.

Only later did he realize the shock.

For a loan of just ₹1.04 Lakhs, hidden charges like insurance, processing fees, and other unknown costs were added silently.

The final repayment amount?
₹2.28 Lakhs.

And the nightmare didn’t stop there.

The next day, while waiting outside the hospital for the surgery payment, he received a message saying the loan amount had been credited successfully.

But the money was not sent to his active bank account.
It was sent to an old account that had already been closed 3 years ago.

At the same time, EMI reminders started arriving:
“Your EMI of ₹4,800 starts next month.”

Imagine the situation:
Hospital pressure…
No money in hand…
Loan EMI started…
And nobody taking responsibility.

When he visited the bank branch, they casually replied:
“Sir, this is not handled here. Please contact Head Office.”

At the Head Office, the response was even more shocking:
“Sorry sir… it may take another 15 days to resolve.”

Only after his family and friends created pressure, the bank finally agreed to close the loan process.
But even now, they informed him that it would still take days for the system to reflect “No Active Loan.”

Friends, this is exactly why people must be extremely careful while taking Personal Loans during emergencies.

Please remember:
✔ Never sign loan forms without reading fully
✔ Always ask for the TOTAL repayment amount
✔ Check insurance & hidden charges carefully
✔ Confirm the exact bank account for disbursement
✔ Don’t trust attractive EMI promises blindly

Be alert about executives who misuse target pressure and managers who push employees to close applications at any cost.

Before signing anything…
Read carefully. Ask questions. Stay extremely cautious.

One careless signature during an emotional situation can become a long-term financial burden.

This post is shared only for public awareness.
Please stay financially alert and informed.

22/05/2026

சென்னையில் மற்றும் தமிழ்நாட்டில் தொழில் செய்யும் நிறுவனர்களின் கவனத்திற்கு! 💼

​உங்கள் பிசினஸ் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல Working Capital தேவைப்படுகிறதா?

உங்கள் நிறுவனத்தின் மாத டர்ன்ஓவர் (Turnover) ₹50 லட்சத்திற்கு மேல் இருந்தால், நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். 🚀

​✅ Minimal Documentation
✅ Fast Approvals
✅ Professional Service

​🤝 Calling all Loan Consultants:
எங்களுடன் இணைந்து உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதி பெற்றுக்கொடுங்கள்.

We offer the most attractive payouts in the market!

​Interested? Let’s connect!

DM us or Call: 9600130489
​

23/04/2026

வாக்களிப்பது உங்கள் உரிமை
வாக்களிப்பது உங்கள் கடமை
அனைவரும் நமது கடமையை செய்வோம்.
_
Sravan
Founder
Chamber of Commerce for Elite Entrepreneurs
096001 30489

17/04/2026
17/04/2026

🌟 CCEE BUSINESS MEETING – THIRUVANNAMALAI 🌟

Are you a Business Owner, Entrepreneur, or Startup Founder?

This is your opportunity to connect, learn, and grow with like-minded entrepreneurs.

In This Meeting You Will Learn:

✅ How to Grow Your Business Faster
✅ How to Increase Customers
✅ Business Networking Opportunities
✅ New Ideas for Business Expansion
✅ Proven Strategies from Successful Entrepreneurs

📍 Location: Hotel Vijay Park, Thiruvannamalai
📅 Date: 19 April 2026
⏰ Time: 5:00 PM

🎯 Who Should Attend?
✔ Business Owners
✔ Entrepreneurs
✔ Traders
✔ Professionals
✔ Startup Founders

📞 Register Now: 8668066060 / 9600130489
🎟 Limited Seats Available

Organized by CCEE

We are glad to announce that CCEE’s Monthly Meeting is scheduled for tomorrow.We are honored to have Mr. N. Panneerselva...
03/03/2026

We are glad to announce that CCEE’s Monthly Meeting is scheduled for tomorrow.

We are honored to have Mr. N. Panneerselvam, Deputy General Manager, National Small Industries Corporation Ltd, Chennai, as our Chief Guest.

This session will focus on empowering MSMEs, understanding government support systems, and strengthening business growth strategies.

