Leaflix E Business Private Limited

Leaflix E Business Private Limited End to End Process like Conducting Online Auction s , Payment Follow up and Clearance Activities etc .

*வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்!* *வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்!*அன்பும், ஈகை பண்பும் உலகை ஆளட்டும்!* எனும் போற்றுதற்கு...
20/03/2026

*வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்!* *வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்!*அன்பும், ஈகை பண்பும் உலகை ஆளட்டும்!* எனும் போற்றுதற்குரிய பெருமகனார் நபிகள் நாயகம் அவர்கள் மொழிக்கேற்ப, மனிதநேயத்தைப் போதிக்கும் மகத்துவம் வாய்ந்த மார்க்கமான இசுலாத்தைத் தழுவி நிற்கும் *எனதருமை இசுலாமியச் சொந்தங்கள் யாவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்!*

✨ இந்த ரமலான் அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும். 🤲💖

* *

* *
*RAMADAN #2026*

உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர் சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் குறிப்பாக Scrap தொழில் செய்யும் அனைருக்கும் ரமலான் 2026 வாழ்த்துக்களை Leaflix E Business Private Limited குழுமத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட ஒரே ஆன்லைன் நிறுவனம் என்று சொன்னால் அது *LEAFLIX E BUSINESS PRIVATE LIMITED மட்டுமே*. ✨✨✨ ✨✨

#2026 #

# *D. JACKSONJAYAYARAJ -Director & Head Business*

*LEAFLIX-ONLINE AUCTIONEER - ISO Company*
www.leaflix.net
email :[email protected]
Phone: 9150005495

23/06/2025

#இரங்கல்_செய்தி # வாபத் செய்தி 22.06.2025 தம்பி.திரு.அசன் பாஷா சம்சுதீன் Traders உரிமையாளர் மற்றும் இளம் தொழில் அதிபர் மதியம் 3.15pm மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிக மன வருத்தத்துடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

E BUSINESS PRIVATE LIMITED online Auctioneer குழுமத்தின் சார்பாக எங்கள் கண்ணீர் வணக்கத்தை காணிக்கையாக செலுத்துகிறோம் 🙏 .

தம்பி திரு.அசன் பாஷா சம்சுதீன் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இவன்,
D.Jackson Jayaraj
S.Kingslin Pravin Jude
GangapatlaMohanraj
M.Nandhakumar

🙏🙏🙏🙏

LEAFLIX turns 4! Thank you all for your continued support. 🙏
14/11/2024

LEAFLIX turns 4! Thank you all for your continued support. 🙏

Welcome to the LEAFLIX Team!Lets Welcome on board our new team member *Mr.SIMSONSELLADURAI*  -  *General Manager  Market...
01/08/2024

Welcome to the LEAFLIX Team!

Lets Welcome on board our new team member *Mr.SIMSONSELLADURAI* - *General Manager Marketing and Business Development* ,We're excited to have you join our team

Get ready to embark on a journey filled with growth, learning, and endless opportunities.

hashtag hashtag

Founder LEAFLIX E BUSINESS PRIVATE LIMITED.Leaflix E Business Private Limited Jackson Jayaraj
26/04/2024

Founder LEAFLIX E BUSINESS PRIVATE LIMITED.

Leaflix E Business Private Limited Jackson Jayaraj

  #கிண்டி_தொழிலதிபர்  திரு.ஜிபி.மோகன்ராஜ்  அண்ணன் அவர்களுக்கு 🙏 LEAFLIX E BUSINESS PRIVATE LIMITED online Auctioneer  கு...
23/04/2024



#கிண்டி_தொழிலதிபர் திரு.ஜிபி.மோகன்ராஜ் அண்ணன் அவர்களுக்கு 🙏 LEAFLIX E BUSINESS PRIVATE LIMITED online Auctioneer குழுமத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் 🙏

Director of ்ed #.GPMOHANRAJ🙏.

God Bless you all Abundantly🙏
#வாழ்கவளமுடன்🙏

#இரும்புவியாபாரிகள் & ொழிலதிபர்கள் சார்பாக மற்றும் *LEAFLIX E BUSINESS PRIVATE LIMITED* online Auctioneer குழுமத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள் கொள்கிறோம் 🙏

11/04/2024

உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர் நண்பர்கள் மற்றும் Scrap தொழில் செய்யும் அனைருக்கும் ரமலான் 2024 வாழ்த்துக்களை Leaflix E Business Private Limited குழுமத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியாவிலேயே குறிப்பாக தமழ்நாட்டில் இஸ்லாமியர்கள் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட ஒரே ஆன்லைன் நிறுவனம் என்று சொன்னால் அது LEAFLIX E BUSINESS PRIVATE LIMITED மட்டுமே. ✨✨✨ ✨
LEAFLIX E BUSINESS PRIVATE LIMITED wishes you a prosperous and joyous Eid filled with many moments of laughter, love, and togetherness. Eid Mubarak! Happy Ramzan✨

#2024 #

20/12/2023

*Urgent Opening*

We are looking for female candidates only

*1. HINDI SPEAKING TELE CALLER JOB* - 02 Vacancy (Fresher or experience 0 to 5 years) Salary 10 K to 13 K. ( ATTRACTIVE INCENTIVES AVAILABLE & NO TARGET JOB )

*Noted*: 10th STD to Any UG candidates can apply ( Arrears candidate's also applicable ).

