NanuTech

NanuTech We offer services on Financial & Consulting Services, Technology solutions and more.

வணக்கம் நண்பர்களே, புத்தாண்டு வாழ்த்துக்கள்
14/04/2023

வணக்கம் நண்பர்களே, புத்தாண்டு வாழ்த்துக்கள்

வரி சார்ந்த வருமான இலக்குகளை பட்ஜெட் எதிர்பார்ப்பு (Budget Estimates) B.E என்று குறிப்பிடுவர். ஆண்டு இறுதிக்கு முன் இந்த...
08/04/2023

வரி சார்ந்த வருமான இலக்குகளை பட்ஜெட் எதிர்பார்ப்பு (Budget Estimates) B.E என்று குறிப்பிடுவர். ஆண்டு இறுதிக்கு முன் இந்த இலக்கு மறுவரையறை செய்யப்படும். இதற்கு திருத்தப்பட்ட இலக்கு (Revised Estimates) R.E என்று பெயர்.

சில வாரங்களுக்கு முன் R.E வரி வசூல் இலக்கை அடைவதில் சிறிய அளவில் சுணக்கம் இருக்கும் என்று கருத்துகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அதற்கு மாறாக நேரடி வரி வசூலில்

1. நிறுவனங்கள் செலுத்தும் வரி - ரூ. 10.04 இலட்சம் கோடியாகவும் ( R.E 8.35 Trillion தான்)
Trillion = இலட்சம் கோடி.

2. தனி நபர் வருமான வரி ரூ. 9.61 இலட்சம் கோடியாகவும் (R.E 8.15 Trillion)

3. பங்கு விலக்கல் (Disinvestment) - 50 ஆயிரம் கோடி. இதில் இலக்கை எட்ட இயலவில்லை. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களின் ஈட்டுத்தொகை (Dividend) மூலம் ஒட்டு மொத்த இலக்கை அடைந்துள்ளோம்.

4. GST - ஒட்டுமொத்த வசூல் ரூ.16 இலட்சம் கோடி ஆகியுள்ளதால் மத்திய அரசின் வருமான விகிதத்தை அடைவதில் சிக்கல் இருக்காது என்று நம்புகிறேன்.

5. சுங்க வரி மற்றும் கலால் வரியில் சற்று தேக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) மாறலாம்.

6. முதலீட்டுச் செலவுகளில் (Capital Expenditure) இல் சில திட்டங்களுக்கான செலவுகள் குறைவதால் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்க வாய்ப்பு.

மேலும் எரிபொருள் மீதான Windfall Tax, மானியச் சுமை, கடைசி நிமிட வருமான வரி வரவு, ஈட்டுத்தொகை ஆகியவை இந்த ஆண்டு வருமானம் திருத்தப்பட்ட இலக்கை விட கூடுதலாகவே அமையும். பார்க்கலாம்.

வாய்ப்புகள் இருமுறை தட்டுவதில்லை என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் உங்கள் மகளின் முதலீட்டிற்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு ...
07/04/2023

வாய்ப்புகள் இருமுறை தட்டுவதில்லை என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் உங்கள் மகளின் முதலீட்டிற்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. தவறவிடாதீர்கள் ...

மாணவர்களுக்கான மூன்று மணி நேரப் பயிற்சி முகாமில் இந்த வாரம் மைக்ரோசாஃப்ட் வேர்டு கற்றுக் கொள்ளலாம்.... தொடர்புக்கு, இங்க...
31/03/2023

மாணவர்களுக்கான மூன்று மணி நேரப் பயிற்சி முகாமில் இந்த வாரம் மைக்ரோசாஃப்ட் வேர்டு கற்றுக் கொள்ளலாம்.... தொடர்புக்கு, இங்கே கிளிக் செய்யவும் 063793 32869

குழந்தைகளுக்கான கோவை விடுமுறை பயிற்சி முகாம்.Microsoft Word, Excel and Power Point இன் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக் க...
27/03/2023

குழந்தைகளுக்கான கோவை விடுமுறை பயிற்சி முகாம்.

