Billionaire's Business Sutra

Billionaire's Business Sutra An elite - 2days Residential training program for upcoming businessmen.

09/12/2023
Do you agree?
09/12/2023

Do you agree?

Mobile App for business people to do business networking and get finding!! Pls.download it!!
22/05/2022

Mobile App for business people to do business networking and get finding!! Pls.download it!!

26/04/2022

வணக்கம் தொழில் நண்பர்களே!

இந்த வார இறுதியில் ஞாயிற்று கிழைமை மாலை 7.30 மணிக்கு Free Webinar ஒன்று ஏற்பாடு செய்துள்ளேன். நீங்கள் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

கடந்த சில வருடங்களாக எனது பிசினஸ் சூத்திரங்கள் மூலமாக தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள 3000 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோரின் தொழில் சிந்தனையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறேன். இப்போது உங்கள் அனைவரையும்/ விருப்பம் உள்ளோரையும் ஒரு அமைப்பாக இணைக்க விரும்புகிறேன். இதன் மூலம் ஒவ்வொருவரும் தொழில்/வணிக ரீதியாக பலனடையவும்/ வளர்ச்சி அடையவும் முடியும் என நம்புகிறேன். இந்த அமைப்பு குறித்தும், அதன் தேவை குறித்தும்,மற்ற அமைப்புகளில் இல்லாத சிறப்புகளை இந்த அமைப்பில் அறிமுகப்படுத்துவது குறித்தும் இந்த Free Webinar ல் பல விஷயங்களை பேச இருக்கிறேன். தயவுசெய்து நேரம் ஒதுக்கி கலந்து கொள்ளுங்கள். 9884022205 எனும் எண்ணுக்கு whatsapp செய்து webinar link பெறுங்கள்! நன்றி! - பிசினஸ் துரோணாச்சாரியா

இலங்கையில் முதன்மையான தமிழ் நாளிதழான வீரகேசரியில் நமது பிசினஸ் துரோணாசாரியா நிறுவனத்தின் Business Tiger நிகழ்வு குறித்த ...
18/03/2022

இலங்கையில் முதன்மையான தமிழ் நாளிதழான வீரகேசரியில் நமது பிசினஸ் துரோணாசாரியா நிறுவனத்தின் Business Tiger நிகழ்வு குறித்த செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!

 #பிசினஸ்துரோணாச்சாரியா
22/02/2022

#பிசினஸ்துரோணாச்சாரியா

15/02/2022

Address

1505, H Block
Chennai
600040

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm

Telephone

+919566172052

Alerts

Be the first to know and let us send you an email when Billionaire's Business Sutra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Billionaire's Business Sutra:

Share