Language Know : Tamil English if Hindi preferable.

Role: PHONE CLEARANCE FOLLOW UPS / TRUCK STATUS FOLLOW UPS / E-MAIL INVITATION SENDING / PAYMENT & DOCUMENTS FOLLOWUPS.

*Interested candidates sent your resume in whatsapp immediately* Number : 9150003500,9150005491/94&95

Location: ( GUINDY )

*Job title : On role*
permanent job

Company Name : *LEAFLIX E BUSINESS PRIVATE LIMITED - (ONLINE AUCTIONEER COMPANY)*

Immediate joiners preferred

Interested candidates can
Immediately contact

*M.NANDHA KUMAR- ADMIN & FINANCE MANAGER* ( 91500 03500, 99438 95588)

*சென்னை  செரியன் நகர் தொழிலதிபர் திரு N.அனிபா அத்தா மற்றும் தொழிலதிபர்  H. அல்லா பிச்சை அண்ணன் (BARAKATH TRADERS - MD - ...
19/11/2023

*சென்னை செரியன் நகர் தொழிலதிபர் திரு N.அனிபா அத்தா மற்றும் தொழிலதிபர் H. அல்லா பிச்சை அண்ணன் (BARAKATH TRADERS - MD - உரிமையாளர் ) அவர்களின் இல்ல* *திருமண வரவேற்பில் பங்கேற்ற தருணம்*

reception 19.11.2023 .

🙏. *மணமக்கள் 🙏
G.சையத்அலி (என்கிற) ஜமால் 🫶I.பௌசியா*
God Bless you all Abundantly .

மேலும் இந்நிகழ்வில் தெரிந்த வியாபாரிகளை சந்தித்தோம்

ENTERPRISES உரிமையாளர் திரு.தமீம் அத்தா - சென்னை கிண்டி தொழிலதிபர்.

TRADERS - உரிமையாளர் திரு .கவுஸ் பாஷா சென்னை செரியன் நகர் தொழிலதிபர்.

STEEL TRADERS உரிமையாளர் அவர்களுடைய மகன் - திரு . ரபீக் சென்னை செரியன் நகர் தொழிலதிபர்.

ENGINEERING ENTERPRISES உரிமையாளர் திரு.R.சரவணன் அண்ணன் சென்னை மூர் மார்க்கெட் தொழிலதிபர்.

.TRADERS - உரிமையாளர் திரு.முபாரக் அண்ணன் மற்றும் அவர்களுடைய மகன் சென்னை புதுப்பேட்டை தொழிலதிபர்.

.TRADERS - உரிமையாளர் மற்றும் தொழிலதிபர் திரு . பஞ்சாசரம் ஐயா மற்றும் அவர்களுடைய மகன் திரு பி.சதீஷ் அண்ணன் சென்னை மூர் மார்க்கெட் தொழிலதிபர். மற்றும் அவருடைய அன்பு மகனையும் சந்தித்தோம்.

.TOOLS & CENTRE - திரு. டில்லி பாபு சென்னை மூர் மார்க்கெட் தொழிலதிபர்.

TRADERS - உரிமையாளர் திரு . சிராஜுதீன் அத்தா சென்னை செரியன் நகர் தொழிலதிபர்.

.TRADERS உரிமையாளர் திரு. இட்ரிஸ் அத்தா சென்னை புதுப்பேட்டை தொழிலதிபர்.

#திரு.ஹசன் - அன்பு தம்பி சென்னை செரியன் நகர் வளர்ந்து வரும் தொழிலதிபர்.

அருமை அண்ணன் திரு.கணேசன் - TVS - A I. அவர்களையும் இந்த நிகழ்வில் சந்தித்தோம்.

whole family .

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து இரும்பு வியாபாரிகள் & மற்றும் தொழிலதிபர்கள் அனைவருக்கும் 🙏

E BUSINESS PRIVATE LIMITED online Auctioneer குழுமத்தின் சார்பாக

GP.MOHANRAJ - MD
S.KINGSLIN PRAVIN JUDE - HEAD MARKETING
M.NANDHA KUMAR - HEAD IT & FINANCE
D.JACKSON JAYARAJ - HEAD BUSINESS OPERATIONS.

நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்🙏.

May the light always prevail.  EveryoneHappy Dussehra to you and your loved ones.  E BUSINESS PRIVATE LIMITED.  2023 இரு...
24/10/2023

May the light always prevail.
Everyone
Happy Dussehra to you and your loved ones.

E BUSINESS PRIVATE LIMITED.

2023

இரும்பு வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் அனைவருக்கும் Dussehra 2023 🙏 LEAFLIX E BUSINESS PRIVATE LIMITED online Auctioneer குழுமத்தின் சார்பாக # தசரா நல்வாழ்த்துக்கள் 2023 🙏.

Address

No. 14/2 Race View Colony 3rd Street. Guindy
Chennai
600032

Alerts

Be the first to know and let us send you an email when Leaflix E Business Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Leaflix E Business Private Limited:

Share

Category