Microsoft Word, Excel and Power Point இன் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். 10 வயதுக்கு மேல் கணினியை இயக்கத் தெரிந்த மாணவராக இருந்தால் நலம்.

வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு காலை 9 மணி முதல் மூன்று மணி நேரம் கற்றுத் தரப்படும்.

வாரம் ஒரு பாடம் வீதம் மூன்று வாரம் தனித்தனியாக ஒவ்வொரு தலைப்பிற்கும் வகுப்புகள் நடத்தப்படும்.

மூன்று வகுப்புகளுக்கும் சேர்த்து கட்டணம் ரூ.999. ஏதாவது ஒரு வகுப்பில் மட்டும் கலந்து கொள்ள விரும்பினாலும் சேர்ந்து கொள்ளலாம். அதற்கு ரூ.360.

இணையம் வழியே Zoom செயலி அல்லது Browser மூலம் கலந்து கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட காணொளி (Recorded Version) எதுவும் இல்லை. இணையம் வழிக் கற்றல் என்றாலும் சந்தேகங்களை உடனடியாகக் கேள்வி பதில் + Screen Sharing + Practical Exmaple மூலம் பயிற்றுவிப்பதால் மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொண்டு நம்பிக்கையுடன் கணினியைக் கையாள்வார்கள்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் 063793 32869 தொடர்பு எண்ணில் பேசலாம்.

கடந்த பதினொரு வாரங்களாகப் பயிற்சி பெற்றவர்களின் Feedback முந்தைய பதிவுகளில் உள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளலாம். நன்றி.

பள்ளி ஆண்டு விடுமுறையில் உங்கள் குழந்தைகள் Microsoft Word, Excel and Power Point கற்றுக் கொள்ள விரும்பினால் இணைந்து கொள்...
21/03/2023

பள்ளி ஆண்டு விடுமுறையில் உங்கள் குழந்தைகள் Microsoft Word, Excel and Power Point கற்றுக் கொள்ள விரும்பினால் இணைந்து கொள்ளலாம்.

மூன்று தினங்கள், ஒவ்வொரு வகுப்பும் மூன்று மணி நேரம் நடைபெறும். முன்பதிவைப் பொறுத்து வரும் மார்ச் 26 முதல் ஏப்ரல், மே மாதங்களில் வகுப்புகள் நடைபெறும்.

ஒரு மாணவருக்குக் கட்டணம் ரூ.999. வரும் சனிக்கிழமைக்குள் கட்டணம் செலுத்தினால் ரூ.99 சலுகை உண்டு.

வகுப்பில் அடிப்படை விஷயங்கள், சில நுணுக்கங்கள், அடிக்கடி பயன்படுத்தும் சேவைகள் குறித்து பயிற்றுவிக்கப்படும்.

ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் 063793 3286932869 எண்ணில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

21/03/2023

பள்ளி ஆண்டு விடுமுறையில் உங்கள் குழந்தைகள் Microsoft Word, Excel and Power Point கற்றுக் கொள்ள விரும்பினால் இணைந்து கொள்ளலாம்.

மூன்று தினங்கள், ஒவ்வொரு வகுப்பும் மூன்று மணி நேரம் நடைபெறும். முன்பதிவைப் பொறுத்து வரும் மார்ச் 26 முதல் ஏப்ரல், மே மாதங்களில் வகுப்புகள் நடைபெறும். ஒரு மாணவருக்குக் கட்டணம் ரூ.999. வரும் சனிக்கிழமைக்குள் கட்டணம் செலுத்தினால் ரூ.99 சலுகை உண்டு.

வகுப்பில் அடிப்படை விஷயங்கள், சில நுணுக்கங்கள், அடிக்கடி பயன்படுத்தும் சேவைகள் குறித்து பயிற்றுவிக்கப்படும்.

ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் 063793 32869 எண்ணில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

வரும் சனி மற்றும் ஞாயிறு எக்ஸல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.புதிதாக Excel கற்றுக் கொள்பவர்களுக்கு அடிப்படை பயிற்சிய...
15/03/2023

வரும் சனி மற்றும் ஞாயிறு எக்ஸல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.
புதிதாக Excel கற்றுக் கொள்பவர்களுக்கு அடிப்படை பயிற்சியும், ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு எளிதாக கையாள்வதற்கும், ஓரளவு Excel அனுபவம் கொண்டவர்களுக்கு மேம்பட்ட பயிற்சியும் தனித்தனியாக வழங்குமாறும் இந்த மூன்று வகுப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
Advanced வகுப்பில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தேதியும், நேரமும் முடிவு செய்யப்படும். தினமும் ஒரு மணி நேரம் இருக்கும் வகையில் பத்து நாள்களில் பாடங்கள் பயிற்று விக்கப்படும்.
ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்தும் ஆர்வமுடன் கலந்து கொள்வதால் Indian Standard Time வித்தியாசத்தையும் ( ஒரு மணி நேரம் முன்பு / பின்பு) கணக்கிட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். மாணவர்கள் விரும்பினால் ஒரு வாட்ஸப் குழுவில் வீட்டுப் பாடங்கள், கேள்வி பதில் போன்றவற்றைச் செயல்படுத்தவும் எண்ணம்.
ஓரிரு நாள் ஏதேனும் காரணமாக வகுப்பில் கலந்து கொள்ள இயலவில்லை எனினும் அடுத்த பயிற்சி முகாமில் விடுபட்ட பகுதிகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். முடிந்த வரை தொடர்ந்து வகுப்பில் பங்கெடுப்பது நலம்.
தேவைப்படும் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உறவினர்கள், நண்பர்கள், பள்ளி மாணாக்கர், பணிபுரியும் பெண்கள் என யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
முந்தைய வகுப்புகளில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை கமெண்ட்டுகளில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

063793 32869

உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதைத் தவிர்க்க விழிப்புணர்வு பெறுங்கள்.
09/03/2023

உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதைத் தவிர்க்க விழிப்புணர்வு பெறுங்கள்.

Dear All,We have our 9th batch Training tomorrow. Happy to share the Testimonials from some of the participants. Thank y...
04/03/2023

Dear All,

We have our 9th batch Training tomorrow. Happy to share the Testimonials from some of the participants. Thank you all.

For more info WhatsApp / Call 063793 32869.

(WhatsApp Numbers/Names hidden to protect privacy).

Hi All,This Weekend we will do our 9th batch of Excel Training.Course Fee is Rs.499. Session will be in Tamil.Register w...
02/03/2023

Hi All,

This Weekend we will do our 9th batch of Excel Training.

Course Fee is Rs.499. Session will be in Tamil.

Register with your Name, Location and Email.

Please WhatsApp 063793 32869 or Call for more info.

வரும் சனி மற்றும் ஞாயிறு மாலைநிதி நிர்வாகம், மாதாந்திர குடும்ப பட்ஜெட் மற்றும் கிரெடிட் கார்டை எப்படி சிறப்பாகக் கையாளலா...
23/02/2023

வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை
நிதி நிர்வாகம், மாதாந்திர குடும்ப பட்ஜெட் மற்றும் கிரெடிட் கார்டை எப்படி சிறப்பாகக் கையாளலாம் என்று கற்றுத் தருகிறோம். உங்களுக்கு வசதியான நாளில் இணைந்து கொள்ளலாம்.

தமிழில் இரண்டு மணி நேரப் பயிற்சி.

கட்டணம் ரூ.299.

உங்கள் பெயர், ஊர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை 063793 32869 வாட்ஸப் எண்ணில் அனுப்பி முன் பதிவு செய்யலாம்.

Address

Radiance Mercury Apartments, Perumbakkam
Chennai
600100

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm

Telephone

+916379332869

Alerts

Be the first to know and let us send you an email when NanuTech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NanuTech:

Share