Yadava Trade

Yadava Trade யாதவர்களின் தொழில் சந்தைபடுத்துவதற?

Coming 🔜
14/04/2022

Coming 🔜

சிரோகி ரக ஆடுகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் ..8754902131 .. 100 ஆடுகளுக்கு மேல் எடுப்பவர்களுக்கு தமிழ் நாடு முழுவது...
26/11/2021

சிரோகி ரக ஆடுகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் ..8754902131 .. 100 ஆடுகளுக்கு மேல் எடுப்பவர்களுக்கு தமிழ் நாடு முழுவதும் இலவச டெலிவரி..₹350/kg

நிறைந்த தரத்தில் குறைந்த விலையில் சிவகாசி விலைக்கே.. காலண்டர்கள் பிரிண்ட் செய்து தருகிறோம்...தொடர்புக்கு Mohanji Yadav க...
12/11/2021

நிறைந்த தரத்தில் குறைந்த விலையில் சிவகாசி விலைக்கே.. காலண்டர்கள் பிரிண்ட் செய்து தருகிறோம்...

தொடர்புக்கு Mohanji Yadav
கண்ணண்ராதை ஸ்டூடியோ சத்திரக்குடி.
செல். 8220338595

வணக்கம் என் விவசாய உறவுகளே🙏🏻🙏🏻உங்களுடைய விலை பொருட்களுக்கு நீங்களே தற்போது விலையை தீர்மானியுங்கள்...விவசாய நல உதவிக்குழு...
11/05/2021

வணக்கம் என் விவசாய உறவுகளே🙏🏻🙏🏻

உங்களுடைய விலை பொருட்களுக்கு நீங்களே தற்போது விலையை தீர்மானியுங்கள்...

விவசாய நல உதவிக்குழு Reg.No - 13/2021 அதற்கான Application ஐ நிறுவி உள்ளது இதன் துணை கொண்டு Amazon ,Flipkart போன்ற corporate கம்பெனிகளுக்கு சமமான வருமானத்தை நாமும் அடையலாம்

Application link 🔗https://play.google.com/store/apps/details?id=com.farmersproducts.shop

உங்கள் விலை பொருட்களை விற்பதற்கு இந்த link ஐ click செய்யவும்
https://admin.fapro.in/register

How to Register on Fapro /fapro app? - இல் எப்படி Register செய்வது? தெரிந்து கொள்ள click செய்யவும்- https://youtu.be/-zAgBopiW6U

How to add Product price on Fapro / FAPRO APP - இல் எப்படி நமது விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது? தெரிந்து கொள்ள இங்கே click செய்யவும் - https://youtu.be/spN6DTYEdU8

Website - www.fapro.in
Phone Number - 87549 02131

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"

- திருவள்ளுவர்

24/04/2021

உறவுகளுக்கு காலை வணக்கம்

28/01/2021

தொழில் செய்பவர்களா நீங்கள்....

#உங்கள்குரல்_எங்கள்குரலாக

உறவுகளே... தங்கள் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான

#விளம்பர ( ) குரல் பதிவுகள்...

#குறைந்தவிலையில் சிறந்த முறையில் செய்து தருகிறோம்..

#தொடர்புக்கு.
#அழகுநிலாகலைக்குழு
8508905515
9095055080
9176134148

நாங்கள் செய்து கொடுத்த விளம்பரபதிவு உங்கள் பார்வைக்கு...👇👇👇👇👇

Coming soon...!!!!
14/01/2021

Coming soon...!!!!

உறவுகளுக்கு வணக்கம்...🙏🙏🙏 #உங்கள்குரல்_எங்கள்குரலாக...உங்கள்  #தொழில்நிறுவனங்களுக்கு தேவையான  #விளம்பரங்களை..சிறந்தமுறைய...
07/01/2021

உறவுகளுக்கு வணக்கம்...🙏🙏🙏

#உங்கள்குரல்_எங்கள்குரலாக...

உங்கள் #தொழில்நிறுவனங்களுக்கு தேவையான #விளம்பரங்களை..

சிறந்தமுறையில் #குரல்பதிவு செய்து தருகிறோம்..

மேலும் #பொங்கல் திருநாள் #வாழ்த்து #விளம்பரப்பதிவு சிறந்த முறையில் செய்து தருகிறோம்...

மேலும் #கோவில் திருவிழாவை #கோலாகலமாக மாற்றிட.

சிறந்த முறையில் #இன்னிசை நிகழ்ச்சி செய்து தருகிறோம்...

அனுகுவீர்...

#அழகுநிலாகலைக்குழு.

தொடர்புக்கு.
9095055080

Watsapp.
8508905515
91761 34148

ஆதரவு குடுக்கவும்
06/01/2021

ஆதரவு குடுக்கவும்

அன்பார்ந்த யாதவ உறவுகளுக்கு காலை வணக்கம்   அனைவருக்கும் நல்ல தொழில் வளம்பெருகட்டும்   யாதவர் வாக்கு யாதவருக்கு என்பது போ...
23/11/2020

அன்பார்ந்த யாதவ உறவுகளுக்கு காலை வணக்கம்
அனைவருக்கும் நல்ல தொழில் வளம்பெருகட்டும்
யாதவர் வாக்கு யாதவருக்கு என்பது போன்று
யாதவர்கள் வணிகம் வேலை வாய்ப்புகளை உறுவாக்க ஒரு புதிய முயற்ச்சி

யாதவர்களின் விளம்பரத்தை உறுவாக்குகிறோம்
நல்ல உங்கள் தொழில் சார்ந்து அனைத்து விதமான தயாரிக்புகளையும் நீங்கள் விளம்பரம் செய்து தரலாம்

கீழே உள்ள டெலிகிராம். லிங்கில் செல்லவும்

👇👇👇👇👇👇

யாதவர் தொழில். சந்தை
21/11/2020

யாதவர் தொழில். சந்தை

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Yadava Trade posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yadava Trade:

Share