If you would like to be part of this insightful session, please connect with us at 96001 30489.

Looking forward to an engaging and impactful meeting.

இந்திய அரசின் NSIC – தொழில்முனைவோருக்கு பெரிய வாய்ப்பு!NSIC (National Small Industries Corporation) என்பது இந்திய அரசின்...
27/02/2026

இந்திய அரசின் NSIC – தொழில்முனைவோருக்கு பெரிய வாய்ப்பு!

NSIC (National Small Industries Corporation) என்பது இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

சென்னையில் இதன் கிளை கிண்டி தொழிற்பேட்டை (Guindy Industrial Estate) பகுதியில் அமைந்துள்ளது.

சமீபத்தில் CCEE சார்பில் NSIC சென்னை துணை பொது மேலாளர் அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், NSIC மற்றும் CCEE இணைந்து தொழில்முனைவோருக்கு வழங்கக்கூடிய பல நலத்திட்டங்கள் குறித்து விவாதித்தோம்.

🔹 NSIC வழங்கும் இரண்டு முக்கிய நன்மைகள்:

1️⃣ Bill Discounting Facility
அரசு துறைகள் அல்லது பெரிய நிறுவனங்களுக்கு பொருட்கள் / சேவைகள் வழங்கிய பிறகு 60–90 நாட்கள் பணம் வர காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
NSIC மூலம்:
உங்கள் நிலுவை பில்ல்களை “Discount” செய்து
உடனடி பணப்புழக்கம் (Immediate Cash Flow) பெறலாம்
பணத்தட்டுப்பாடு காரணமாக உங்கள் தொழில் நின்று போகாது

2️⃣ NSIC Registration (Single Point Registration Scheme)

இது பொதுவாக “NSIC Certification” என்று அழைக்கப்படுகிறது.
இந்த பதிவு மூலம்:
அரசு டெண்டர்களில் இலவசமாக பங்கேற்கலாம்
EMD (Security Deposit) கட்ட வேண்டிய அவசியம் இல்லை
சில பொருட்கள் சிறு தொழில்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும் — அதில் முன்னுரிமை கிடைக்கும்
அரசு சப்ளையராக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும்

இந்த நலத்திட்டங்கள் குறித்து முழுமையான விளக்கம் எங்கள் அடுத்த CCEE Meeting-ல் வழங்கப்படும்.
தொழில்முனைவோர், வியாபாரிகள் மற்றும் MSME உரிமையாளர்கள் கலந்து கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

📞 தொடர்புக்கு: 9600 130 489

சரியான இணைப்புகள் – சரியான வளர்ச்சி – சரியான நேரத்தில் ஆதரவு!

கரம் கொடுப்போம்! தரம் உயர்வோம்!

#சென்னைதொழில்முனைவோர்
#சென்னைMSME
#கிண்டிதொழிற்பேட்டை
#தமிழ்நாடு_தொழில்
#சென்னை_வணிகம்
#தொழில்முனைவோர்_சென்னை

26/02/2026

CCEE is more than just a space - it’s a circle of continuous learning.
A place where we openly share knowledge, exchange real-time insights, discuss experiences, and grow stronger together.
Here, every voice matters. Every perspective adds value. Every session creates an impact.

Because when we learn together, we lead better.

What an incredible start to 2026!CCEE Annual Meet on Jan 7th brought together inspiring Chief Guests and leaders from di...
12/02/2026

What an incredible start to 2026!

CCEE Annual Meet on Jan 7th brought together inspiring Chief Guests and leaders from diverse industries. The energy, insights, and connections were truly powerful.

Here’s a glimpse of those memorable moments 🎬

And we’re not stopping there…

📅 Join us on February 18th for our next regular meeting — with more clarity, more collaboration, and more purpose.

If you want to be part of this journey, click the link below and register now. https://forms.gle/tLdnptkYT8Z9nWpe7

Let’s grow together.

CCEE

Address

Chennai
600092

Alerts

Be the first to know and let us send you an email when CCEE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CCEE:

Shortcuts

Share